அப்பாடா ஒரு வழியாக இந்த அரசுக்கு தைரியம் வந்து விட்டது,அதுவும் எல்லைக்கு அப்பால் நமது ராணுவ வீரர் ஒருவரை கொடூரமாக சிரச்சேதம் செய்த பல நாட்களுக்குபின்னும்,நமது உள்துறை அமைச்சரின் அர்த்தமற்ற உளறலுக்கு பிறகும். வாழ்க இந்தியா.
09-பிப்-2013 10:15:35 IST
மரிய அல்போன்ஸ் அவர்களே, ஏதோ புத்திசாலித்தனமாக எழுதுவதாக எண்ணி மற்றவர்களின் மனத்தை புண் பட செய்யவேண்டாம் .பூணுல் ஒன்றும் தினமும் அணியும் சட்டை போன்றதல்ல, நினைத்தபோது கழற்றவும், அணியவும். உங்களுடைய சகவாச தோஷம் போலும் உங்களை இந்த மாதிரி எல்லாம் எழுத தூண்டுகிறது. மற்றவர் மத சடங்குகளை இந்த மாதிரி இழிவு செய்ய வேண்டாம்.
29-ஜன-2013 09:12:16 IST
நான் கூட ஆளுநர் திருந்தி விட்டாராக்கும் என்று நினைத்தேன்.அரசு தயார் செய்த அறிக்கையை ஆளுநர் படித்துத்தானே ஆகவேண்டும்.தினமலருக்கு ஏன் ளித வேண்டாத buildup.
25-ஜன-2013 09:09:56 IST
அப்துல் ரஹீம் அவர்களே, உங்கள் கருத்து புரியவில்லை. முதலில் படத்தில் புனித குரான் பற்றி அவதூறு உள்ளது என்று கூறிவிட்டு ( நீங்கள் படத்தை பார்த்தீகளா என்று தெரியவில்லை )பிறகு படம் பார்த்த இஸ்லாமிய குழுக்களின் அறிவு திறன் மற்றும் தேசபற்று நமக்கு தெரியாது. ஆகையால் படத்தை பார்த்த பிறகு அதில் தவறு இருந்தால் அதன் பிறகு போராட்டம் நடத்தி படத்தை தடை செய்வதுதான் வீரமுள்ள செயல் என்று கூறி உள்ளீர்கள். நீங்கள் கூறியதில் பின்னதில் தான் நியாயம் உள்ளது. உயர் நீதிமன்றம், முன்னதாக உச்ச நீதீமன்றதின் இது சம்பந்தமான தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் படத்திற்கான தடையை நீக்காமல் விசாரணையை இரண்டு நாட்களுக்கு ஏன் ஒத்தி வைத்துள்ளது என்றும் புரியவில்லை.இதற்கு மேல் தணிக்கை குழு என்று ஒன்று எதற்கு? இனிமேல் நீதிமன்றங்களே படங்களை பார்த்து வெளியிட அனுமதி கொடுத்துவிடலாம் போல் தோன்றுகிறது.பாவம் படத் தயாரிப்பாளர்கள்
25-ஜன-2013 08:42:25 IST
ஐயா நவமயம் அவர்களே ஒரு சந்தேகம் மத்திய அரசின் செய்கைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் நீங்கள் டெல்லி யில் அதிகப்படியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு அனுப்ப மின்பாதை சரியில்லை என்று சொல்லி மறுத்த மத்திய அரசு குறைந்த பட்சம் இந்த நெருக்கடி காலத்தில் நெய்வேலியில் உற்பத்தி பண்ணும் மிசாரத்தையும்,கூடங்குளத்தில் இருந்து வரப்போகும் மொத்த மின்சாரத்தையும் ஏன் தமிழ்நாடுக்கு வழங்க மறுக்கிறது? ஜெயலலிதாவை வேண்டுமானால் ம.அரசுக்கு பிடிக்காமல் போகலாம்,தமிழ்நாடு மக்களையுமா பிடிக்காமல் போகும்?
23-ஜன-2013 09:07:03 IST
அப்பாடா ஒருவழியாக ஒரு தடை பி.ஜே.பிக்கு நீங்கியது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு இடம் இல்லாதவராகத்தான் நடந்துகொள்ளவேண்டும்.இது ஆர்.எஸ்,எஸ்,க்கு இத்தனை நாளாக தெரியாமல் இருந்தது வியப்பை அளிக்கிறது.
23-ஜன-2013 08:54:53 IST
கூட்டாக மேலும் மேலும் ஊழல் பண்ண ஒற்றுமை மிகவும் அவசியம்.மக்கள் நம் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? எனவே நாம் மேலும் மேலும் நாட்டு பணத்தில் "கை" வைப்போம் சொந்தபந்தகளோடு சேர்ந்து.
19-ஜன-2013 08:02:51 IST
இவரை போன்றவர்களுக்கு எப்பாடுபட்டாவது பதவி நீடிப்பு வழங்கினால் அதில் தவறில்லை. இவர்களை போன்றவர்களால்தான் அந்த பதவிக்கே பெருமை சேர்கிறது.
16-ஜன-2013 16:54:50 IST