மரியாதை தெரியாதவர்கள்... இவர்களுக்கு லாலு போன்றோர்களின் ஆட்சிதான் சரியானது.. இது பழங்குடி இன பெண்களுக்கு இன்னும் நாகரிகமும் அறிவும் வளரவில்லை என்பதை காட்டுகிறது...
02-மார்-2013 09:53:06 IST
. சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜனிடம் கேட்ட போது, ""கிராமத்திற்கு சென்று, தண்ணீரை சோதனை செய்து பார்த்தால் தான், உண்மை நிலவரம் தெரியும்'' என்றார்.... நாய்களா அதை எப்போடா செய்வீங்க....இவனுங்களுக்கு எதுக்கு நம் வரி பணத்திலிருந்து சம்பளம் கொடுக்கணும்.... வரும் முன் காப்பது தான் அரசின் கடமை.. ஊரே செத்துட்டு இருக்கு.. இணுங்க இனி மேதான் டெஸ்ட் பன்னுவானுன்கலாம்...
08-பிப்-2013 12:00:37 IST
ஜெயலலிதா அவர்கள் நாட்டின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவர் என்பதை மீண்டும் நிருபித்து விட்டார்.... நிச்சயம் ஜெயலலிதாவே தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருப்பார் என்பதில் மாற்றம் இல்லை...
08-ஆக-2012 10:54:49 IST
ஒரு வெளிநாட்டு காரியிடம் எட்டு வருடம் ஆட்சியை ஒப்படைத்து நாட்டை குட்டி சுவராக்கிய காங்கிரஸ் சோனியா போன்ற கொள்ளை கூட்ட கும்பலை விரட்டியடிக்காமல்.. அவர் நிறுத்திய வேட்பாளரே ஜனாதிபதி என்ற நிலையயை இங்குள்ள சில ஊழல் அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்படுத்திவிட்டு... எலும்பு துண்டுக்காக காத்திருகின்றனர்.. இந்த ஊழல் கட்சி தலைவர்களையும் சோனியா போன்ற கொள்ளை கூட்ட கும்பலையும் விரட்டியடிகாமல் இருந்தால் இந்த தேசத்தையே சீரழித்து விடுவார்கள் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...
24-மே-2012 13:41:14 IST
இந்திய மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க பி.ஜே.பி-ஐ மட்டுமே மக்கள் நம்பிக்கொண்டிருகையில் இது போன்ற ஈகோ வேண்டாம்.. இது இந்திய திருநாட்டையும் மக்களையும் பாதிக்க கூடிய விஷயம்...
24-மே-2012 10:37:56 IST
பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் போது உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யில் விலை பேரல் ஒன்றிக்கு 140 டாலர். அப்போது நமக்கு பெட்ரோலின் விலை 45 ரூபாய்... இப்போது உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 91 டாலர் மட்டுமே. ஆனால் நமக்கு பெட்ரோலின் விலையை 77 ரூபாயாக உயர்தியிருகிறது.. காங்கரஸ் அரசு... நமது பொருளாதரத்தையும் சீரழித்து விட்டது காங்கிரஸ்... இப்படி நமக்கு அதிகபடியான சுமைகளை நம் மீது திணித்து நம்மை வதைக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியாவை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்... அவர்கள் mp களை விலைகொடுத்து வாங்கி ஆட்சியமைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்... ஆகவே காங்கிரசை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் தக்க பதிலடி கொடுப்போம்... மக்கள் இப்போது போராட்டத்தில் இறங்கும் தருணமிது...நம்மையும் நம் சந்ததியினரையும் அழித்து வெளிநாட்டு கம்பெனியை வாழவைக்கும் சோனியா போன்றோரை விரட்டியடிக்க கடுமையாக போராடவேண்டும்...
23-மே-2012 20:40:46 IST