நாசிர் உசைன் - தமிழன்டா : கருத்துக்கள் ( 61 )
நாசிர் உசைன் - தமிழன்டா
Advertisement
Advertisement
ஜூன்
9
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2018
அரசியல் ராகுலுக்கு குழந்தை உரிமைகள் கழகம் நோட்டீஸ்
நடந்த விஷயத்தை தெரியப்படுத்தியதற்கு தண்டனை கொடுக்குமா. sve சேகர் பொய்யை உண்மைபோல் சொல்லியதற்காக தான் அவரை கைது செய்ய சொல்லிருக்காங்க. அதுகூட தெரியாம கருத்து சொல்லவந்துட்டீங்க   16:58:00 IST
Rate this:
13 members
0 members
6 members
Share this Comment

மே
30
2018
அரசியல் தமிழகத்திற்கு ஆபத்து ரஜினி எச்சரிக்கை
அந்த மருத்துவமனையில ஒருத்தன் நீ யாருனு கேட்டாரே அத சொல்லவே இல்ல. அதையும் சொல்லு   17:25:13 IST
Rate this:
9 members
0 members
6 members
Share this Comment

மே
24
2018
பொது எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு
ஒரு முதல் அமைச்சர் போனா அவரையும் கைது செய்விர்களா   17:52:15 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
லாடன் படத்துக்கும் அந்த போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லனு ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.   16:47:00 IST
Rate this:
10 members
0 members
8 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு ஸ்டெர்லிட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை செய்தால் பிஜேபிக்குத்தான் லாபம்   16:43:23 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
25
2018
பொது ஆசாராம் குற்றவாளி கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள்
ஆசாராமின் வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என ஆசாராம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த ஆளு 20 வயசு இருக்கும்போது கற்பழிச்சிருந்த வயச காரணம் காட்டி தண்டனையை குறைக்க கேட்டுருக்கலாம் ஆனா இவன் இந்த வயசுலதான இத செஞ்சிருக்கான் அப்போ எங்கட போச்சு உங்க வயசு   12:33:21 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
பொது பலாத்காரம் செய்தால் தூக்கு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
இந்த 4 வருஷம் மோடி ஆட்சில இதுதான் முதல் முறையா நடந்த சம்பவம் என்றால் மோடி ஆட்சியை பாராட்டியிருப்போம். உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியபின் இந்த அவசர சட்டம் (வரவேற்கப்படவேண்டிய சட்டம்) எதற்கு அடுத்த வருட தேர்தலுக்கு. கருப்பு பணம் கொண்டு வருவேன்னு சொல்லிட்டு இருக்கிறதா வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு சும்மா இருக்காரு. மோடி ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டம் இயற்றியிருந்தால் மோடியை விமர்சிப்பவர்களை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்த்திருக்கும். கைப்புள்ள - nj,இந்தியா நாம எவ்வளவு எவ்வளவு சீக்கிரமா பா.ஜ.க அரசாங்கத்தை தமிழ்நாட்டில் அமைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.   11:24:31 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
21
2018
சினிமா தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் சினிமா வாழும் : இயக்குநர்...
பாகுபலி 2 எப்படி வசூல் குவிச்சது. அதுவும் இணையதளத்தில் வந்ததுதான். தரமான படத்தை தந்தாள் திரை அரங்கிற்கு செல்வோம். நீங்கள் எடுப்பதுபோல் ஆபாச படம் எடுத்தால் அதை இணையத்தளத்தில்தான் பார்ப்போம்   20:05:44 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
7
2018
பொது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் பரீக்கர்
அவர் அமெரிக்க செல்வது சரி அதில் தவறேதும் இல்லை ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும்போது அவர் அமெரிக்க செல்கிறார். கேரளா முதல்வர் சென்னையில் சிகிச்சை பெற்றபோது எத்தனை வன்மமான சொற்களை இந்த பக்தல்ஸ் முகநூலில் பயன்படுத்தினார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாது.   12:30:09 IST
Rate this:
15 members
0 members
14 members
Share this Comment