தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவருக்கு மத்தியில் நல்ல துறை வாங்கி தருவதற்காக தள்ளாத வயதில் டெல்லி சென்றார் கருணா. ஆனால் தன மகளுக்கு எம்பி பதவி வாங்க இதுவரை டெல்லி செல்லவில்லை கருணா. இப்படி இருக்கும் தன்னலமில்லா கருணாவை புரிந்து கொள்ளாமல் சிலர் அவரைப் பற்றி கமண்ட் கொடுக்கின்றனரே? என்ன சொல்லுவது?
20-ஜூன்-2013 07:34:42 IST
>புகார் வராமல் செயல்படுங்கள்< கொள்ளை அடிப்பதை குறிக்கோளாக இருப்பவர்களிடம் சொல்லி என்ன பயன்? அடிக்கடி மாற்றி எல்லோருக்கும் வாய்ப்பு கொடுங்கள்.
20-ஜூன்-2013 07:26:19 IST
அஸ்ஸாமிலிருந்து இப்போ ஒருவர் ராஜ்ஜய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரே? என்ன சொன்னாலும் வாஷிங்டன் போஸ்ட் எப்படி எழுதினாலும் எதுவும் அவரை பாதிக்காதே?
20-ஜூன்-2013 07:19:15 IST
இப்[போ மோதுவது நிஜ வில்லன்களுடன் என்பது அவருக்கு தெரியும். சும்மா உசுப்பி விடாதீர். அப்புறம் உண்மையிலேயே செய்துவிடப்போகிறார்.
20-ஜூன்-2013 06:48:05 IST