உதாரணத்திற்கு ஒரு மருந்து 80 ரூபாயிக்கு கிடைக்கிறது. அதே மருந்து 250 ரூபாயிக்கும் கிடைக்கிறது, இதனால் பெரிய கம்பனிகள் புகார் தெரிவித்ததால், இப்போது 80 ரூபாயிக்கும் கிடைக்கும் மருந்தை 200 ரூபாயிக்கு விற்க சொல்லுகிறார்கள். அதேபோல் 250 ரூபாயிக்கு விற்கப்படும் மருந்தை 210க்கு விற்க சொல்லி மருந்து விலை 250 லிருந்து 210க்கு குறைந்துவிட்டது என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் 80 லிருந்து 200யாகிவிட்டது என்பது தான் உண்மை.
17-மே-2013 12:24:35 IST
இவருடைய குடும்பம் மட்டுமே ஆங்கில வழியில் பயில வேண்டும், அரசு பள்ளியில் படிக்கும் சாதாரண மக்களின் குழந்தைகள் தமிழ்வழியில் தான் படிக்க வேண்டும். கனிக்கு மட்டும் ஹிந்துவில் வேலை செய்யும் அளவிருக்கு ஆங்கில புலமை வேண்டும். enna niyaayam?
17-மே-2013 11:34:59 IST