Advertisement
தினமலர் முதல் பக்கம் » Kuttimani அவரது கருத்துக்கள்
Kuttimani : கருத்துக்கள் ( 123 )
Kuttimani
Advertisement
மார்ச்
21
2013
அரசியல் அழகிரி இலாகா ஸ்ரீகாந்த் ஜெனாவிடம் ஒப்படைப்பு
அழகிரி அங்கிளோட அருமை இப்போதென் தெரியும், அங்கிள் டில்லி பயம் இல்லாம இனி நல்லா தூங்குவாரு   06:46:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
19
2013
அரசியல் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: ஜெ. , கருத்து
அவரு தெளிவாத்தேன் இருக்காரு, அடிக்க வேண்டியதெல்லாம் அடிச்சாச்சு, இலங்கையில் முடிக்க வேண்டியதெல்லாம் முடிச்சாச்சு.... இனி அடுத்த வண்டியை பார்க்கனுமுல்ல...... அதான் பெட்டி கட்டிட்டாரு   08:55:05 IST
Rate this:
221 members
0 members
69 members
Share this Comment

மார்ச்
19
2013
அரசியல் ஆதரவு வாபஸ்! எந்த காலத்திலும், காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது! கருணாநிதி அறிவிப்பு
என்ன தலைவா, இலங்கையில் எல்லாரும் செத்துட்டாங்க. தமிழர்கள் என்று இனி யாரும் இல்லைன்னு சொன்னாங்களா? இல்லை நம்ம குடும்பத்துக்கு வேண்டியது சம்பாதிச்சாச்சு. இனி அடுத்த வண்டி பார்ப்போமுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? அங்கே எல்லாரும் சாகும்போது மனை துணையோடு பீச்சுல காத்து வாங்குநீங்க, மானாட மயிலாட குஷாலா இருந்தீங்க, இப்ப என்ன திடீருன்னு?   18:21:26 IST
Rate this:
17 members
1 members
49 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
மரியா, சரியாத்தேன் பேசுறீயளா? இலங்கை மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது மானாட மயிலாட உங்க தலை இன்பத்துல திளைச்சது மக்களுக்கு மறந்துருக்குமுன்னு நெனக்கிறியளா?   06:49:38 IST
Rate this:
0 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
16
2013
முக்கிய செய்திகள் விமர்சிப்பவர்கள் இல்லாவிட்டால் நல்லவர்களும் கெட்டு விடுவார்கள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேச்சு
பேச்செல்லாம் நல்லாத்தேன் இருக்கு, ஆனா செய்கை ஒண்னும் சரியில்லையே அப்பச்சி   06:35:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2013
கோர்ட் 2ஜி ஊழல்:கனிமொழி பெயர் நீக்கம்?
ஆம், 2ஜி யில் மக்களே குற்றவாளி என்று தீர்ப்பு வரும்   11:15:52 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார் குஷ்பு
தாத்தாவுக்கு மச்சம் தான் டோய்    09:15:54 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
என்ன தாத்தா சத்தம் கொஞ்சம் கூடுதலா வருது........ இத்தாலி அன்னைக்கு கோவம் வராமத்தானே எப்பவும் பேசுவீங்க..... அடுத்த தேர்தலுக்கு அந்தர் பல்டி அடிக்க முடிவு பண்ணிட்டீயளாக்கும்..... நீங்க என்னமோ பண்ணுங்க ஆனா எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க, ப்ளீஸ்..... நாங்க பாவமில்லையா தாத்தா?   05:07:36 IST
Rate this:
31 members
0 members
81 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சந்தித்ததால் பரபரப்பு
போற போக்குல விசயகாந்தும் பண்ரொட்டியும் அம்மாவின் அப்பாயின்மென்ட் கேட்டு போயஸ் கார்டனில் நிற்பார்கள் போல தெரியுது, எப்படியோ நல்லது நடந்தா சரிதான்   06:57:20 IST
Rate this:
17 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு: கருணாநிதி ஆதங்கம்
"ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு" - தலைவரே, பதவியில் இருந்தால் வாய மூடிகிட்டு இருக்காது, பதவி இல்லைன்னா உள் குத்து குத்தும் உங்க சுயரூபத்தை புரிஞ்சுகிட்டோம்   08:09:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment