E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Maali Raja : கருத்துக்கள் ( 140 )
Maali Raja
Advertisement
Advertisement
நவம்பர்
26
2013
பொது மத்திய அரசு பென்ஷனுக்கு 93 வயதில் போராடும் தியாகி
மோடி வந்தவுடன் இவருக்கு விடிவு காலம் பிறக்குமா?   11:09:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2013
கோர்ட் ஆதார் அட்டை அவசியமா? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
ஆதார் கார்டு அவசியம் அவசியம் அவசியம். மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை நீக்கி விட்டு ஆதார் கார்டுகள் மூலமாக ரேஷன் பொருட்களை வழங்கலாம். ரேஷன் கடைகளை கம்ப்யூட்டர்மயமாக்கி வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும். அப்படி இல்லை என்றால் ரேஷன் கார்டுகளை சுருக்கி ID கார்டுகள் போல வழங்கலாம்.   11:03:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
7
2013
அரசியல் அமேதியை பெங்களூரு ஆக்க போகிறாராம் ராகுல்
கடைக்காரரு பால் வாங்க போய் இருக்கிராருங்கோ.   11:00:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
7
2013
அரசியல் அமேதியை பெங்களூரு ஆக்க போகிறாராம் ராகுல்
ஏனுங்கோ சின்ன புள்ள தனமா இருக்கு. இந்தியாவை குஜராத்தா மாத்த நெனக்கும் போது அமேதிய பெங்களூரா மாத்தலாமுலாமுங்கோ. என்னங்க நான் சொல்றது.   10:55:58 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
3
2013
அரசியல் கருத்துக்களைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது ராகுல் விளக்கம்
இந்த மாதிரி ஆளு தான் எங்களுக்கு வேணும்.   19:14:15 IST
Rate this:
15 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
12
2013
அரசியல் மோடி பிரதமர் வேட்பாளர் விவகாரம் பா.ஜ., வில் பிளவு வெடிக்கும் அபாயம்
அது எப்படி காத்திருந்தவன் காத்துக்கொண்டே இருக்க நேத்து வந்தவன் தட்டி கொண்டு போவதா?   17:11:53 IST
Rate this:
18 members
2 members
97 members
Share this Comment

ஜூலை
24
2013
அரசியல் எம்.பி.,க்களின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி மோடிக்கு எதிராக நடந்த சதியின் பின்னணியில் யார்?
இது தானே ஏற்படுத்திக்கிட்டது நினைக்கிறேன். அமெரிக்காகாரன் ஒன்னும் தூங்கிகிட்டு இருக்கல. இதுக்கு மற்ற கட்சிகாரங்கல குறை சொல்லி விளம்பரம் தேடி கொள்கிறார்கள்.   08:46:17 IST
Rate this:
24 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
வெல்டன் மிஸ்டர் பிரபு ( பேரை சுருக்கியதற்க்காக மன்னிக்கவும் - பிரபாகரன் என்று சொல்ல மனது வரவில்லை ). சில மரமண்டைகளுக்கு எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் புரியாது. உண்மைகளை தெரிவித்ததற்கு நன்றி.   10:20:43 IST
Rate this:
9 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment