elakkumanan : கருத்துக்கள் ( 153 )
elakkumanan
Advertisement
Advertisement
ஜூன்
24
2018
சம்பவம் காஷ்மீரில் ராணுவம் - பயங்கரவாதிகள் மோதல்
இது வெறும் ஆரம்பம்தான் . இனிமே இந்த நம்பர் கூடிகிட்டே போயி அப்பொறம்தான் குறையும். அதுக்குதான் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நல்ல நோக்கம், நல்ல முடிவையே தரும். இதில் மதம் பார்க்கும் மதம் பிடித்த விலங்குகளும் கண்டு, கலையப்படவேண்டும். இது ஒரு தேசத்தின் நலன் சார்ந்த விஷயம். இதை கரையான் கட்சி ஒரு சம்பிரதாயத்திற்காக கூட செய்யவில்லை, ஒட்டு பொறுக்கிகள். தேசம் ஒன்று சேர்ந்து ராணுவத்தின் பக்கம் நிற்கவேண்டிய நேரம். நிச்சயம் இந்த முறை உக்கிரம் அதிகமாக இருக்கும். மக்கள் ராணுவத்தை ஆதரிப்பதோடன்றி ஒட்டு பொறுக்கிகளையும் கண்டு வேரறுக்கவேண்டும். இது தீவிர அறுவை சிகிச்சை நேரம். வலி, சத்தம் அதிகம் நிச்சயம் உண்டு. வெற்றியும் இறுதியில் நம் வசமாகும். ஜெய்ஹிந்த் .   23:03:37 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
21
2018
அரசியல் பா.ஜ.வால் மதச்சார்பின்மை கேள்விகுறி ஸ்டாலின்
மத சார்பின்மை என்றால் இந்து மதத்தை பழிப்பதும், சிறுபான்மை இனத்தவரின் ஓட்டு பொறுக்குவதும் உலக நியதி. இவரோட கருத்து இவரோட கொள்கைப்படி சரிதான். இந்த இந்துக்கள் திருந்தி ஒன்று சேராதவரை மதசார்பின்மை என்பதின் அர்த்தம் இந்துக்களை பழிப்பதாகமட்டுமே இருக்கும். இந்துக்களுக்கு சொரணை இல்லாததற்கு ஸ்டாலினை பழிப்பது தவறு. உனக்கு நீ கொடுக்காத மரியாதையை பிறர் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது அறியாமை, மடமை, முட்டாள்தனம். இதுவே இன்று இந்துக்களுக்கு இன்று வேதமாக இருக்கவேண்டும். இல்லையேல், கர்நாடக தேர்தல் முடிவு போல( எழுபத்தொம்போது முப்பத்தெட்டுக்கிட்ட ) நூறு கோடி பத்து கோடிகிட்ட உரிமை கேட்டு யாசகம் பெற்று வயிறு வளர்க்கும். யோசனை தேவை ஸ்டாலினுக்கு அல்ல. இந்துக்களுக்கு. ஸ்டாலினை பொறுத்தவரை இந்த யுக்தி (இந்துக்களை பழிப்பது ) இதுவரை வெற்றி சூத்திரமே. இந்துக்கள் மூளை இருந்தால் யோசிக்கட்டும். இல்லையேல், யாசிக்கட்டும். வலியது வெல்லும். வலியது மட்டுமே வெல்லும். இந்துக்களுக்கும் இந்த தத்துவம் பொருந்தும்.   00:56:48 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
21
2018
அரசியல் பா.ஜ., அரசு மூழ்கும் கப்பல் ராகுல் விமர்சனம்
என்ன பாஸ் நீங்க, எப்பயுமே இப்பிடி சேம் சைடு கோல் போட்டுக்கிட்டே இருக்கீங்க ? நீங்க ஒழுங்கா ..........................கியிருந்தா இந்த மூழ்குற கப்பலில் மக்கள் ஏறவேண்டிய அவசியமே இல்லைங்க பாஸ். நீங்க ஒங்க பேருக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பு என்னனு தெரிஞ்சா ஊருக்கு சொல்லுங்க பாஸ். பாஸ் , கமெண்ட் போடுறது முக்கியம்தான் பாஸ். ஆனால், நம்ம லெவெலுக்குத்தான் கமெண்ட் போடணும். ஒரு மாநில கட்சியின் காலில் விழுந்து மன்றாடி, உங்கள் கிழிஞ்ச அழுக்கு வேட்டியை, கையில வச்சுக்கிறதான் அனுமதி வாங்கியிருக்கீங்க. இன்னும் இடுப்பில கட்ட அனுமதி கொடுக்கலைங்க பாஸ். மொத, அந்த அனுமதியை வாங்குற வழிய பாருங்க. கப்பல், மாலுமி எல்லாம் நாங்க பாத்துக்கிடுவோம் பாஸ். அமேதி தொகுதியில் நீங்க ஜெயிச்சாதான் நீங்க இனிமேல் MP . அப்பொறம் இன்னொரு உண்மையும் இருக்குங்க பாஸ். பிஜேபி வேண்டாம்னு சொல்லுற நெறய பேருக்கு கரையான் கட்சி வேண்டும்னு சொல்லுற தற்கொலை தைரியம் வரலைங்க பாஸ், வராதுங்க பாஸ். நம்ம ஆட்சியின் மகிமை அப்பிடி பாஸ். உங்க ஆட்சியின் பழைய நினைவுகளே பிஜேபியின் துடுப்பு. பாஸ், ப்ளீஸ் ரெஸ்ட் எடுத்து அடுத்த தோல்விக்கு தயார் ஆகுங்க பாஸ்.   00:38:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பதவிக்காக தி.மு.க.,வில் உள்ளனர் முன்னாள் அமைச்சர் அழகிரி கோபம்
அண்ணனோட பார்லிமென்ட் கேள்வி பதில் எல்லாம் யாரவது எடுத்து ட்ரெண்டிங்கில் போடுங்கப்பா. எதிர்கால சந்ததியினர்க்கு அண்ணன் ஒரு ரெபெரென்ஸ் மெட்டீரியல் .கல்யாண வீட்டில் கண்ட கருமத்தையும் பேசுவது என்பது கழகத்தின் மிக முக்காத கொள்கை . பேசுங்கண்ணே நீங்க பேச பேச எங்க செயல் 'படுவாரு' பாருங்க ஐயோ, கண் கோடி வேண்டும். நல்லா பேசுங்கனே. அண்ணன் தம்பி சண்டையை சினிமாவில் மாட்டும் பாத்த என் தலைமுறைக்கு ஒரு நிஜ வாழ்க்கை ரெபெரென்ஸ் மெட்டீரியல். அன்னே நீங்க ஒரு ரெஸோர்ஸ் மெட்டீரியல் . கூகுளின் கூகுளே நீங்கதான் அன்னே.   20:55:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பா.ஜ., - ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன ராகுல்
சட்டம் ஒழுங்கை பற்றி காவல் துறைதான் பேசணும். திருட்டு தொழில் பற்றிய நுணுக்கங்களை திருடன்தான் நல்லா பேசமுடியும்,.   20:36:05 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பண மதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் சரிவு சிதம்பரம்
நாட்டையே தன் வீடாக நினைப்பதற்கு பதிலாக தன்னுடைய வீட்டை மட்டுமே நாடாக கருதி தெரிவித்துள்ள கருத்து. இது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம். எப்பிடியோ வெளியில போய்டுச்சு. இதுல யாரும் கருத்து சொல்ல வேண்டியது இல்லை. அவங்க குடும்ப பிரச்சினையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். போயா , ஒன்னோட கெத்து எல்லாம் போச்சு. கூடா நட்பு கேடாய் முடியும். அளவா அளவளாவிருக்கணும் கட்டுமரத்தோட. நீ இன்னும் பெரிய டால் மாதிரி விளக்கமெல்லாம் கொடுக்கவேண்டாம். யாருமே இல்லாத கடையில டி ஆத்துற ஆளுக்கும் உனக்கும் வெள்ளை சொக்கா மட்டும்தான் வித்தியாசம். தப்பு செஞ்சுட்டேனு ஒத்துக்கிட்டனா கூட மனசு ஆறிடும். நீ ஒன்னோட படிப்பை வச்சு உன் திருட்டுக்கு ஞாயம் கற்பிக்கிறது நீ ரொம்ப ரொம்ப தப்பானவன்னு புரியவைக்குது.   20:33:23 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே
தலை ஊழலை எதிர்த்தால் உடல் அந்த திசையில் பயணிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தலையே தருதலையாக இருப்பது மற்ற கட்சிக்கும் பிஜேபிக்குமான முக்கியமான வித்யாசம். நெறய நேர்மையானவர்களை கொண்ட தேசத்தை நேசிக்கும் கொள்கை கொண்ட வகையில் பிஜேபி ரொம்பவே மேன்மையானது. பிஜேபியிலும் சிலர் தப்பு செய்கிறார்கள். தெரிந்தால் தண்டிக்கப்படுவார்கள். இங்கதான் வித்யாசம். மற்ற கட்சியில் தெரியாம ஊழல் பண்ணுனா கட்சிக்காரன் போட்டுகுடுத்து மாட்டிவிட்ருவான். தெரிஞ்சு ஊழல் பண்ணுனா தலைமை பெரிய பங்கு கேக்கும். ஊழலே பண்ணலேன்னா கட்சியில் இருக்கவே முடியாது . பிஜேபில் வெகு சிலரே ஊழல்வாதிகள் அதுவும் தலைமைக்கு தெரியாதவரைதான். கம்யூனிஸ்ட் கட்சியும் நெறய ஊழல் இல்லாத தலைவர்களை கொண்டதுதான். ஆனால் அவங்க தலைமையகம் சீனாவிலோ அல்லது இத்தாலியிலோ இருப்பதுதான் பிரச்சினை.   19:02:49 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் மாற்றம்
வலது கையில் இருந்தது இடது கைக்கும், இடது கையில் இருந்தது வலது கைக்கும் மாறியது ஒரு அதிரடி மாற்றமா சார்? ஓகே ஓகே இப்போ புரியுது, எங்க செயலுக்கு இதுவே அதிரடிதான், அப்படித்தானே சொல்ல வரீங்க. எல்லாம் போக, இப்போ பதவி இழந்தவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருக்கு, என்னனா தேர்தல் தோல்விக்கு விளக்கம் தலைமை கழகத்துக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் போக எந்த விதத்திலும் மக்களுக்கு பயனில்லை. திமுக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு விரும்பினால், கட்சியை கலைப்பது மட்டுமே மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.   18:39:40 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
9
2018
அரசியல் படம் ஓடியதால் தலைவராக முடியாது!
ஆமா, படம் ஓடினா தலைவர் ஆக முடியாது. சொன்னது யாரு மிகப்பெரிய மகான். அறிவு களஞ்சியம். யோவ், கட்டுமரம் தான் எம்ஜியாரை முதல்வர் ஆக்கினார். கட்டுமரம்தான் ஜெயலலிதாவை தொடர்ந்து இருமுறை முதல்வர் ஆக்கினார். அடுத்தவன் தவறுகளில் இருந்து பாடம் கற்றால் புத்திசாலி. எல்லாமே செஞ்சுதான் கத்துக்குவேன்னு சொன்னா என்னனு சொல்லலாம்னு நீயே சொல்லு. ஒன்னயெல்லாம் வச்சு அந்த அம்மா ஆட்சி செஞ்சது ஒரு மிக பெரிய சாதனை. ஐயோ ஐயோ. சொல் புத்தி, சுய புத்தி இல்லனா, பட்டு திருந்தனும். பாத்து பேசுயா.   00:51:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
10
2018
அரசியல் உடன்பிறப்புகளை உசுப்பேற்றிய ஸ்டாலின்!
அடுத்த லோக்சபா தேர்தலில் திமுக ஜெயிக்கபோகுதா? சும்மா தூங்க போகுற நேரம் ஏன் சார் திகில் செய்தியை போடுறீங்க. கெட்ட கெட்ட கனவா வரும் சார். தூக்கமே போச்சு. சார், இனி, ஏழேழு ஜென்மத்திலும் திமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லை. தச்சர் சொல்லிருக்காரு. ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு. ஜெயிக்கிற கட்சியை திமுக ன்னு பேரு மாத்தினா சாத்தியம். ஆனால், அந்த கட்சி அதோட போச்சு. ஸ்டாலின் ஒரு வினையின் எதிர்வினை. எதிர்வினையின் அளவு, காலம், தூரம் எல்லாமே வினையே தீர்மானிக்கும். வினையோ முடிந்து ஓய்வில் உள்ளது. எதிர்வினையை மாற்ற முடியாது. ஒரு மகனா நீ படுற கஷ்டம் எல்லாம் ஒரு அப்பனா நான் அடைஞ்ச தோல்வி - இது கிளாடியேட்டர் படத்தின் புகழ் பெற்ற வசனம். ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்தும். அப்பாவின் பாவத்தின் சம்பளம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டே தீரும். சும்மா என்னய பயமுறுத்தாதீங்க. தூங்குற நேரம் சார்.   00:42:33 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X