பலன் தரும்..... இத்திட்டத்தின் மூலமும் ஒரு பெரும் முறைகேடு செய்து பணம் குவிக்கும் திட்டம்கொண்ட சில அரசியல்வாதிகள்,இடை தரகர் மற்றும் அதற்கு துணை போகும் சில வங்கி ஊழியர்களுக்கும்.
12-மே-2013 16:01:23 IST
போலி கணக்குகள், போலி பயனாளிகள் இல்லாத பட்சத்தில் இது ஒரு பலன் தரும் திட்டமே.....அனால் இதற்கு ஆதாரமாக கருதப்படும் &39&39 ஆதார்&39&39 அட்டை திட்டம் டில்லி போன்ற பேரு நகரங்களிலேயே தோற்று பொய் விட்டது..மிக மிக கவனமஹா செயல்பட்டால் மட்டுமே வற்றி அடையும் ஒரு திட்டம் இந்திய அரசு இயந்தரங்களின் லச்சணம் நாம் அறிந்ததே...ஆயிரத்தெட்டு சட்ட திட்டங்கள் இருந்தும் இன்னமும் போலி பாஸ்போர்ட் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்..அதே போல்தான் இத்திட்ட பயனாளிகளும் அவற்றின் கணக்குகளும் 50% போலியாகவே இருக்கும்..
12-மே-2013 15:58:50 IST
பின்னணி எப்படி இருந்தாலும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால் ''' நாமக்கல் பார்முலா நல்ல பார்முலாவே'''
10-மே-2013 09:07:25 IST
ஒரு புறம் எடியூரப்பா மற்றும் பெல்லாரி ரெட்டி கூட்டணி செய்த ஊழல்கள் முறைகேடுகள் ,கரநாடகாவில் பிஜேபி மீதான மக்களின் கோபத்திற்கு ஒரு காரணம்... பிறகு யெடியூஅப்ப பிஜேபி யில் இருந்து விலகி அவரது ஆதரவு MLA க்கள் 15 பேர் பிஜேபி யிலிருந்தும் சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து பிஜேபி minority அரசாக ஆன் போதும் ஆட்சியையும் அதிகாரத்தையும் விட மனமில்லாமல் விடாபிடியாக சபநகர் மூலம் முறைகேடுகள் செய்து ஆட்சியில் நீடித்ததை கர்நாடக மக்கள் மட்டுமின்றி அரசியல் தெரிந்த அனைவரையும் அகில இந்திய அளவில் ,கர்நாடக பிஜேபி மீது ஒரு பெருத்த நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விட்டது... சுமார் ஆறு மாதம் முன்பு எடி ராஜினாமா செய்த உடனேயே கர்நாடக சட்டமன்றத்தை கலைத்து விட்டு ஒரு தேர்தலை சந்திக்க கர்நாடக பிஜேபி முயன்றிருந்தால் இன்று காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்காது.... எடியின் ஊழலால் வெறுத்து போன கர்நாடக மக்களுக்கு ,பிஜேபி யின் இந்த விடாபிடியான அதிகார ஆசை அதன் பெரும் தோல்விக்கு இன்னும் ஒரு காரணம்...காங்கிரஸ் தேசிய அளவில் ஒருமாபெரும் ஊழல் சக்தியாக் இருந்த போதும், நடந்து முடிந்தது உள்ளோர் சட்ட மன்ற தேர்தல் என்பதால் காங்கிரஸின் தேசிய ஊழலை மன்னித்து, பிஜேபி யின் ஊழலுக்கு அளித்த தண்டனைதான் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி...
08-மே-2013 20:47:05 IST
ஊழல் காரணமாக கர்நாடகாவில் ஆட்சியை இழந்தது பிஜேபி.... பிஜேபி க்கு மாற்றாக காங்கிரஸ் மட்டுமே இருந்ததால் கர்நாடகாவில் காங் ஆட்சிக்கு வந்துள்ளது.... வரும் பாரளுமேந்திர தேர்தலில் இதே போல் மத்தியில் உள்ள காங்கிரஸ் ஊழல் புகார்கள் காரணமாக படு தோல்வி அடையும்.. பிஜேபி மத்தியில் பெரிய வெற்றியை பெற முடியாமல் போனாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும் கட்சியாக உருவாகும்.. அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் அடுத்த மத்திய ஆட்சியை நிர்ணயிக்கு சக்தியாக மாறும்.... பிஜேபி ஊழல் காரணமாக கர்நாடக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அதே ஊழல் புகார் காரணமாக தனது ஆட்சியை மத்தியில் பரி கொடுத்து படு தோல்வி அடையும்..
08-மே-2013 19:32:51 IST
இந்திய ஜனநாயகத்தின் சாப கேடு எது எனபது இந்த கர்நாடக சட்ட மன்ற தேர்தல் முடிவு மூலம் வெளியாக உள்ளது..... நாளொரு ஊழல் ,பொழுதொரு முறை கேடு என மத்திய காங்கிரஸ் அரசு கேவலப்பட்டு கொண்டிருந்தாலும் , கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் பீதியை கிளப்பி கொண்டுள்ளன.... ஆளும் பிஜேபி அரசும் அதன் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவும் காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல ஊழலில்.... தேவே கெளட கட்சி பற்றி சொல்லவே வேண்டாம்.... இப்படி எல்லாமே ஊழல் நிறைந்த ,கரை படிந்த கட்சிகள்தான் களத்தில் உள்ளன... இதில் எந்த கட்சியும் நல்ல கத்சி இல்லை எந்த ஒரு தலைவரும் யொக்யமானவரும் இல்லை..இப்படி இருக்கிற கொள்ளிகளில் எந்த கொல்லி நல்ல கொல்லி என்று தேர்ந்தெடுக்கும் பரிதாப நிலையில்தான் கர்நாடக வாக்களர்கள் உள்ளனர்..... இன்றைய இந்திய ஜனநாயகத்தின் பரிதாபமான நிலைக்கு கர்நாடக நல்ல உதாரணம்.... எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் என்றாலும்.. நரேந்திர மோடி இதற்கு விடிவை ஏற்படுத்துவார் என்ற ஒரு குருட்டு நம்பிக்கைதான் பெரும்பாலான இந்திய வாகலர்களுக்கு உள்ளது என்பதே நிதர்சனம்..
05-மே-2013 08:52:22 IST
ஜனநாயக நாட்டில் ஒவ்வொன்றுக்கும் தடை என்று வந்தால் அது மீண்டும் ஒரு சர்வதிகாரதுக்கே வழி செய்யும்.... பெரும்பாலான சாதி சங்கங்களை அந்தந்த சாதிக்காரர்களே ஆதரிப்பதில்லை.... வேலையற்ற , குறுகிய காலத்தில் கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு கூடம் மட்டுமே சாதி சங்கங்களில் கோலோச்சுகிறது. ஆகவே இதையெல்லாம் சாதாரண மக்களே பார்த்து கொள்வார்கள்..
05-மே-2013 08:18:49 IST
எனக்கு கூட ஒரு அரை கிலோ தங்கமாவது இப்ப வாங்கனும்னு ஆசையாத்தான் இருக்கு....ஆனா பவுனு 100 ரூபா விக்குபோதுதான் அந்த ஆசை நிறைவேறும் போல இருக்கு..
24-ஏப்-2013 06:13:30 IST
ராகுலுக்கு தெரியாத விஷயமே ஒன்னும் இல்ல போல இருக்கு.... போற போக்க பாத்தா இவர் பெயரை '' ராகுலுக்கு '' பதில் '''' கூகுள்'''' நு மாத்தி வைச்சிக்கலாம்..
24-ஏப்-2013 06:03:04 IST
வர வர கூலி படைகளின் கொலை செயல்கள் தமிழ் நாட்டில் எல்லை மீறி போய் கொண்டிரிக்கிறது.ஒரு லச்சம் கொடுத்தல் போதும் ஒரு கொலை செய்வோம் என்று விளம்பரம் செய்யாத குறையாக கூலி படைகள் தமிழ் நாட்டில் செயல்பட்டு கொண்டுள்ளன.... ராமஜயம் கொலை தொடங்கி பல கொலைகளை செய்தது யார் எனபது புரியாமல் காவல் துறை முழிக்கிறது.. ஜெயாவின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு மட்டுமாவது திமுக ஆட்சியை விட நன்றாக இருக்கும் ,ரவடி ராஜ்யம் ஒழியும் என்று நம்பியவர்களின் ஆசையில் மண் விழுந்திருக்கிறது..இந்த கூலி வாங்கி கொண்டு கொலை செய்யும் கொலைகார கும்பலை ஒழிப்பது தமிழக அரசின் தலையாய பணி.காவல்துறையை தன்னிடம் வைத்திருக்கும் முதல்வர் அம்மா ,இந்த கூலி படை ஒழிப்புக்கு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து அவர்களின் செயல்பாட்டுக்கு கடும் தண்டனை கொடுப்பதே தமிழகம் சட்டம் ஒழுங்கு உள்ள மாநிலமாக விளங்கும்..செய்வாரா அம்மா?
21-ஏப்-2013 12:01:49 IST