E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Krish R : கருத்துக்கள் ( 1165 )
Krish R
Advertisement
Advertisement

மே
31
2014
அரசியல் மா.செ.,க்களை ஒடுக்க கருணாநிதி திட்டம் ஸ்டாலின் எதிர்ப்பு தி.மு.க.,வில் பரபரப்பு
இன்னும் சில வருடங்களில் திமுக , திகவை போல் ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கயமாக மட்டும் செயல் பட வேண்டிய சூழ்நிலையை தமிழக மக்கள் உருவாகுவார்கள்...அந்த அளவுக்கு ஊழல் மற்றும் குடும்ப அரசியலை பார்த்து மக்கள் திமுகவின் மீது பெரும் வெறுப்பில் உள்ளனர்...இனி எந்த தேர்தலிலும் திமுக தேராது ....   06:50:55 IST
Rate this:
2 members
1 members
143 members
Share this Comment

மே
28
2014
விவாதம் பிரதமர் மோடியின் செயல்பாடு...?
வெகு சிறப்பாக ,எதிரிகள் கூட வியக்கும் படியான பாராட்டதக்க செயல்பாடு   18:57:31 IST
Rate this:
2 members
3 members
13 members
Share this Comment

மே
28
2014
அரசியல் ஜூன் 1ம் தேதியில் இருந்து மின்தடை அறவே நீக்கம் முதல்வர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜெயலலிதா வேறு....இப்போதுள்ள ஜெயலலிதா வேறு...வயது கூட கூட பக்குவம் அதிகரித்துள்ளது...அதிலும் தமிழக மக்கள் தன மீது கொண்டுள்ள அளவற்ற அன்பையும் ஆதரவையும் கண்டு நெகிழ்ந்து போய் உள்ளார்...நாடெங்கும் மோடி அலை வீசினாலும் தமிழ் நாட்டு மக்கள் தனக்கு அளித்த பேராதரவை கண்டு ,அவற்றுக்கு கைமாறாக இனி என்றென்றும் தமிழக மக்கள் நலனே தனது தலையாய குறிக்கோளாக கொண்டு செயல்பட துவங்கியுள்ள ஜெவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..   06:33:30 IST
Rate this:
146 members
3 members
111 members
Share this Comment

மே
20
2014
அரசியல் தாய் நாட்டுக்கு மகனாகிய நான் சேவை செய்வேன் - மோடி உருக்கம்
ஆம் ஆத்மி அனுதாபியான என்னையே மோடியின் இந்த உரை நெகிழ செய்து விட்டது...இந்தியா உண்மையிலேயே ஒரு தேச பக்தரை பிரதமராக தேர்ந்தெடுத்தது குறித்து பெரும் மகிழ்ச்சி.....ஜெய் ஹிந்த்...   15:40:11 IST
Rate this:
0 members
1 members
75 members
Share this Comment

மே
20
2014
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மே
15
2014
பொது இன்னும் சில மணி நேரத்தில் ரிசல்ட்! நாடு முழுவதும் உச்சகட்ட அரசியல் பரபரப்பு
தமிழக தேர்தல் முடிவு கணிப்புகள் ... AIADMK 37 , DMK 1 ( ஜகத்ரக்ஷகன் ) பிஜேபி 1 ( பொன் ராதா)   06:49:54 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
15
2014
பொது இன்னும் சில மணி நேரத்தில் ரிசல்ட்! நாடு முழுவதும் உச்சகட்ட அரசியல் பரபரப்பு
இதுதான் தேர்தல் முடிவு : பிஜேபி + 247 - காங் +112 ஆதிமுக 36 திரிணமூல் 31 மாயா 14 முலாயம் 13 கேசரி 8 ..... மத்தியில் பிஜேபி கூட்டணி ஆட்சி....   06:38:25 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
பொது விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்
தமிழக மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய தேவையான '' அம்மா பியுட்டி பார்லர்கள் '' திறக்கப்படும் நாளே தமிழகத்தின் பொன்னாள்... மிக விரைவில் தேர்தலுக்கு முன்பாக அம்மா இதை செய்ய வேண்டும்....   08:49:41 IST
Rate this:
4 members
1 members
103 members
Share this Comment

பிப்ரவரி
16
2014
அரசியல் தி.மு.க., மாநாடு இன்று 2 வது நாள் 5 லட்சம் பேர் திரண்டனர் தி.மு.க.,
ஊருக்கு நாலு பேர் இல்லாத பிஜேபி கே தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் கூடும் போது , திமுகவுக்கு கூடும் கூட்டம் தலைப்பு செய்திக்கே ஏற்றதல்ல...   12:13:20 IST
Rate this:
5 members
0 members
30 members
Share this Comment