Pandiyan : கருத்துக்கள் ( 525 )
Pandiyan
Advertisement
Advertisement
மார்ச்
22
2018
அரசியல் உம்மன் சாண்டியுடன் வைகோ சந்திப்பு
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் வைகோ அவர்களே   12:00:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2018
அரசியல் ரத யாத்திரை முதல்வர் விளக்கம்
என்ன தான் இருந்தாலும் திமுக போன்ற கட்சிகள் இந்த யாத்திரைக்கு எதிராக போராடி ..ரதயாத்திரையை விளம்பரப்படுத்தி விட்டனர் ...குறிப்பாக இஸ்லாமிய நண்பர்கள் போராட்டம் இந்துமக்களை உணர்வுபூர்மாக யோசிக்க வைத்து விட்டது ...மற்ற மாநிலங்களைப் போல அமைதியாக ரத யாத்திரை நடந்து முடிந்திருக்கும் ..திமுக செயல் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் துரைமுருகன் திமுகவை படுகுழியில் தள்ளிவிடுவார் ..   16:42:31 IST
Rate this:
4 members
0 members
27 members
Share this Comment

மார்ச்
20
2018
பொது செங்கோட்டையில் போலீஸ் குவிப்பு
தேவையில்லாத போராட்டம் இந்த எதிர்ப்பு அவர்களுக்கு விளம்பரத்தை அளித்து உள்ளது....   11:26:49 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

மார்ச்
19
2018
பொது ரத யாத்திரை நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை
இந்த ரதயாத்திரை கடந்துவந்த எந்தமாநிலத்திலும் பிரச்சனனையில்லை...அதுபோக்கில வந்துட்டுப்போகட்டுமே என்றுஇல்லாமல் .உதிரிகட்ச்சி தலைவர்கள் ..திரு திருமால்வளவன் போன்றவர்கள் எதிர்ப்பது வேதனைக்குரியது ..குறிப்பாக ஒருமாத பிரிவினை தொண்டர்களை கொண்ட திரு ஜெயவருலா எதிர்ப்பது மக்களின் உணர்ச்சியை தூண்டுவது போல ஆகிவிடும் ..ரதயாத்திரை காரர்கள் கலவரம் பண்ணுகிறார்கள் என்றால் அரசாங்கம் தடுப்பதில் நியாயம் இருக்கும் ...அதுபோக்கில வந்துட்டு போகட்டும் என்று இந்த தலைவர்கள் இருப்பதுதான் நல்லது .   09:46:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் திருக்குறளை தவிர மற்றவை நகல் கமல்
சுயவேலை வாய்ப்பு மூலம் ...விவசாயத்திலும் ...சிறு ..குறு ..தொழில்கள் மூலம் தான் வேலைவாய்ப்பை பெருக்கமுடியும் ..அரசாங்க வேலை ..பெரிய கார்பொரேட் கம்பெனி களின் வேலைவாய்ப்புக்கு தன்னிறைவு அடைந்தாகிவிட்டது.   08:56:21 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஜெகன் மோகன், நாயுடு கைகோர்க்க முடிவு
இப்படி வரக்கூடும் என்றுதான் திரு வைகோ வும் 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார் ..ஆ தி மு க MP கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி காவேரிமேலாண்மை அமைக்க வழிவகை செய்யலாம் ..முதுகெலும்புடன் தைரியமாக செய்வார்களா ?   08:53:21 IST
Rate this:
10 members
1 members
22 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் மாற்றுக் கட்சி தலைவர்களை அரவணைக்கும் அமித் ஷா ராஜதந்திரம்!
அய்யா இனி எந்த அதிரடியும் வேலைக்கு ஆகாது ...2019 எலெக்ச்சன் கவுன் டவுண் மக்கள் துவங்கிட்டாங்க ..பன்முகத்தண்மை கொண்ட இந்தியாவில் நீங்கள் எடுத்த சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் ..மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை ..வேலை இல்லாமை ..போன்றவைகள் தான் இந்த இறங்குமுகத்துக்கு காரணம் .   07:44:32 IST
Rate this:
15 members
2 members
39 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ ஜெயகுமார் கிண்டல்
அய்யா நல்லகண்ணுவை எந்த நிலையிலும் வைகோ தவறாக பேசியது இல்லை நண்பரே   15:28:12 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ ஜெயகுமார் கிண்டல்
அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே ..திரு வைகோவை கிண்டல் செய்வதற்கு முன்பு ..வைகோ அவர்கள் உங்களைப்போல எந்தவித பதவியிலும் இல்லாமல் சுமார் 40 -வருடங்களாக தமிழ் மக்களுக்காக பிரச்சனைகள் கருதி முதலில் குரல் கொடுப்பவராக இருக்கிறார்.. பதவியில் இல்லாவிட்டாலும் .. நெய்வேலி .. முல்லைப்பெரியாறு .. ஸ்டெர்லைட் .. கூடங்குளம் .. நியூட்ரினோ ..மீத்தேன் .. மதுஒழிப்பு ..போன்ற முக்கியமான பிரச்சனைகளை அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கையிலெடுத்து போராடியிருக்கிறார் அதில் சிலவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறார் .. உங்களைப்போல எல்லா அதிகாரமும் கையில் வைத்துக்கொண்டு பேசிப்பேசியே கோட்டைவிடவில்லை ..திரு வைகோ அரசியல் பாகுபாடு இன்றி யார் தவறு செய்தாலும் சுட்டிக்காண்பிப்பது அவருடைய வழக்கம் .. முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தியயே பார்லிமெட்டில் கேள்வியால் துளைத்தெடுத்தவர் வைகோ ...ஒருஅமைச்சர் மைக் கிடைத்துவிட்டால் எதுவேண்டுமானாலும் பேசலாம் என்பது அமைச்சருக்கு அழகல்ல .   09:37:25 IST
Rate this:
5 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறேன்! - கமல் பகிரங்க அழைப்பு ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு
கமலிடம் உள்ள அதிமேதாவித்தன பேச்சும் ட்விட்டும் ..கமல் கொஞ்சம் ஓவர் ஆகத்தான் பேசிகிட்டு இருக்கிறார் என்ற முணுமுணுப்பு மக்களிடம் வருகிறது ..   09:41:00 IST
Rate this:
10 members
0 members
23 members
Share this Comment