kk samy .. நீங்கள் எழுதிய கருத்தை நன்றாக ஒருமுறை படித்து பாருங்கள் .. "சொந்த வீட்டையே தானமாக மருத்துவமனைக்கு கொடுத்தவர்". இப்போ அவர் வாடகை வீட்டிலா இருக்கிறார் ? எப்படி உங்களால இப்படி எழுத முடியுது .. i cant control myself from laughing
28-பிப்-2013 00:11:09 IST
@முருகவேல்:முதல்வர் அதைத்தான் செய்திருக்கிறார் நண்பரே ... படம் அன்று ரிலீஸ் செய்திருந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கும் .. இப்போது முஸ்லிம் அமைபினரே நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என அறிவித்து விட்டனர் ... இனி எவன் theatre இல் வன்முறையில் ஈடு பட்டாலும் காலி ..
31-ஜன-2013 15:31:00 IST
அப்படியென்றால் அந்த 27 முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் அமைப்பு இல்லை என்று பகிங்கரமாக அறிவியுங்கள் .... ஏன் என்றால் அந்த அமைப்பை சார்ந்தவர்களே இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு முஸ்லிம்களை அவமதிக்கின்ற படம் வந்தது இல்லை என்று கூறி வழக்கு தொடர்ந்தார்கள். இனிமேல் எந்த ஒரு படத்துக்கும் போர்க்கொடி தூக்கதீர்கள் ...
31-ஜன-2013 15:04:34 IST
@ முருகவேல் சண்முகம்: முஸ்லிம் அமைப்பினர் தமிழக அரசு இந்த படத்திற்கு அனுமதி வழங்கினால் தங்கள் உயிரை கொடுத்தாவது படத்தை தடுப்போம் என்று கூறினார்கள் ..எனவே 15 நாட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.. ஒரு வேளை அன்றே படத்தை அனுமதித்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்து இருந்தால் உங்கள் விமர்சனம் இப்படித்தான் இருந்துருகுமா?
29-ஜன-2013 23:18:36 IST