Mani . V : கருத்துக்கள் ( 2371 )
Mani . V
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2018
அரசியல் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுபயணம்?
இந்த சுற்று பயணம் கூட சொந்த காசில் இல்லை தானே தலைவா? ரசிகனின் காசில் தானே "மஞ்ச குளிக்க" போகிறீர்கள்? உங்கள் காட்டில் நல்ல மழை தலைவா. முட்டாள் கூட்டம் இன்னும் உங்களை நம்பும் வரையில் உங்களுக்கு ஒன்றும் குறையில்லை தலைவா.   03:54:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
அரசியல் அதிமுகவினருக்கே அரசு வேலை அமைச்சர் மறுப்பு
பாஜக வில் தான் இப்படி உளறும் ஆட்கள் அதிகம் இருந்தார்கள் என்று நம்பினோம். ஆனால் அந்த வியாதி இப்பொழுது அதிமுக விலும் பரவி விட்டது.   03:51:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
அரசியல் தமிழகம் அமைதிப்பூங்காஓ.பி.எஸ்.,
பன்னீர் செல்வம் போடியில் மாநகராட்சி சார்பில் கட்டியுள்ள "சிறுவர்கள் பூங்கா" விற்கு சென்று விட்டு "தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" என்று ஆர்வக் கோளாறில் சொல்லியுள்ளார். பழனிசாமி - பன்னீர் செல்வம் கூட்டணியில் தமிழகம் அமைதியை தொலைத்து பல மாதங்கள் ஆகி விட்டது. தினமும் கொலை, செயின் பறிப்பு, கொள்ளை, பாலியல் பலாத்காரம் (இன்றைய தினமலரில் கூட சிவகங்கை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செய்தி வந்துள்ளது) நீக்கமற நிறைந்துள்ளது. செய்தி பேப்பர் கூட படிக்காமல் (என்னது, படிக்க தெரியாதா?) எதையாவது தத்து பித்து என்று உளற வேண்டியது. போங்க சார், போய் ஏதாவது "நொறுக்கு தீனி" இருந்தால் சாப்பிடவும்.   03:49:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
அரசியல் பிரதமர் புறக்கணிப்பா? ஜெயகுமார் விளக்கம்!
"ஐயய்யோ, 'பிரதமர் புறக்கணிப்பு' என்று செய்தி போட்டு எங்கள் முதலாளியை கோபப்படுத்தி விடாதீர்கள். (ஆதவன் திரைப்படத்தில் வடிவேல் படகில் காமெரா இருப்பதாக நினைத்து எல்லா பக்கமும் பார்த்து சொல்வது மாதிரி), ஐயா, நாங்கள் உங்கள் அடிமைகள். நாங்கள் உங்களை புறக்கணிக்கும் அளவுக்கு தைரியமானவர்கள் இல்லை. பேப்பரில் போட்டிருக்கும் செய்தியை நம்பி விடாதீர்கள்".   03:40:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
அரசியல் இன்று மெகா ‛பைக் பேரணி அமித்ஷா பங்கேற்பு
நாட்டு மக்களுக்கு நன்மை செய்தால், இது போன்ற 'சர்க்கஸ்' வேலைகள் செய்து கட்சியை வளர்க்க முயற்சி செய்ய வேண்டி இருக்காது. போகிற போக்கில் "அலகு குத்தி, காவடி இழுத்தல்" கூட செய்ய வேண்டி வரும்.   03:34:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் ஓராண்டு நிறைவடைந்தது சசியின் சிறை வாழ்க்கை
இந்த செய்தியை பார்த்து விட்டு இந்த "மங்குணிகள்" எம்ஜியார் நூற்றாண்டு விழா கொண்டாடியது மாதிரி "சசிகலா சிறை சென்ற ஓராண்டு நிறைவு விழா" என்று மக்களின் வரிப் பணத்தில் பகட்டு விழா கொண்டாடி தொலைத்து விடப்போகிறார்கள்.   03:30:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
அரசியல் வங்கி மோசடி மத்திய அரசு மீது ராகுல் தாக்கு
என்ன ஒரு "பெயர்" பொருத்தம்?   03:27:31 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சம்பவம் அம்மா ஸ்கூட்டர் ஆய்வுக்கு வருவோர் ரூ.500 லஞ்சம் கேட்பதால் அதிர்ச்சி
"இப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்றுதான் நாங்கள் 'ரிசார்ட்டில்' ரூம் போட்டு யோசித்து, இப்படி மக்களை முட்டாளாக்கும் வீணாய் போன திட்டங்களை போடுகிறோம். இதில் 500 ரூபாய் கொடுக்க யோசித்தால் நாங்கள் எப்படி ஊழல் செய்வது?".   03:25:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பாராளுமன்றத்துக்கு செல்லவே பயப்படும், நிருபர்களை சந்திக்கவே பயப்படும் ஒருவரின் உரையா மாணவர்களின் பயத்தை போக்கப் போகிறது? (மறைமுக இந்தி திணிப்பா?).   22:52:00 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் பா.ஜ., புதிய தலைமையகம் 18ல் பிரதமர் மோடி திறக்கிறார்
"ஜீ, இது மக்களின் வரிப் பணம்தானே?" (இதை கேட்டால் ஆன்டி இன்டியன் என்று சொல்வீர்கள்).   22:49:06 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment