Advertisement
Mahendran Kannan : கருத்துக்கள் ( 27 )
Mahendran Kannan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2013
அரசியல் இலங்கை தூதரக ஆணையரை அழைத்து கண்டியுங்கள் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்றால், இந்திய கடற்படையை கொண்டு அதற்கான தீர்வை காணலாமே. இவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம், அதற்கு சிறையில் அடிக்கலாமே தவிர அடிபதற்கோ, கொள்வதற்கோ இலங்கை இராணுவதிருக்கு உரிமை இல்லை.   08:02:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2013
அரசியல் இலங்கை தூதரக ஆணையரை அழைத்து கண்டியுங்கள் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
முன்பு தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டபோது விடுதலை புலிகள் தான் கொன்றார்கள் என்று நம்மை இலங்கை அரசு ஏமாற்றியது. தனி தமிழ் ஈழம் தான் நம்முடைய தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும்.   07:58:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2013
எக்ஸ்குளுசிவ் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை குறி வைக்கிறதா கூலிப்படை? மூன்று பேரை ரகசியமாக உஷார்படுத்திய விஜயகாந்த்
ஒ கருணாநிதி, ஜெயலிதா கட்சியில் இருக்கும் எம் எல் ஏ எல்லாம் பரம ஏழைகளோ ?   07:55:04 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
அரசியல் சபைக்கு வராமல் அறைக்குள் இருந்த ஸ்டாலின்
ஜெயலலிதா கருணாநிதி இரண்டு பேருமே எதிர்கட்சியாக இருக்கும் பொது வெகு குறைந்த நாட்களே சட்டசபைக்கு சென்று இருக்கிறார்கள். மக்கள் மேல் ரொம்ப அக்கறை இருவருக்கும்.   08:14:38 IST
Rate this:
1 members
2 members
22 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
அரசியல் சபைக்கு வராமல் அறைக்குள் இருந்த ஸ்டாலின்
இந்த மாதிரி விசயத்தை எல்லாம் போடுங்க. ஒருவர் மது விலக்கிற்காக நடை பயணம் போய் கொண்டிருகிறாரே அதை மட்டும் போட்டிராதிங்க. வாழ்க உங்கள் பத்திரிகை தர்மம் (?)   08:12:11 IST
Rate this:
3 members
1 members
26 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
அரசியல் கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பிரம்மச்சாரிக்கு ரூ.910 கோடி சொத்து
மக்களுக்கு சேவை செய்ய இவர் போன்றவர்கள் நிற்கிறார்களா ? 910 கோடியை எப்படி 9100 கோடி ஆக்கலாம் என்று நினைபவர்கள் இவர்கள். ஆனால் இன்றும் அரசியலில் நல்ல மனிதர்களும் இருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அரசியல் கெட்டு போனதற்கு மக்களும் ஒரு முக்கிய காரணம்.   08:06:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
30
2013
அரசியல் ஸ்டெர்லைட் ஆலை மூடல் முதல்வருக்கு வைகோ பாராட்டு
Dont think in the view of yourself. most people get harmed (sources said most of the people around the area have got affected due to various diseases & considered number of people have cancer) around that place and sterlite doesn't care about the rules & regulations so far. We should wait upto april 2 ie. judgement day for this case in supreme court.   08:42:43 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
11
2013
சம்பவம் லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
அதானே திமுகவினரின் புத்தி. அவர்கள் செய்தால் மற்றவர்கள் போராட்டம் என்று நம்பனுமாம். மற்றவர்கள் உண்மையாக செய்தால் கூட அது தூண்டி விடுகின்றனர் என்று நக்கல் அடிப்பது.    13:00:12 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
11
2013
சம்பவம் லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
@ விஜயராகவன். மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தான் இந்த உண்ணாவிரத பந்தலில் இருந்தனர். எங்கேயோ உட்கார்ந்து கொண்டு யாரை வேண்டுமானால் வாய்க்கு வந்த படி பேசாதிர்கள். நாமும் போராட மாட்டோம் போராடுபவர்களையும் குறை சொல்லுவோம், அவன் சரி இல்லை இவன் சரி இல்லை சொல்லுவோம். ஆனால் நாம் மட்டும் எதுவும் செய்யாமல் எல்லாமே தானாக சரியாக போகும் என்று நினைத்து கொள்வோம். முடிந்தால் ஒத்துழைப்பு அளியுங்கள் இல்ல விட்டால் வழக்கம் போல் இனபடுகொலை நடந்த பொது எப்படி வாய் மவுனித்து இருந்திர்களோ அப்படியே இப்போதும் இருந்து விட்டு போங்கள். முதலில் நம்மிடையே ஒற்றுமை வர வேண்டும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தாதிர்கள். நானும் அந்த போராட்டத்தில் கடந்த இரண்டு நாட்களை கலந்து கொண்டவன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன். தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.   12:57:32 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
11
2013
சம்பவம் லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
இன்று வரை அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார் வைகோ. அதில் இறந்த ஒருவரின் அண்ணன் மகன் மதிமுகவில் தான் இருக்கிறார். மாறி மாறி கூட்டணி வைப்பது என்பது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். ஏன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் உடனும் மாறி மாறி கூட்டணி அமைக்க வில்லையா. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், அது அவர்களின் தவறல்ல. தேர்தல் அமைப்பு அப்படி இருக்கின்றது. வைகோவின் அரசியல் நிலைபாட்டை வேண்டுமென்றால் விமர்சிக்கலாம் அனால் கொள்கை நிலைபாட்டை யாராலும் விமர்சிக்க முடியாது. வைகோ 1996, 2001 ல் தனியாக தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் என்பதையும் நினைவில் கொள்ளவும்.   12:04:27 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment