சூரிய புத்திரன் : கருத்துக்கள் ( 871 )
சூரிய புத்திரன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
அரசியல் ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது பா.ஜ.,
இங்கு கருத்து பதிவிடுபவா்கள் அனைவரும் தமிழா்கள் தான் வேறு மாநிலத்தவா் இல்லை. 2014 பாராளுமன்ற தோ்தலில் தமிழத்திலிருந்து ஒர் ஒரு எம்.பி மட்டும் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றார். தமிழா்கள் வாக்குகளை வாங்கி மோடி பிரதமராக பதவி ஏற்கவில்லை அதனால் இங்கு மோடி எதிர்ப்பாளா்கள் கதறல் கால் காசுக்கு பெற போவதில்லை. 2014ல் பா.ஜ.க கட்சிக்கு இருந்த ஆதரவை விட தற்போது தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெருகி இருப்பதே உண்மை. கடந்த 5 வருசங்களில் கம்மிகளின் கோட்டையான திருத்துரைபூண்டியிலும், திருவாரூரிலும், நாகையிலும் கூட அதிகமான பா.ஜ.க தொண்டா்களை பார்க்க முடிகிறது. என்ன தான் பா.ஜ.க எதிரிகள் ஒன்று சோ்ந்தாலும் பா.ஜ.க வளா்ச்சியை தடுக்கவே முடியாது. 2019 பாராளுமன்ற தோ்தலில் மேலும் கூடுதல் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினா்கள் தமிழகத்திலிருந்து வெற்றி பெறுவா். ஜெய்ஹிந்த்....   16:29:43 IST
Rate this:
19 members
1 members
119 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
சினிமா சர்வதேச விருது: விஜய்க்கு எதிராக விமர்சனம்...
இந்த ஜோஸப்பு விசய் காசு கொடுத்து எதோ பெயா் தொியாத டுபாகூா் அமைப்பிடம் அவாா்டு வாங்குது போல. இதெல்லாம் ஒரு பொழைப்பு....   15:48:06 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!
யாரையும் யாரையும் ஒப்பிடுவதுன்னு ஒரு வெவஸ்த்தையே இல்லையா... கர்மா வீரருக்கு ஆங்கிலம் ஹிந்தி தெரியாவிட்டாலும் தமிழ் தெரியும். அனால் உங்க ஆளுக்கு தமிழே தரிகிடதோம். ங்கொப்புராண சாத்தியமா நீங்க உண்மையான தமிழனா இருந்தா அந்த ஆளுகிட்ட குற்றியலிகரம்னா என்னனு கேட்டு சரியாய் சொல்ல சொல்லுங்க பார்ப்போம், மதில் மேல் பூனை னு மூணாம் வகுப்பு புல்லை சொல்லுறதை கூட சொல்ல தெரியலை இந்த லட்சணத்துல இவரு 189 தொகுதியாம் . முதலில் முதுகெலும்பிருந்தால் தனிச்சு நிற்போம்ம்னு சொல்ல சொல்லுங்க, ஹிந்துக்கள் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லி தேர்தலை சந்திக்க சொல்லுங்க. உங்க கட்சி காலாவதி ஆயிடுச்சி என்ற உண்மை கசக்க தான் செய்யும் ஆனாலும் உண்மையை மாற்ற முடியாது.   09:16:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் ஸ்டாலின்
தினகரன் கருத்து தவறு. இது பசுவும் இல்லை, புலியும் இல்லை. பூனை மேல் மதில், sorry மதில் மேல் பானை, sorry பானை போல் வீணை ச்ச... பூனை, மியாவ்... மியாவ் பூனை...   05:23:12 IST
Rate this:
2 members
1 members
26 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் திட்டவட்டம்! ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது
மதமாற்ற கும்பலுக்கு பணம் வரும் வழியை நீங்க அடைச்சால் வாடிகன் தலைமைக்கு கோபம் வராதா? அதான் வாடிகன் வழிகாட்டுதலின் பேரில் இத்தாலிய பப்பியையும், ப்ரான்ஸ் முன்னாள் முதல்வரையும் வைத்து காய் நகா்த்துகிறான்கள். அதோடு இத்தாலிய பப்பியின் சீன, பாகிஸ்தான் முதலாளிகள் இந்திய விமானப்படை வலுபெறுவதை விரும்பவில்லை அதனால் ராபேல் விமான விவகாரத்தில் குழப்பத்தை விளைவிக்க பப்பிக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாா்கள். அதனால் பப்பியின் இந்த கதறல், விரைவில் பப்பிக்கும் கரையானேபுற்று கான்கிராஸ்க்கும் முகம் முழுதும் காிப்பூசப்படும்.   05:19:01 IST
Rate this:
32 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் கூட்டுக்குழு விசாரணை ராகுல் வலியுறுத்தல்
திருட்டு திருக்குவளை கொத்தடிமைகள் இங்க வந்து கான்கிராஸ்க்கு ஆதரவா கூலிக்கு மாரடிக்குறானுக. 1990 ல சட்டம் ஓழுங்கு கெட்டுவிட்டதுன்னு சொல்லி உங்க ஆட்சியை கலைச்சது பப்பி அப்பன் தான் இதே கான்கிராஸ் தான். 1991ல நீங்க தான் பப்பி அப்பனை கொன்னீங்கன்னு கான்கிராஸ் கட்சிகாரன் சொல்லி தான் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்து தமிழ்நாட்டு அரசியலில் பெரிய ஆளா ஆக்கினானுக. வெட்கம் கெட்ட கட்டுமரம் மணிமேகலையே வருகன்னு பதவிக்காக பல்லிளித்தான். ஈழ தமிழா் லட்சகணக்கில் படுகொலை செய்த இதே கான்கிராஸ் கட்சிக்கு காவடி தூக்குற நீங்க எல்லாம் இன துரோகிகளே. பாஜக வை எதிா்க்க வேண்டும் என்பதற்காக கான்கிராஸ் சாக்கடையில் நீந்தி திளைப்பது பரமக்குடி புகழ் நாலுகால் உயிரினத்துக்கு சமம்.   05:10:15 IST
Rate this:
9 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் கூட்டுக்குழு விசாரணை ராகுல் வலியுறுத்தல்
திரு.மோடிஜி செயல் வேகம் மிக்கவா் இத்தாலிய திருட்டு வாாிசு மூஞ்சில காியை விரைவில் பூசுவாா் அது பாராளுமன்ற கூட்டு குழுவாக இருக்காது அதை விட முக்கியமான விசயமாக இருக்கும் அப்போது கதறுவானுக கான்கிராஸ் கயவாளிஸ். வம்பை விலைக்கு வாங்குறானுக கான்கிஸ்...   04:58:35 IST
Rate this:
11 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் கருணாஸ் கைது ஸ்டாலின் கண்டனம்
பூனை வெளியே வந்துவிட்டது. ஜாதி வெறியை தூண்டும் விதமாக பேசிய அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்க அப்படி பேச தூண்டி சட்டம் ஒழுங்கை சீா்கெடுக்க திட்டம் தீட்டி தந்தவா்கள் ஆதரவாய் பேசுவது ஆச்சா்யம் இல்லை. ஜாதி கலவரத்தை தூண்டியவனை கண்டிக்க துப்பில்லாதவர், காவல்துரையினரை ஆபாசமாக பேசியதை கண்டிக்க வக்கிலாதவா். அயோக்கியனை கைது செய்ததும் கண்டனம் தொிவிப்பதன் காரணம் என்ன. வாக்குகளை பெற்று விடலாம் என்று அல்ப ஆசை ஒருக்காலும் நிறைவேறாது. கருணாஸ்க்கு ஆதரவாய் பேசியதால் வாக்குகள் அவுட் சுடலை.   13:44:20 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!
இவரது தகப்பனாா் கட்டுமரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் என்றால் மாற்று கட்சியினா் கூட ஆவலாய் அவரது பேச்சை கேட்பாா்கள் என்ன தான் விஞ்ஞான ஊழல் பெருச்சாளி என்றாலும் பேச்சாற்றலில் கட்டுமரத்தை மிஞ்ச ஆளில்லை ஆனால் சின்ன கட்டுமரம் எதற்கும் லாயக்கில்லாமல் என்ன தான் அரசியல் பயின்றதோ தொியவில்லை. எழுதி வைத்து படிக்கும் போதே ஏகப்பட்ட தவறுகள், கோட்டையை பிடிப்பது கொய்யாக்காய் பறிப்பதை விட சிரமம். அடுத்த சட்டமன்ற தோ்தலில் 89 தொகுதி 45 ஆவது உறுதி....   13:32:41 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சுப்ரீம் கோர்ட்டை சதி செய்து கைப்பற்றுகிறது ஆர்.எஸ்.எஸ்., மீது ராகுல் குற்றசாட்டு
தேசபக்தா்கள் RSS ஐ பாா்த்தால் தேச துரோகிகளுக்கு நடுக்கமும், பயமும் வருவது இயல்பு தானே. இது நாள் வரை நீதி துரையில் தங்களுக்கு வேண்டியவா்கள் இருந்ததால் நீதியையும், நியாயத்தையும், தா்மத்தையும் குழி தோண்டி புதைத்து ஊழலில் திளைத்து, சுக போகம் அனுபவித்த பப்பி வகையாறா, கான்கிராஸ் அடிமைகளுக்கு தேசபக்தா்கள் நீதித்துறையில் கால்பதித்து உயா்வது கிலி ஏற்படுத்திகிறது. 60 ஆண்டுகளாய் நாட்டை பாழ்படுத்திய படுபாதக கான்கிராஸ் இனி அழியும் நாட்டில் நீதியும், நோ்மையும், தா்மமும் நிலை பெறும். ஜெய்ஹிந்த்   12:57:57 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X