மத்தியஅரசை கேட்டா 1 ரூவாக்கு அரிசியும் .,மாதம் 20 கிலோ விலை இல்லா அரிசி திட்டத்தையும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்து வெற்றி பெற்றார்கள் .,அந்த அந்த கட்சிகளாக அவர்கள் இஷ்டத்துக்கு அறிவித்து விட்டு இப்போ மத்திய அரசு தருவது பற்றவில்லை குத்து து குடையுதுன்னு சொன்னா யார் பொறுப்பு ? இதுல நாகரீக கஞ்சி தொட்டிக்கு கிலோ 1 ரூபாய்க்கு அரிசி வேற அவர்கள் அவர்கள் அறிவித்த திட்டத்தை அவர்கள் அவர்கள் தான் திறம்பட சமாளிக்க வேண்டும் அல்லது மத்திய அரசிடம் சாதிக்க வேண்டும் இதில் மத்திய அரசை குறை சொல்லி பயன் இல்லை
23-மே-2013 11:01:57 IST
ஆம் இவர்களை அப்புற படுத்திட்டு ...ஹி ஹி ... கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அல்லது நான் கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்றாலும் :"காசு( வை )அண்ட்( கோ) வை "கொண்டுவந்தால் நல்லா இருக்கும் தமிழ் நாடு எல்லாம் புனிதர் (ம் ?) ஆகிடும்
22-மே-2013 12:12:37 IST
என்ன செய்ய 4 வருசமா நல்லா போய்கிட்டு இருந்த மத்தியில் அனுபவிசுகிட்டு இருந்த பதவி செல்வாக்கு எல்லாம் பொசுக்குனு ஒரே நாள்ள போயிருச்சு. அத மனுசலையே வச்சுக்கிட்டு நீங்க பொலம்புறது இதுல இருந்து நல்லா தெரியுது சரி விடுங்க மனச தேத்தி கோங்க .,
22-மே-2013 12:08:49 IST
இந்த அம்மையார் எத்தனை முறை நமது கஷ்டங்களை .,கோரிக்கைகளை வைக்க பதவி ஏற்றத்தில் இருந்து எத்தனை முறை பிரதமரை சந்தித்துள்ளார் அல்லது அன்பர் விழு.ஜீவி. சொன்னது போல் வீடியோ தொடர்பில் இருந்துள்ளார் என்று அதிமுகவின் முழு நேர அனுதாபிகள் யாராவது தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும் /
22-மே-2013 11:54:00 IST
அப்புறம் எதுக்கு திரும்ப கடிதம்? ?வழக்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது தானே வழக்கு வெற்றி பெற்றதும் அடுத்த நாள் கச்சதீவு நம்ம கைக்கு வந்துரும்ல "கட்ச தீவை மீட்ட சுந்தரின்னு "அப்பறம் விழா எடுக்கலாம்ல
21-மே-2013 18:26:34 IST
ஆடதெரியாத வர்களுக்கு தெரு கோணல் என்று சொன்ன பழமொழிதான் நினைவில் வருகின்றது. அந்த நிலவரம் கூடவா தெரியாமல் சென்ற அரசின் திட்டக்குழு உறுப்பினராக ( எதிர் கட்சி தலைவர் ) செயல்பட்டு தேர்தலில் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்
21-மே-2013 12:15:20 IST
வழக்கு என்னா ஆச்சு மேடம் அதுதானே உங்க இப்போதைய அரசியல் ஸ்டண்ட்., அத மீட்க சொல்லி மத்திய அரசு மீது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடுங்க அதுதான் நிரந்தர வழி தீர்ப்பு வந்ததும் அடுத்த நாளே நம்ம கைக்கு கட்ச தீவு வந்துரும் ல
21-மே-2013 11:34:32 IST
பன்னாடை அவர்களே எந்த கட்சியின் மாமன்ற கூடத்திலும் இது போல் நடந்தது இல்லை கருப்பு சட்டை அணிந்து வந்தால் அமரவைத்து விட்டு பின்னர் மேயரின் உத்தரவின் பேரில் அவர்கள் வெளியேற்ற படுவார்கள் .,இதுபோல் அனைத்து உறுபினர்களும் ரௌடிகள் போல் நடந்து கொள்ள மாட்டார்கள் அதுவும் பெண் உறுபினர்கள் உள்ள மன்றத்தில் அவர்களை குறி வைத்து தண்ணீர் பாட்டில் எறிவது .,மேசைமேல் வேட்டியை மடித்து கட்டி ஏறுவது போன்ற செயல்களை ரௌடிகளை தவிர வேறு யாரும் செய்ய முன் வர மாட்டார்கள் இதுவரை 15 வருட திமுகவினர் நடத்திய கூட்டங்களில் மோதல்கள் .,வாக்குவாதங்கள் இருக்கும் ஆனால் இது போன்ற தகாத .,அநாகரீகமான செயல்கள் நடந்தது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் அந்த ராஜ பாண்டி மேல் ஏற்கனவே பல வழக்குகள் பதிவாகி உள்ளது அவன் இப்படி செய்வது ஆச்சரியமில்லை
18-மே-2013 13:54:46 IST