எனக்கு ஏற்கனவே தண்டனை கிடைத்து இப்போது நான் அனுபவித்து வருகின்றேன் என்கின்ற வார்த்தையை லாலு விட்டு விட்டார் அதையும் சேர்த்து புரிந்து கொள்ளவும்
15-ஜூன்-2013 18:11:41 IST
நாளைக்கு இவரை பற்றியும் இந்த செய்தி பற்றி தெரியாமலும் இவருக்கு MP சீட் கொடுத்துவிட்டு பின்னர் கட்சி காரர்கள் இவரைபற்றி பாக்ஸ் கொடுத்தும் கொடுத்த MP சீட்டை திரும்ப பிடுங்குவார் இதுதான் இன்றைய அதிமுக கட்சி தலைமையின் நிலை
12-ஜூன்-2013 12:02:53 IST
ஆக மொத்தம் எந்த முன்னணி.,, பெரிய நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவை எவையும் சொந்தமாக .,சுத்த மாக சொத்து சேர்க்கவில்லை என்று தெரிகின்றது
12-ஜூன்-2013 11:55:06 IST
நீ இப்ப RSS ஆ இல்லை திக வா?/ நான் நான் என்று ஏன் இப்படி குழப்புகின்றாய் ? RSS ன் பணியே மாணவர்களை ஹிந்ததுவா கொள்கைக்கு மாற்றுவது தான். அதற்குதான் இந்த பயிற்சிகள் எல்லாம் கடுமையாக கொடுக்க பட்டு அவர்களின் நெறி வேற்று மதத்தின் பின்னால் செல்லாமல் தடுக்க பயிற்சி கொடுக்க படும் 2 மணி நேரம் மந்திரம் .,பக்திபாடல்கள் ஒழுக்கத்திற்காக அப்படியே இந்து கடவுள்களின் மீது நம்பிக்கை வைக்க பயிற்று விக்க படுகின்றது. ஆனால் பெரியாரின் பயிற்சி போதனை களோ இதிலிருந்து(RSS ) முற்றிலும் வேறு பட்டவை. ஆகவே RSS உம் திகவும் (பெரியாரின் கொள்கைகளும் )எதிர் எதிரானவை. வடக்கு தெற்கு போன்றவை. அதில் ஒன்றில் ஈடுபாடு இருந்தால் கட்டாயம் மற்றொன்றின் மீது எதிர்ப்பு ., வெறுப்பு தான் வரும். ஆகவே இரண்டிலும் இருந்து கொண்டு இப்படி குழப்ப வேண்டாம் குழம்ப வேண்டாம்.
11-ஜூன்-2013 12:15:20 IST
நாங்க பிரதமர் கனவுல இருக்குறப்ப பொசுக்குனு மோடி யை பிரசாரக்குழு தலைவர்னு அறிவிச்சு அவரை பிரதமர் பதவிக்கு அச்சாரம் போட்டா எங்களால் எப்படி பொறுக்க முடியும் .,ஆகவே நாங்கள் தனியாக போட்டியிட்டு பிரதமர் பதவியை கை பற்றுவோம் என்று இந்த புது டெல்லியின் வாசலில் சூளுரைகின்றோம்
10-ஜூன்-2013 17:57:49 IST
அரசு இலவச திருமண ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது என்றால் அந்த மாநிலத்தில் காட்டு மிராண்டிகளின் ஆட்சியா நடகின்றது இதனால் தான் இன்னும் பிஜேபி மீது பல இடங்களில் அவச்சொல் இருக்கிறது
09-ஜூன்-2013 11:42:50 IST
அடப்பாவிகளா அவரும் .,,மூத்த தலைவர் வாஜ்பாயும் இல்லாமல் பிஜேபி 1998 மற்றும் 1999 இல் என்கின்ற கட்சி ஆட்சி பீடம் வரை சென்றிருக்குமா? இன்று வந்துள்ள மோடிக்காக இவர்களை வெளியேற அல்லது ஒதுங்கி கொள்ள சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் தர்மம் என்று தெரியவில்லை.கட்சிக்கு இளையவர்களின் ரத்தம் தேவைதான். அதற்காக முதியவர்களே தேவையில்லை என்று பொருள் இல்லை. இந்தியாவே 2014 லில் உங்களை பார்த்து கொண்டிருக்கும் போது உள்கட்சி குழப்பத்தால் மீண்டும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்
08-ஜூன்-2013 18:19:13 IST