Gnanam : கருத்துக்கள் ( 903 )
Gnanam
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
பொது விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - டி2 ராக்கெட்
இஸ்ரோவின் தலைவருக்கும், விஞ்ஞானிகளுக்கும் நல்வாழ்த்துக்கள். சக்தி வாய்ந்த கோள்களை அனுப்பியும், அவைகள் அனுப்பும் தகவல்களை நன்கு அறிந்து மக்களுக்கு துல்லியமாக எடுத்துரைக்க திறமையும், அனுபவமும் மிக்க நபர்களையும் நாம் உருவாக்கவேண்டும்.   17:37:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
நமது குடும்ப ஆட்சி விரும்பிகள் மக்களை திசைதிருப்புவதில் தான் முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள். மோடியின் ஆட்சி திறமை, நாட்டு முன்னேற்ற மனப்பான்மை, அயராது உழைக்கும் சக்தி போன்ற நற்குணங்களை நமது மக்கள் புரிந்துகொள்ள தங்களை போன்ற திறமை வாய்ந்தவர்களின் அறிவுரைகள் மேன்மேலும் தேவை. வாழ்த்துக்கள், நன்றி.   17:29:45 IST
Rate this:
10 members
0 members
89 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் சபரிமலை வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மக்களின் பிரச்சினைகளை தீர்க்கத்தானே இந்த கோர்ட் கச்சேரிகளும் நீதிபதிகளும். தேவைப்பட்ட சமயத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஏன் தாமதப்படுத்துகிறார்கள்? பிரச்சினைகளை வளர்க்கப்பார்க்கிறார்களா?   14:42:38 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம் மோடி தாக்கு
திரு மோடி அவர்களின் நல்ல திட்டங்கள் அவர் நினைத்தபடி நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு உதாரணமாக, ஏழை மக்களின் வங்கி கணக்கிலிருந்து மாதந்தோறும் சேவை வரி பிடிப்பதாக மக்கள் பேசிகொள்கிறார்கள். இது மோடியின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கிறது. கவனம் தேவை.   21:21:05 IST
Rate this:
11 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது கேரளாவில் மேலும் ஒரு கோவிலில் சர்ச்சை
இறைவனை தொழுவதற்கு மத வேறுபாடு கிடையாது. நம்பிக்கையுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் எந்த கோவிலில் வேண்டுமானாலும் சென்று இறைவனை தரிசிக்கலாம். இந்தியன் என்ற முத்திரை போதும். கலாச்சாரத்திற்கேற்ப உடை அணிவதுவும், ஆண்கள் சட்டை கழட்டுவதுவும் சில கோயில்களில் நடைமுறையில் உள்ளன. முறைப்படி அவைகளை பின்பற்றினால் போதும். கோயில் சென்று இறைவனை தரிசிக்க மதவேறுபாடு கூடாது. வேண்டவே வேண்டாம்.   15:39:36 IST
Rate this:
13 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் ரத யாத்திரையை தடுப்பவர்கள் தலைகள் நசுக்கப்படும் பா.ஜ., பெண் தலைவர் மிரட்டல்
வாயில் வந்ததை பேசி கட்சியின் பெயரை கெடுக்காதீர்கள்.   07:37:08 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் மக்கள் பணம் எங்கே போனது ? ராகுல் கேள்வி
காங்கிரசின் கஜானாவை திறந்துபார் தெரியும்.   06:41:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்
தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்றுதான் இன்றய அரசியல் தலைவர்களில் பலரும் கருதுகிறார்கள்.   06:36:45 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்
இந்தியமண்ணில் பழங்கால பெயர்கள் எப்போது, எதற்காக மாற்றப்பட்டன என்பதை கண்டறிந்து, எல்லாவற்றையும் ஒரேயடியாக மாற்றி மாற்றிவிடலாமே   07:05:45 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் அத்வானிக்கு பிறந்த நாள் பிரதமர் வாழ்த்து
நீடூழி வாழ்க. வயதானாலும் பரவாயில்லை. குடியரசு தலைவருக்கு பொருத்தமானவர்.   22:56:20 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X