Advertisement
a natanasabapathy : கருத்துக்கள் ( 131 )
a natanasabapathy
Advertisement
Advertisement
ஜூலை
24
2015
அரசியல் ஆந்திராவில் இன்று ராகுல் பாதயாத்திரை
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. குடிசையில் கூழ் குடித்தும் மழையில் நனைந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. அவரது தாயாரின் ஆட்சியில் ஊழல் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை திருப்பி அரசுக்கு செலுத்த இவர் தயாரா?   09:36:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2015
பொது கார், டூ - வீலர்களுக்கும் வேக கட்டுப்பாடு கருவி...வருகிறது?ஏன் பொருத்தக்கூடாது என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சாலையில் ஓடும் 70 சதவிகித வண்டிகளுக்கு லைசென்சே கிடையாது. 70 சதவிகித ஓட்டுநர்களுக்கும் லைசென்ஸ் கிடையாது. இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் தமிழகத்தில் மூன்று நான்கு பேர் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் விபத்தில் இறந்தால் அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நீதி அரசர்கள் தீர்ப்பு அளிக்கின்றனர். சட்டத்தை மீறுபவர்களுக்கு சலுகை அளிப்பது நியாயமா? இதையெல்லாம் நீதி மன்றங்கள் சரி செய்தாலே விபத்துக்கள் கணிசமாக குறையும்.   09:32:57 IST
Rate this:
0 members
0 members
56 members
Share this Comment

ஜூலை
22
2015
அரசியல் நீர் நிலைகளை தூர்வார வேண்டும்அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
நம்மால் முடியும் என்ற அமைப்பினர் குளம் குட்டைகளை தூர்வாரி வருகின்றனர். உமது கட்சியினர் எவ்வளவு பேர் அதில் இணைந்து உள்ளனர் என்பதை கூறமுடியுமா கார்கில் போர் கேப்டைன் அவர்களே? வாயால் கத்தி கொண்டு இருப்பதை விட்டு நீரும் உமது போர் வீரர்களும் நம்மால் முடியும் அமைப்பில் உடனே சேர்ந்து நாட்டு நலப்பணி செய்யுங்கள்   09:44:17 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
21
2015
பொது அரசு பள்ளிகளை மூடக் கூடாது கருணாநிதி வலியுறுத்தல்
உங்களிடம் தேவைக்கு அதிகமான பணம் உள்ளது. எனவே அரசு பள்ளிகளை தத்து எடுத்து கொள்ளுங்கள்.ஆசிரியர்களை அரசியலில் ஈடு படுத்தி கெடுத்ததே தாங்கள் தான்,.இப்போது அவர்களை சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுக்க சொல்கிறீர்கள். அரசியலில் இருந்து ஒதுங்கி தமிழகத்தை வாழ விடுங்கள்   14:46:40 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
20
2015
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு கருணாநிதி
குடிக்க ஏற்பாடு செய்ததே தாங்கள் தான். இப்போது ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கண்டதையும் உளறி வருகிறீர்கள் மக்கள் முட்டாள்கள் அல்ல   21:44:09 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
18
2015
அரசியல் ஜெ.,தலைமை செயலகம் வருவதே அதிசயம் கருணாநிதி
முகனூலில் தங்களது குடும்ப சொத்து விபரம் வெளியாகி உள்ளது. அதை எவ்வாறு சம்பாதித்தீர்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கவும்.   16:26:58 IST
Rate this:
6 members
0 members
24 members
Share this Comment

ஜூலை
17
2015
கோர்ட் நில மோசடி வழக்கில் சமாதானம் அழகிரி மனைவி மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
வினோதமான தீர்ப்பு. பொய்யான தகவலின் அடிப்படையில் நிலம் விற்கப்பட்டுள்ளது. பொய் தகவல் தந்தவர் மேல் நடவடிக்கை இல்லையா? திருடியவர் பொருளை திருப்பி கொடுத்து விட்டால் தண்டனை கிடையாதா?   16:08:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2015
பொது பார் கவுன்சில் விதியால் வழக்கறிஞர்களுக்கு சிக்கல்
தகுதி இல்லாதவர்கள் தான் அதிகம் உள்ளனர். சீக்கிரம் இவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். வக்கீல்களும் கட்ட பஞ்சாயத்தில் ஈடு படுகின்றனர்.   15:47:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2015
பொது ஆட்கொணர்வு மனுடிராபிக் ராமசாமி முடிவு
தமிழ்நாட்டில் கோமாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போகிறது. இந்த ஆட்களுக்கு எல்லாம் நீதிமன்றம் அபராதம் விதிக்கவேண்டும்.   13:49:14 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
21
2015
அரசியல் அடுத்து திமுக ஆட்சி தான்கனிமொழி நம்பிக்கை
ஆசைப்படலாம். பேராசை கூடாது. எதிர்கட்சி ஆவதே சந்தேகம். இதில் ஆட்சியை பிடிப்பது பகல் கனவுதான். கானல் நீர்தான். 2 ஜீ தீர்ப்பு தலைக்குமேல் கத்தியாக தொங்குகிறது.   07:59:31 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment