K.Ramesh : கருத்துக்கள் ( 16 )
K.Ramesh
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2018
பொது தேங்காய் எண்ணெய், சுத்தமான விஷம் பீதியை கிளப்புகிறார் ஹார்வர்டு பேராசிரியை
Thengai ennai நமது நாடு தட்ப வெப்பநிலைக்கு மிகவும் சிறந்தது. அது அவர்கள் நாட்டு சூழலுக்கு ஒத்து வராது. ஒருவேளை கேட்டு போக வாய்ப்பு இருக்கலாம். ஆகவே அவர்கள் உபயோகிக்க வேண்டாம். நாம் 1000 வருடங்களாக உபயோகப்படுத்துகிறோம் நம்மக்கு ஒன்றும் ஆகாது. ஆகவே தொடர்ந்து உபயோகிப்போம்., அதே போல் பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்கள், பிசா பர்கர் பன்னீர் சீஸ் நிறைந்த மேற்கத்திய வட இந்திய உணவுகளையும் நாம் குறைத்துக்கொள்வோம் அல்லது தவிர்ப்போம். இவை நமது கால சூழ்நிலைக்கு ஒத்துவராத கேடு விளைவிக்கும் உணவுகள்.   09:49:24 IST
Rate this:
34 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2018
பொது அதிக எடை தாங்கும், ‘டிரக்’ தயாரிப்பு விறுவிறு சரக்கு போக்குவரத்து செலவு குறையும்
If increase the truck weight and load capacity newely formed 4 way lanes will be damages soon. Toll gate charge want ro be raised for maintenancecultimately affect common man.   07:47:44 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
26
2018
உலகம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்!
சதிஷ் அவர்களே நமது சூரிய மண்டலத்தில் கோள்கள் தோன்றி 450 கோடி வருடங்கள் ஆகி விட்டது. சராசரியாக பூமியின் வயதும் இதுவே ஆகும். எல்லா கோள்களும் உருவாகுவதற்கு முன்பேயே சூரியன் உருவாகிவிட்டது. அதன் பின் பூமியில் தண்ணீர், ஒற்றை செல் உயிர்கள், தாவரங்கள் ஊர்வன, நீர்வள, பார்ப்பன பாலூட்டிகள் வரை உருவாகி, மாந்தர்களுக்கு முந்தய குரங்கு இனம் உருவாகி ஓரளவிற்கு நாகரிகமான மனித இனம் உருவாகியதே கடைசி 10000 வருடத்தில் தான். அனைத்தும் உருவாகும் முன்பு பூமியும் செவ்வாய் போல ஒரு நெருப்பு குழம்பில் இருந்து உருவான methane அம்மோனியா, கெமிக்கல் பொருட்கள் நிறைந்த ஒரு கலவை தான். பூமி பரிமாண வளர்ச்சி அடைந்துவிட்டது. செவ்வாய் ஆகவில்லை. எதையும் தீர ஆலோசியுங்கள். விடை கிடைக்கும். மேம்போக்காக கருத்துக்களை கொட்டிவிடாதீர்கள். நன்றி.   10:02:23 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
6
2018
அரசியல் மந்திரம் சொன்னால் நெல் விளையும்! விபரமான விவசாய துறை அமைச்சர்
அமைச்சர் சொன்னதில் தவறு ஒன்றும் தெரியவில்லை. இதெல்லாம் அவர் அவர் நம்பிக்கை பொறுத்த விஷயம். பொதுவாக சொல்லவேண்டும் என்றால் நாட்டில் நல்ல மழை பெய்து தண்ணீர் பஞ்சம் இல்லாமல் விவசாயம் மேலோங்க மக்கள் பசியாற உணவு கிடைக்க இது ஒரு முயற்சி என்றால் அதை வரவேற்கலாம். நமது இந்து மதம் இயற்கை சார்ந்தது. அதை எப்பிடி பாதுகாக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும் மக்கள் எவ்வாறு நற்குணங்களுடன் வாழ வேண்டும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது நமது நான்கு வேதங்களிலும், உள்ளது. இது நல்லதே.   11:46:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
28
2018
பொது குகைகளில் பெட்ரோல் சேமிக்கும் இந்தியா
பெட்ரோல் சேமித்து வைத்தால் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காது. நமது நாட்டிற்கு தேவை அதிவேக ரயில்வே சிஸ்டம். நகரங்களை இணைப்பதற்கு செலவு கம்மியாக ஒரு நல்ல தீர்வு ரயில் மட்டுமே. பெரும்பாலும் கார் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதனாலேயே அதிக அளவு பெட்ரோல் இறக்குமதியில் நமது அரசு பணம் வீணாக போகிறது. கார் உற்பத்தியில் munnaniyil ulla japan naatilayae சைக்கிள் பயன் paatirku mukiya thuvam kodukirargal. நமது naatilum holland germany japan pola சைக்கிள் sella road amaithu makal சைக்கிள் பயன் படுத்த வேண்டும். அரசும் நகரங்களில் சைக்கிள் உபயோகத்தினை ஊக்க படுத்த வேண்டும்.   15:38:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
22
2018
எக்ஸ்குளுசிவ் சென்னை சேலம்-பசுமை வழிச்சாலையால் என்ன லாபம்?
பெட்ரோல்/டீசல் இன்னும் லிட்டர் 1000 ரூபாய் வரும் காலம் அதிக தூரம் இல்லை சார், அப்போது இந்த ரோடு எல்லாம் தேவை படாது. அரசு இன்னும் அதிநவீனமாக சிந்திக்க வேண்டும். ஏன் டெஸ்லா கம்பெனி போல் tube இல் அதிவேக ரயில் கொண்டுவரலாமே?   11:26:27 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
9
2018
சம்பவம் பீஹாரில் தேர்வுக்கூத்து அம்பலம்
பீகார் ஒரு காலத்தில் கல்விக்கு பெயர் போன நாளந்தா பல்கலை கழகம் இருந்தது. இதில் சன்ஸ்க்ரிட், வானசாஸ்திரம், பொருளாதாரம், மருத்துவம் போன்றவை படிப்பதற்க்காக சீனா, ரோம் போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்தனர். சாணக்கியர் போன்ற அறிஞர்கள் வாழ்ந்து சிறப்பித்த இடம். இன்று இவ்வாறு கல்வியில் சீர்கேடு அடைந்தது வெட்கப்பட வேண்டியதாகும். இதெற்கெல்லாம் காரணம் ஊழல் நிறைந்த அரசியல் மற்றும் அரசியல் வாதிகளே. மேலும் ஒருவர் பொய் பித்தலாட்டம் செய்து குறிப்பாக கல்வியில் ஏமாற்றி கற்காத கல்வி மூலம் பயன் அடைந்தால் அது நெடுநாட்களுக்கு நிலைக்காது. கூடிய விரைவில் அதை இழந்து நிற்பார். உதாரணம், கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. மேலும் இன்றைய மாணவர்கள் எந்த படிப்பு வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம். ஆனால அதில் நேர்மையாக படித்தால் அறிவு மேம்படுவது மட்டும் இல்லை. வாழ்க்கையே ஒரு அர்த்தமுள்ளதாக மாற்றி அமைக்கலாம். உதாரணம் பள்ளிக்கூடம் செல்லாமல் குதிரை பண்ணையில் வேலை செய்த ஆங்கில இலக்கிய மேதை வில்லியம் ஷேஸ்பியர், மற்றும் சார்லஸ் டிக்கென்ஸ். அரசு பள்ளியில் படித்து இந்திய போற்றும் ஏவுகணை விஞ்ஞானி திரு அப்துல் கலாம் அவர்கள். இயற்பியலில் நிறங்களை குறித்து ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமன். கம்ப்யூட்டர் பயின்று கூகுளை நிறுவனத்தை நடந்தும் சுந்தர் பிட்சை அவர்கள். இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட படிப்பிற்க்காக அதன் பின்னல் ஓடியவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தேர்ந்து எடுத்த அல்லது அவர்களுக்கு கிடைத்த படிப்பில் ஆழம் கண்டு புரிந்து படித்ததால் சாதனை புரிந்தவர்கள். தற்கால மாணவர்கள் புரிந்து வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் எடுக்கும் பாட திட்டத்தை ஆழமாக ஒரு ஆராய்ச்சி நோக்கில் படித்தால் அவர்கள் உலக அரங்கில் சாதனை செய்யலாம்.   15:41:04 IST
Rate this:
3 members
1 members
10 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது வறண்டு வரும் வட மாநிலங்கள் தலைவிரித்தாடும் பஞ்சம்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை. ஒரு நாட்டில் உள்ள மக்கள் சத்தியம் நேர்மை, அகிம்சை, சகிப்புத்தன்மை, கூடியவரை புலால் உணவு தவிர்த்தல், குற்ற செயல்கள் இல்லாமல் இருத்தல், போட்டி பொறாமை இல்லாது இருந்தால் நாடு சுபீட்சமாகும். நல்ல மழை பெய்து பயிர்களும் உயிர்களும் செழிக்கும். கால்நடைகள் வாயில்லா ஜீவன்கள் பாதுகாக்கப்படவேண்டும். appothuthan மழை பெய்யும்.   11:46:36 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
பொது இந்தியாவில் காணாமல் போகும் தண்ணீர்
Sir athellam onnum aahathu. Tamilnaatil 10 laks neem tree nada vaum. Veppam kuraindhu malai varum. Makkal ellorum saernthu seyyanum. Naan ready. Neenga readya dinamalar   17:03:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
1
2017
சம்பவம் சமையல் காஸ் விலை அதிரடி உயர்வு
India is receiving sunlight all over the year than any other European and American countries. Why not government give subsidies for solar energy panels and solar stove for Indian homes. Immediately do research in solar renewable energy sources. In first step any engineers are interested in this line I will ready to co ordinate with him to develop proto type polycrystaline solar panel for energy need in Indian houses.   07:47:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X