தினமலருக்கு கருணாநிதி மேல அப்படி என்ன கோவம்? என்னவோ மற்ற கட்சிகளும் தலைவர்களும் நாட்டுக்கு ரொம்ப நல்லது செய்து விட்டது போலவும் இவர் மட்டும் தப்பு செய்பவர் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி எதற்கு அரிப்பை சொரிந்து கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியிடம் இருந்து நிறைய கிடைக்கிறதா? . தினமலர் என்பதை "அம்மா பத்திரிகை" என்று வேண்டுமானால் மாற்றி கொள்ளுங்கள்.
19-மார்-2013 07:34:24 IST
தமிழகத்தில் பல தொழில்கள் வளர்கின்றன. திருட்டு, கொலை, குடித்து விட்டு நடு ரோட்டில் மல்லாந்து கிடப்பது என்பவை அவற்றில் சில. வளர்க தமிழகம். பெருகட்டும் போதை
07-மார்-2013 09:49:39 IST
குடித்து விட்டு வந்தால்தான் ரேஷன் பொருட்கள் தருவோம், பள்ளியில் அட்மிஷன், பேருந்தில் பயணம் அனுமதி, மின்சாரம், மளிகை பொருட்கள் என்று கட்டளை போட்டு பாருங்கள். விற்பனை ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு என்று எகிறாதா?
03-மார்-2013 04:04:06 IST