முதலைமைச்சர் அவர்களே, உங்கள் சாட்டைக்கு வேலை வந்து விட்டது...சாட்டையே சுழற்ற தவறினால் திமுகவுக்கு ஏற்பட்ட கதி அதிமுகவுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை..இந்த மண்டல தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம் அதிமுக என்றும் மக்கள் பக்கம் தான் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படும்..
05-டிச-2012 15:02:35 IST