rravi : கருத்துக்கள் ( 7 )
rravi
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2017
பொது நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை செயல்படுத்த...ஆலோசனை!
முட்டாள் தனமா பேசாதே உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மீன்களை பிடித்து சாப்பிடுறீங்க இதுல போய் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கிறாங்களாம் முதலில் மீன் சாப்பிடுறத நிறுத்து   12:09:09 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
17
2016
சிறப்பு பகுதிகள் மின் வாகன உலகம் தாய்லாந்தின் மின்சார கனவு!
தின மலருக்கு பாராட்டுக்கள் . மின் வாகனத்தைப் பற்றி அடிக்கடி மற்றும் பெரிதாக போடுங்கள். இந்தியா மேலும் முன்னேறும் மற்றும் இந்தியா மின் வாகனத்தைப் பற்றி சிந்திக்கும். ரவி கோவை   16:21:32 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
11
2016
பொது ஸ்டேட் வங்கியில் மட்டுமே இரண்டு நாட்களில் டிபாசிட்...ரூ.53,000 கோடி! கள்ள நோட்டுகளை ஒழிக்க மோடி நடவடிக்கை முழு வெற்றி
அட அதுக்குள்ளே ஏன் அவசரப்படுகிறீர்கள். மார்ச் மாதம் பட்ஜெட் வரை கடைசி தேதி. அப்பொழுது தான் தெரியும். இன்னும் இரண்டு மாதத்திற்கு வங்கியில் டெபாசிட் ஆகும் பணம் மக்களுடையது. ஆதன் பிறகுதான் பெரிய பெரிய அமௌன்ட் எல்லாம் வெளியே வரும். மொத்தம் என் கணக்குப்படி பார்த்தால் ஐம்பது லட்சம் கோடி வெளிவரும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ரவி கோவை   12:16:56 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


ஆகஸ்ட்
19
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2015
கோர்ட் தீபாவளியன்று பட்டாசுக்கு தடையா சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
ஆடு நனைகிறதென்று ஓநாய் ( தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம்)அழுததாம்.பாதிக்கப்படுவது பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள், பொது மக்கள், மற்றும் பூமியின் உயிர் சுழற்சிக்கு காரணமான உயிரினங்கள். . மனிதனின் நுரையீரல் பாதிக்கப்பட்டால் மருத்துவமனை உண்டு. பறவை மற்றும் விலங்குகளுக்கு மருத்துவமனை கிடையாது. பட்டாசு வெடிப்பதை இந்த உலகம் தடை செய்யும்.   10:35:28 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment