Ramesh M : கருத்துக்கள் ( 46 )
Ramesh M
Advertisement
Advertisement
ஜூலை
3
2018
கோர்ட் ரஜினி மனைவி லதாவுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
DMK , BJP செய்த சதி. மீண்டும் வழக்கு தூசி தட்டப்படுகிறது. ஓ BJP சொல்லகூடாதோ?. பிறகு எப்படி வழக்கு ? ஒரே குழப்பம்.   12:35:11 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
3
2018
கோர்ட் ரஜினி மனைவி லதாவுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
எங்கட ஸ்டார்லிட் விவகாரம் இப்போது வரும்போதே நினைத்தேன் இந்த மாதிரி நியூஸ் வரும் என்று. இந்த செய்தியில் கோர்ட் அவர்கள் குற்றவாளிகள் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்கள் நேராக தகவல் இருக்கிறதா. சுற்றி சுற்றி அப்படி இப்படி என்று செய்தி போட்டிருக்கிறது.   11:38:10 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
22
2018
முக்கிய செய்திகள் தீர்வு கிடைக்குமா? புஷ்பா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் மக்கள் ஒத்துழைக்க போலீசார் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் பழைய பேரூந்துநிலையம் செல்ல பஸ்சிற்கு ரோடு கிராஸ் செய்ய வேண்டும். ட்ராபிக் ஏரியா. பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள், உடல் ஊனமுற்றோர், உடல் நலம் குன்றியோர் இந்த ட்ராபிக் கடந்து சென்று பஸ் ஏற சிரமம். எனவே அதற்க்கு எதாவது வழி ஏற்படுத்தவேண்டும்.   12:27:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் சட்டசபையிலிருந்து திமுக, காங்., வெளிநடப்பு
எதோ காரணம் கிடைத்தது வெளி நடப்பு செய்தாகிவிட்டது. தமிழர் தமிழர்க்கா என்று ஒருவார்த்தை எக்ஸ்ட்ரா சேர்த்து தமிழர்களின் மனதிலும் இடம்பிடித்தாச்சு, வந்தவேளை இன்று நல்லபடியாக முடிந்தது.   14:33:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2018
அரசியல் வாட்டாள் நாகராஜ் தோல்வி
சிம்பு விஷயத்தில் கர்நாடக மக்களை புரிந்து கொண்டேன், இப்போது நம்பிக்கை வந்துவிட்டது. எப்பொழுதுமே மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள், மக்களை முட்டாளாக்க வீர வசனம் பேசுபவர்களின் சூழ்ச்சமம் பெரும்பான்மை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். நன்றி.   18:13:14 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
சினிமா இளையராஜா சாதனையை முறியடித்த ஏ.ஆர்.ரஹ்மான்...
பொழுது போக்கு துறையை தவிர மற்ற துறைக்கு பரிசு வருடம் வருடம் கொடுக்கலாமே. இயற்கை முறை விவசாயம் செய்த இந்த வருடத்தின் சிறந்தவர்கள் இவர்கள் என்று சொல்லி ஊக்க தொகை மற்றும் பரிசு வழங்கலாமே. அதேபோல எல்லா வேலை செய்வோர் சிறு தொழில் செய்வோருக்கும்.   17:57:49 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
முக்கிய செய்திகள் நொய்யலுக்கு புத்துயிர் அளிக்க ரூ.141 கோடி!ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கீடு
மதிற்பிற்குரிய தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே பழைய பேருந்து நிலையம் செல்ல பேருந்து நிறுத்தம் செல்ல ட்ராபிக் கடக்கவேண்டியுள்ளது, குழந்தைகள் , பெண்கள் , முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை சரியில்லாதோர் தங்கள் லக்கஜ் உடன் செல்வது சிரமமாக உள்ளது. இதற்க்கு ஏதேனும் மாற்று இந்த சுமார்ட் திட்டத்தில் வகை செய்ய வேண்டும். அல்லது ரயில்வே பேருந்து நிலையம் அமைக்கவேண்டும்.   10:33:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
சினிமா ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை...
நல்ல யோசனை. மேலும் விளம்பர தட்டிகள் வைத்தால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் பொழுது அனைவர் கவனம் செல்லும். (காவேரி மற்றும் தூத்துகுடி ஸ்டாரோலைட் இரண்டிற்கும்)   13:25:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
17
2018
சிறப்பு பகுதிகள் ஒரு ரஜினி ரசிகனின் கதை
பதிவிற்கு நன்றி.   17:57:38 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X