annaidhesam : கருத்துக்கள் ( 273 )
annaidhesam
Advertisement
Advertisement
ஜூன்
25
2017
சிறப்பு பகுதிகள் அடுத்த பூதம் வருகிறது உஷார்
அனந்துவின் கருத்தை ஊடகங்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்..அதேபோல் நம் உள்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கின் தரம் உயரவேண்டும்..இல்லாவிட்டால் அந்நியநாடுகளின் குறுக்கீடு இருக்கத்தான் செயும்..   09:54:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி
வாழ்த்துக்கள்..இது போன்று ஒரு சில அதிசயங்கள் இன்னும் நடந்து கொண்டு இருப்பது ..நேர்மையும் கடமை உணர்வும் உள்ளவர்கள் இருப்பதுற்கு சாட்சி..   08:25:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2017
சம்பவம் விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு கடன் தள்ளுபடி தீர்வாகுமா?
தள்ளுபடி எதற்கு.. ஆட்டு மந்தை கூட்டம் போல் விவசாயம் செய்வதை நிறுத்த வேண்டும் ... நீர் மேலாண்மை மற்றும் பருவ கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல் பயிர் செய்ய வேண்டும்.. கடன் வாங்கி விவசாயம் செய்வதை நிறுத்துங்கள் ..   08:21:44 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
23
2017
பொது சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு
நடிகர்களிடம் தலைவரை தேடாதீர்கள் ..பிறகு அவர்கள் நடிக்கவே செய்வார்கள்.. படித்ததில் பிடித்தது...   08:52:08 IST
Rate this:
9 members
0 members
41 members
Share this Comment

மே
20
2017
பொது நேரம் வரும் போது களத்தில் குதிப்பாராம் சொல்கிறார் ரஜினி
ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. அன்புமணி நன்றாக படித்தவர் உலகம் முழுவதும் சுற்றியவர் நல்ல திட்டங்கள் வைத்துள்ளார். திருமாவளவன், ஆதிதிராவிட மக்களுக்காக உழைக்கிறார். சீமான் போராளி .....இப்பிடி எல்லாரையும் சொல்லும் நீங்கள் எப்பிடி?   07:24:17 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
சிறப்பு பகுதிகள் நான் ஹேமலதா பேசறேன்...
ஆனந்தம் அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்..   15:50:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2017
உலகம் ‛பாகிஸ்தானிற்கு நாமே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறோம் மலாலா
மலாலாவுக்கு ஏன் இவோலோவு பில்ட் அப் ...உலகில் எத்தனையோ மலாலாக்கள் இருந்தும் இவருக்கு இவோலோவு பெயர் வரக்காரணம் ..எல்லாம் வியாபார யுக்தி..பெண் சுதந்திரம் என கூறி அந்நிய நாடுகளின் அழகு பொருட்கள் தயாரிக்கும் கம்பனிகள் கடை விரிக்க ..   03:41:23 IST
Rate this:
10 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
சம்பவம் டாஸ்மாக் எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை சிறைபிடித்த மக்கள்
உங்க வீரத்தை பொம்பளையிட்ட காட்டறீங்க.அதுவும் சாராயக்கடைய திறக்கறதுக்கு ....   05:13:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
12
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2017
சம்பவம் துரோகி எனது மகனில்லை பயங்கரவாதியின் தந்தை கண்ணீர்
இவரை போல் அனைவரும் இருந்துவிட்டால் இவ்வுலகில் துன்பமில்லை..   02:00:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X