வாழ்த்துக்களாவது /பெருமையில் பூரிக்கிறேனாக்கும்
இங்கே பல தாய் மனங்களை பார்த்து ஒரு மாறுதலுக்காக தந்தையைப்போல எழுதினேன்.அம்புட்டுதான் நண்பரே
19-ஏப்-2013 07:37:08 IST
மின்சார உற்பத்தியைப்பொருத்த வரை டெக்னாலஜி யை விட economics of operation தான் முக்கியம்.
எனவே இதன் உற்பத்தி செலவு என்ன என்பதை அறியாமல் ஒன்றும் கூற இயலாது.
18-ஏப்-2013 06:58:35 IST
1960 களில் இந்திய பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தவர் கிருஷ்ணமேனன். அப்போதைய பிரதமர் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அவர் 1962 ஆண்டு ஜூன் மாதம்,நேருவிடம் சீனா நம் மேல் படையெடுக்காது.எந்த பயமும் வேண்டாம் என உறுதியாக சொல்ல நேருவும் அதை நம்பினார்.ஆனால் சரியாக நான்கு மாதத்தில் சீனா
நம் எல்லையை ஆக்கிரமித்து. யுத்தத்தை தொடங்க நேரு மனம் உடைந்து போனார். நல்ல பாம்பை நம்பினாலும் சீனாவை நம்பமுடியாது. மேலும் இப்போ இருக்கிற பிரதமர் அவர் தலைவர் எல்லாம் ஒரு டம்மி பீஸ் வேற. சண்டை வராதுன்னு சொல்லறது இன்னொரு மேனன். எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா...
12-மார்-2013 07:22:44 IST
நம் மத்திய அரசிற்கு வெட்கம்,மானம்,சூடு சொரணை அனைத்தும் போய் விட்டது.குற்றத்தை தடுக்கவும் முடியாது.குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியாது.பணம் சுருட்டுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத காங்.அரசு.நீக்கப்படவேண்டும்.
11-மார்-2013 08:28:24 IST
மகா ஜனங்களே ,யாராச்சும் நூறு ரூபாக்கு மாத வட்டி எண்பது பைசாவிற்கு மேல் தருவதாக சொன்னால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.உங்கள் முதலுக்கே மோசம் வந்துவிடும்.ஜாக்கிரதை.(மேற்கண்ட பார்ட்டி கொடுப்பதாக சொன்னது நூறு ரூபாக்கு மாத வட்டி பத்து ரூபா)
09-மார்-2013 09:46:32 IST
தமிழில் அழகான ஒரு சொலவடை உண்டு ..பூசலிட்ட வீடு நாசம் என்பதே அது .தி .மு .க ,மற்றும் அ .தி .மு .க என்ற இரு சனியன்களும் பூசலிட்டு பூசலிட்டே தமிழகம் என்ற வீடு நாசமாகிவிட்டது.
16-பிப்-2013 08:52:36 IST
இவர் இப்போ இந்தியாவில் இருப்பதே நூற்றுப்பத்து கோடி மக்களுக்குத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர் நாட்டை விட்டு போய் விடுவேன் என மிரட்டுவது குழந்தைத்தனமாக இருக்கு.
08-பிப்-2013 09:09:41 IST