ஒரு படம் ஊத்தி கொண்டாலே ஓட்டம் பிடிக்கும் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறாகள், ஸ்டாராக இருந்தவர்களும் காணமல் போனதுண்டு . கமல் உலக சிந்தனை உடையவர். உதார் விட்டு படம் எடுத்தது கிடையாது. சிந்தினை செய்ய கூடிய படங்கள் தந்தவர். இந்த வயதிலும் இளம் நாயகற்கும் போட்டியாகக் இருக்கிரிரர் , நம்பிக்கையாகும் இருக்கிறார்
01-பிப்-2013 19:45:27 IST