Advertisement
தினமலர் முதல் பக்கம் » Arun அவரது கருத்துக்கள்
Arun : கருத்துக்கள் ( 11 )
Arun
Advertisement
மே
1
2013
விவாதம் இன்னமும் ஜாதி அமைப்புகளை அனுமதிக்கலாமா?
அனைத்து ஜாதி அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும். முக்கியமாக பிறப்பால் உயர்ந்த ஜாதி என்று இறை பணிகளுக்கு உரிமை கோரும் சாதியினரையும், ஆதி சிவாச்சார்யர்கள் என்றும் கூறி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்து சாதிகளையும் தடை செய்ய வேண்டும்..   14:32:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
உங்களை போன்ற வீரர்கள் நிறைய பேர் இருந்ததால்தான் ஆங்கிலேயனை வீழ்தமுடியாமல் போனது.. விடுதலை புலிகள் அவர்களுடைய விடுதலைக்காக போராடினார்கள், உங்களை போன்றவர்கள் அடிமையாய் வாழ பழகிகொன்டார்கள்..   19:56:50 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
அடிச்சவனும் அடி வாங்கினவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தான்..நீயும் உன் சகோதரனும் சண்டையிட்டுக்கொண்டால் அதற்கு யார் போராட்டம் பன்னனும்..   19:48:02 IST
Rate this:
32 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் துபக்க்கி சூட்டிற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் என்ன செய்வார்கள். அங்க அவங்க உயிர்க்கே உத்தரவாதம் இல்ல..   19:44:05 IST
Rate this:
12 members
1 members
33 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
ரத்தம் சுண்டி உயிரை விடுபவனிடம் ரத்ததானம் செய்ய சொல்றது மாதிரி இறுக்கு நீ சொல்றது..   19:41:35 IST
Rate this:
28 members
0 members
47 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
தீவிரவாதிக்கும் சுதந்திர போராளிக்கும் வித்தியாசம் கூறு பார்க்கலாம..   19:39:28 IST
Rate this:
9 members
1 members
48 members
Share this Comment

மார்ச்
22
2013
பொது பணிந்தது இத்தாலி: இந்தியா வந்தனர் இத்தாலி வீரர்கள்
இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் ஒரு தமிழக மீனவன் கூட சிங்களர்களால் கொல்லப்படவில்லை. ஆனால் இன்றோ எத்தனை மீனவர்களை கொன்றாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிரதே... தேசிய ஊடகங்கள் தமிழக மீனவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லையே.. அப்புறம் எப்படி இதை இந்திய ஒருமைப்பாடு என்று கூறுவது ??? பதில் கூறுங்கள் JJ..   15:29:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
19
2012
பொது பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களுக்கு காஷ்மீரில் அரசு, நீதித்துறை பணிகள்: திடுக் தகவல் அம்பலம்
RSS ஆல் இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் எத்தனை? எத்தனை அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர்?? நான் RSS அமைப்பை சேர்ந்தவன் இல்லை, ஆயினும் RSS அமைப்பையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் ஒன்றாக பார்க்கும் அளவிற்கு என்னிடம் அறியாமை எனும் மடைமை குடிகொண்டிரவில்லை.. இந்தியர்களுக்கு தான் தன்னை தானே கேவலபடுத்தும் பழக்கம் அதிகம்..   15:19:30 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
13
2012
சம்பவம் கடலுக்குள் இறங்கி போராட்டம் ; அடுத்த வன்முறைக்கு வழிவகுக்க திட்டம் !
அணு உலைக்கு எதிராக போராடுபவர்களை தீவிரவாதிகளை போல் சித்தரிப்பது நியாமா தினமலரே... ???   11:55:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2012
பொது கூடங்குள எதிர்ப்பாளர் உதயகுமாரை பிடிக்க: திணறுகிறது தமிழக போலீஸ்
1988 ஆம் வருடம் இந்த திட்டம் ஆரம்பித்தவுடனே சட்டக் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மக்களின் அறியாமையால் அந்த போராட்டம் நிலைக்க வில்லை.   19:00:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment