சிங்கர் : கருத்துக்கள் ( 135 )
சிங்கர்
Advertisement
Advertisement
ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
பக்தால்ஸ் அனைவரும் ஒரு முறை சேலம் - சென்னை விரைவு சாலையின் DPR ஐ முழுமையாக படித்துவிட்டு கருத்துக்கள் பதியவும். பல்வேறு திட்டங்களில் இருந்து => ஈயடிச்சான் காபி + Cut & Paste   11:36:24 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
சாகர்மாலாவில் உள்ள MANUFACTURING CORRIDOR - கோவையில் அமைய உள்ளது   11:29:21 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
காதி பூ அல்ல, நெற்றியில் பட்டை நாமம் + திருவோடு   11:25:53 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
சாகர்மாலா திட்டத்தில் உள்ள STEEL CORRIDOR எது என்பதை மலர் விளக்க செய்தி வெளியிட்டால் சிறப்பு   11:24:12 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
நீ எத்தனை மரம் வளர்த்து இருக்கிறாய் அதை சொல்லு முதலில்   11:21:00 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
கோவை - சேலம் விரைவு பாதை சங்ககிரிக்கும் எடப்பாடிக்கும் இடையில் அமைய போகிறது.   00:35:52 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
10
2018
பொது விவசாயிகளை போராட்டத்துக்கு தூண்டுவோருக்கு அரசு... எச்சரிக்கை!
" மீதி இருக்கும் 9998 பங்காகிய 1,30,035 சதுர கிலோமீட்டரில் இங்குள்ள தமிழக விவசாயிகள் விவசாயம் செய்யட்டுமே " >>> வா வந்து விவசாயம் செய்து பார் அப்போது தான் அதன் அருமை புரியும்.   19:45:21 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
10
2018
பொது விவசாயிகளை போராட்டத்துக்கு தூண்டுவோருக்கு அரசு... எச்சரிக்கை!
அப்புறம் ஏன் உண்ணும் பொருள்கள் விலையேறினால் ஆர்ப்பாட்டம் செய்யணும். பெட்ரோலிய பொருள்கள் & தார் சாப்பிட்டு உயிர் வாழ்வதுதானே   10:09:48 IST
Rate this:
9 members
0 members
80 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது நீட் தேர்வு, ரிசல்ட் கட்சிகளுக்கு மூக்கறுப்பு
"இங்கிருக்கும் MBBS படிப்பு இடங்களோ வெறும் 5660 மட்டுமே." இதுவரை ஒரு சீட்டிற்கு 40 /50 /60 /70 இலட்சங்கள் ( 2,830 கோடிகள்) எல்லாம் எங்கே போயிற்றோ அங்கே தான் இந்த நீட் மைய கொள்ளையும் செல்கிறது.   09:43:16 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
அட மரமண்டை வேதாந்த குழுமத்தின் உண்மையான முதலாளி உங்க சிவகங்கை சீமான். ஸ்டெர்லைட்டில் அதிக பங்கு அதற்கு. சிறிய அளவிலான பங்குகள் உங்கள் தானையின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ளது தெரியுமா.   22:21:09 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment