Advertisement
தினமலர் முதல் பக்கம் » d.karthick அவரது கருத்துக்கள்
d.karthick : கருத்துக்கள் ( 21 )
d.karthick
Advertisement
மே
6
2013
பொது தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்
இந்த மாதிரி கதை எல்லாம் மின்வாரியம் இதுக்கு சகஜம் அப்பா   15:09:48 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
சம்பவம் ஒரே நபரிடம் லஞ்சம் வாங்கிய 36 போலீசார் சஸ்பெண்ட்
இது எல்லாம் போலீஸ் ல சகஜம் அப்பா    16:28:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
சம்பவம் ஒரே நபரிடம் லஞ்சம் வாங்கிய 36 போலீசார் சஸ்பெண்ட்
போலீசார் லஞ்சம் வாங்கியது, வெட்கக் கேடான செயல். இது போன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சூப்பர் காம்முடி for தி year 2013    16:27:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
27
2013
பொது மின் பாதை கிடைக்காததால் ஜூனில் தான் மின்சாரம்
எந்த ஒரு புதிய மின் திட்டங்களும் இப்போதைக்கு தங்களது உற்பத்தியை தொடங்க கூடிய நிலையில் இல்லை. ஜூனில் உற்பத்தியை தொடங்க வேண்டுமெனில், இப்போதே அந்த திட்டங்களின் கட்டமைப்பு வேலைகள் முடிந்து வெள்ளோட்டத்திற்கு தாயாராகி இருக்க வேண்டும். மின் கட்டணம் மட்டும் 2 , 3 மடங்கு அதிகமனது தான் மிச்சம். சூப்பர் தமிழ்நாடு. மற்றபடி இன்னும் 3 மாதம் என்பது வெறும் வாயால் வடை சுடுவதே அன்றி வேறில்லை.   14:17:12 IST
Rate this:
2 members
0 members
113 members
Share this Comment

மார்ச்
13
2013
அரசியல் ரயில் முன்பதிவு கட்டணம் மேலும் உயர்கிறது : லோக்சபாவில் அமைச்சர் பன்சால் சூசக தகவல்
19 ரயில்களில், மும்பை - காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்று. இந்த ரயில், சென்னை, நாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும்.மேலும், 3 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.5 ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதில், ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. சூப்பர் தலைவா வாழ்க பல்லாண்டு   14:05:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2013
பொது அரசு பஸ்களுக்கு டீஸல் பிடிப்பதில் பேரம்
டீஸல் நிரப்புவது அதிகாரிகள் முனிலையில் நடக்கிறது, ஆதலால் முறைகேடிற்கு வாய்ப்பில்லை என்கிறார். ஆனால் லஞ்சம் வாங்குவதே அதிகாரி தானே.என்ன பண்ணினாலும் அரசு அதிகாரிகளின் இந்த கை நீட்டும் பழக்கத்தை ஒழிக்கவே முடியவில்லை இதற்கு ஒரே வழி லஞ்சம் கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் பொது மக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.   17:05:54 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2013
பொது லஞ்சம் தராமல் குழந்தைகளை காட்ட முடியாது: அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடி
2002 இல் அய்யா இதெல்லாம் காலம்காலமாக நடந்துவரும் சம்ப்ரதாயம், இத போய் பெருசா எடுத்துகிட்டு, பொய் வேலைய பாருங்க. என்னுடைய முதல் பையன் பிரசவம் எக்மோர் மருத்துவமனையில் 2002 இல் தான் நடந்தது. அதற்கு நான் அப்போதே 500 ரூபாய் கொடுத்தேன்.அதே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் 350 ரூபாய் வசூலிக்கப்பட்டது .சில அரசு மருத்துவமனைகளில் கேட்கும் பணத்தை கொடுக்க மறுத்தால் குழந்தையை காட்ட மறுப்பது மட்டுமன்றி ......... குழந்தைகளை மாற்றுவது ........ குழந்தை மர்மமான முறையில் இறந்து போவது அல்லது காணாமல் போவது என்ற நிகழ்வுகளும் நடப்பதுண்டு அய்யா இதெல்லாம் காலம்காலமாக நடந்துவரும் சம்ப்ரதாயம்இந்த விசயத்தில் R.M.O மணி கூட ஒரு கூட்டு கலைவாணி தான் .லஞ்சம் போன்ற காரணங்களால், தங்கள் குழந்தையை பார்க்க முடியாமல் பாதிக்கப்படுவோர், என்னிடமோ, லஞ்ச ஒழிப்பு போலீசிலோ புகார் தரலாம். அதன்படி, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு மணி கூறினார். சூப்பர் தலைவா   12:31:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
எக்ஸ்குளுசிவ் தெருவிளக்கு பராமரிக்கும் வாகன டெண்டரில் முறைகேடு
குறைந்த விலை குறிப்பிட்ட உள்ளூர் நிறுவனத்துக்கு, ஒப்பந்தத்தை அளிக்காமல், அதிக விலை கோரிய, வெளி மாநில நிறுவனத்துக்கு ஒப்பந்த அளிக்கப்பட்டதால், அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "உரிய விதிகளைப் பின் பற்றித் தான் ஒப்பந்த புள்ளி முடிவு செய்யப்பட்டுள்ளது கமிஷன் பெற்றுக்கொண்டு சென்னை மாநகராட்சியில் கமிஷன் அளிக்காமல் எந்த வொர்க்ம் நடக்காது .   12:11:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment