காசு சூது வைத்து கிடைக்கிதோ இல்லையோ விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலை , கொட்டும் விளம்பர பணம் உறுதி. அவன் சொன்னால் ஜாம் டு கக்கூஸ் cleaner வரை விக்கிது ..அதனாலே ரசிகன் தான் காரணம்
22-மே-2013 18:13:13 IST
முருகராஜ் எது புடித்தாலும் பாராட்டுகின்றார் நல்ல அம்சம் ,சார் உங்கள் contact நம்பர் கொடுங்கள் , all india ரேடியோ வில் எனது குரலில் mimicry செய்து 30 நிமிட நிகழ்சிகளை 4 வருடங்கள் செய்திருகின்றேன் , தனி ஆளாக எடிட்டிங் ,mixing செய்து ....காண்டக்ட் நம்பர் 9842189345 ஆதாரத்துடன் காட்டமுடியும் welcome முருகராஜ் மதுரை என். நவசதீஷ் குமார்
22-மே-2013 10:43:42 IST
தெப்ப குளத்தில் தண்ணியை விட வழியை காணோம். இதில் 100 கோடி சிலை எதுக்கு ? அடுத்து காதலர்கள் வந்து அன்னை முன்பு அல்லது பின்பு கொஞ்சி திரிவார்கள் ...நல்ல இடம் இல்லையா அம்மா ?
17-மே-2013 18:48:45 IST
இந்த படம் வித்தியசயமாக இருந்தது , நகுள் நடிப்பு perfect ,,,உடம்பை காட்டாமல் நடிகன் நடிக்கலாம் நாமளும் நம்பலாம் அந்த operation தழும்பை ஓட்டைகள் சில ராஜாவின் பலம் குறையவில்லை ..
14-மே-2013 14:25:02 IST
காதலில் தோல்வி அடைந்தால் தாடி வைப்பது, தண்ணி அடிப்பது என்று TIME WASTE பண்ணாமல் இன்றைக்கு ஆலமரமாய் வளர்ந்திருக்கும் கலைஞரை அனைத்து இளைஞனும் எடுத்து காட்டாக நினைக்க வேண்டும் . கலைஞர் தப்பாய் ஒன்றும் சொல்லவில்லை. இது ஏற்புடையதே
14-மே-2013 13:58:31 IST
முதலில் கலைஞர் வாடா போடா என்பதெல்லாம் உரிமையில் அழைப்பது தான் , கருணாநிதி அவர் கார் டிரைவர்களை வாங்க சார் காரை எடுங்க என்கிறாரா? இல்லை கழக கூடத்தில் உடன்பிறப்புகளை வாங்க ..வாங்க என்கிறாரா ? சொந்த மகனை மேடையில் அவர் என்று கூப்பிடுவார், வீட்டில் ஸ்டாலின் சார் வாங்க சாப்பிடலாம், பேர குழந்தைகளே வாங்க படம் எடுங்க என்று சொல்வாரா ? மரியாதை தருவதை விட மகத்தான வேலைகளை செய்வோம் ..கழகம் சோர்ந்து பொய் இருக்கு பூஸ்ட் கொடுக்க பிளான் போடுங்க தலைவா ..இன்னும் கல்யாண வீட்டுக்கு போய் சாப்பிட்டு வராம dialogue பேசிக்கிட்டு //
13-மே-2013 14:47:37 IST
இன்னூம் சொல்ல மறந்திட்டேன் பிணம் முன்னாடி டான்ஸ் போடுவது சிரிப்பது தனுஷ் ஆடுகளத்தில் தூக்கின கைலியை இறக்காமல் கடற்கரையில் இங்கிலீஷ் தங்க்லீஷ் பாட்டு...இதையும் டைரக்டர் மாற்றி இருக்க வேண்டும், கரணம் தப்பினால் மரணம் ..இந்த குடும்பம் (தனுஷ் +ஐஸ்வர்யா ) படுக்க போட்டிருக்கும், எதிர் நீச்சல் போட்ட டைரக்டர், கூச்சல் போடாமல் நடித்த சிவகார்த்திகேயன் இருவருக்கும் சுனாமியை தூக்கி swimming போட்டு ஜெயித்திருகின்றார்கள் ஆகவே படத்தின் பெயர் எதிர் நீச்சல், அனலிசிஸ் செய்தால் சுனாமி நீச்சல்
13-மே-2013 14:39:21 IST
வங்கிகளுக்கு சிரமம் தரும் , மக்களுக்கு பயன் தரும் இப்ப யாரு மேனேஜர் கிட்ட நிக்கான் ...only லோன் கேக்குறவன் தான் , பணம் இப்ப வரத்து sms ல தெரியுது , atm ல எடுக்குறோம் இதுல சிரமம் யாருக்கு போட்ட ஒட்டு 71% காரங்களும் வங்கி ஊழியர் கள் மாதிரி தான் தெரியுது -
13-மே-2013 14:30:31 IST
நல்ல மெசேஜ் சொன்ன படத்தில் தனுஷ் அல்லது அவர் மனைவியின் தலையீடு கண்கூடாய் இருகின்றது 1) 3 படத்தில் வந்த அதே மொட்டை மாடி வீட்டில் கதாநாயகன் தூங்குவது . 2)ஹீரோ பக்கத்தில் வழிஞ்சான் fri இருப்பது . 3) தண்ணி அடித்த படி தனுஷ் ஆடுவது .4.) ஹீரோ sales team போர்டில் achivement லிஸ்டில் மூன்று ஸ்டார் வாங்குவது - இதை தவிர்த்திருக்க வேண்டும் ..டைரக்டர் என்ன செய்வார் producer இவங்க தானே . அனிருத் இசை பக்க பலம் என்றாலும் , தனியாய் தெரிய அடுத்து வேறு படத்தில் இசை போட்டால் மட்டுமே தெரியும் , இவங்க production இல் வேலை பார்த்தா உங்க பெயர் தெரியாது "தேவர் இலாகா கதைவசனம் " மாதிரி வோண்டேர்பார் இசை குழு என்று மாறிவிடும் . மதுரை என் . நவசதீஷ் குமார் .
10-மே-2013 20:24:38 IST
கடைசியில் மாணவர்கள் சிந்திக்கும் திறன் அற்று கூஜா தூக்கும் வேலைக்கு (பெரிய corporate ஆனாலும் ) போக போறாங்க ...தொழில் சிந்தனை இந்த கட்டுரையில் இருக்கு , vrs வாங்கிவிட்டு வரும் ஆசிரியர்களை விலைக்கு வாங்கி நல்ல ஸ்கூல் நாமக்கலில் ஆரம்பித்தால் மாணவன் முட்டை வாங்க மாட்டான் , பொன்முட்டை போடுவான் ...ஆரம்பிப்போம் ஸ்கூல் வணிகத்தை sorry சேவையை
10-மே-2013 08:51:33 IST