Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sathyamoorthy அவரது கருத்துக்கள்
Sathyamoorthy : கருத்துக்கள் ( 429 )
Sathyamoorthy
Advertisement
மே
24
2013
சம்பவம் தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
நல்லவனே, அதை (கிராமத்து கலாச்சாரம்) எல்லாம் தான் இன்று தொலைத்து விட்டு நிற்கிறோமே.   12:20:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
24
2013
சம்பவம் தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
'ஏழை நாடாக இருக்கும்' என்ற சாபம் எல்லாம் பலிக்காது. ஏனெனில் ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்த மக்களையும் தப்பாக நினைக்க கூடாது. இது ஒருபுறமிருக்க தமிழ்நிதியின் மற்ற கருத்துக்கள் அருமை.   12:18:55 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
24
2013
அரசியல் மெகா ஊழலை ஏற்படுத்தவே கேஸ் விலை உயர்வு குருதாஸ் தாஸ் குப்தா குற்றச்சாட்டு
தோழரே, இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு கடைசில காங்கிரசுடன்தானே கூட்டணி அமைக்க போகிறீர்கள். ஏனெனில் இன்றைய இந்தியாவில் ஒரே ஒரு நியாயமாக நடக்கும் கட்சி, BJP மட்டும்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மத சார்பு தீட்டு வந்து விடுமே.   12:10:00 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

மே
24
2013
பொது சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
இந்த IPL போட்டிகளை முதலில் தடை செய்ய வேண்டும்... இதனால் நேரமும், பணமும் விரயம். நாம் பார்க்காமல் விட்டால் கூட, தூக்கமும் கெடுகிறது.   11:49:43 IST
Rate this:
4 members
1 members
27 members
Share this Comment

மே
22
2013
அரசியல் இந்தியாவை சீன மிரட்டவில்லைலி
நான் அன்றே கூறியது போல சீக்கிரமாக சீனத்துடன் இந்தியாவை இணைத்து விடுங்கள். அப்படியாவது ஊழல், லஞ்சம் குறைகிறதா என பார்க்கலாம்.   12:00:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
கனவு காண்பீர், கலைஞரே   10:21:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
என்னடா நவ மயம், திமுகவிற்கு சொம்பு அடிக்காம கருத்து எழுதரே... கட்சி மாறிட்டியா??   10:20:29 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அப்பாவி பெண்கள் பயங்கரவாதிகளா? பவார் பாய்ச்சல்
\\நடக்காது என்பது தான் ஆறுதலான விஷயம்.// அதையும் பார்க்கலாம். கண்டிப்பாக பிஜேபி தான் அடுத்த முறை ஆட்சி அமைக்கும். இது ஒரு புறமிருக்க, எப்படி முஸ்லிம்களின் மீது அலாதி பாசம் தேர்தல் நேரத்தின் போது மட்டும்.   16:02:49 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
தங்கைராஜா... திமுகவின் சாதனையை ஜெயாவால் நெருங்க முடியாதுதான். ஏனெனில், மணல் கொள்ளையில் துவங்கி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை திமுகவின் சாதனை மிக அதிகம்தான்   13:48:16 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

மே
15
2013
சம்பவம் பணத்துக்காக 13 வயது சிறுவன் கடத்தி கொலை
அநியாயம். நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது?? அந்த MBA மாணவனுக்கு தக்க தண்டனை அளியுங்கள்   21:04:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment