தண்ணீர் என்றோ கடை சரக்காக மாறி விட்டதால் வந்த வினையின் பயன். அரசு நடவடிக்கை மட்டும் போதாது . சமுதாய நலன் பேண மக்கள் தொடர் நடவடிக்கைகள் அவசியம் .
18-மே-2013 08:00:56 IST
Though we boast of thousands of year culture , things are lacking. The days we lived in harmony with nature are over.Of course new technologies are evolved for coping with increasing population including civic sense. But indestructible banners are a bane apart from soar eye sight.Will our politicians change for good.better, and eventually for the best by 2020.
17-மே-2013 17:19:35 IST
தண்ணீரை வியாபார பொருளாக என்றோ மாற்றி விட்டார்கள். மனித நேயம் இங்கு துளி கூட இல்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர்கள் பாவிகள் என்ற காலம் மாறி, அரசும் சேர்ந்து சரக்கு விற்பனையில் மோகம். என்று தணியும் இந்த தாகம் ? சுதந்திர தாகத்துக்கு பாடிய பாரதி காலத்தில் இந்த கொடுமையை அவர் வேதனையுடனும் கோபத்துடனும் சாடியிருப்பார் .
17-மே-2013 16:52:26 IST