Advertisement
Paradesi Indian : கருத்துக்கள் ( 39 )
Paradesi Indian
Advertisement
Advertisement
ஜூலை
18
2015
உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 4 கடற்படை வீரர்கள் பலி
அமெரிக்கா இப்போது, மிக பயங்கரமான மூளையில்லாத வேலையில் இறங்கி ஈரானுக்கு அணு, ஆயுதம்......கொடுத்து தன்னுடைய வியாபாரத்தை பெருக்கி இருக்கிறது........இராக்கில் உள்நாட்டு கலவரம்.......சிரியாவில் உள்நாட்டு கலவரம்..... இவன் கொடுத்த ஆயுதம் தான் இன்று மிக பெரிய கொலை கார கூட்டம் உருவாக காரணம்........இப்போ இவன் நாட்டிலே சொந்த மக்களுக்கு பாது காப்பு இல்லை.....இதில் வேறு இந்த வந்தேறி ஒபாமா ஒரு கூட்டம் மக்களுக்கு சப்போர்ட் பண்ணுவது மிக பெரிய தவறு.....பிஞ்சிலே இதை நிறுத்த வில்லை என்றால்........அந்தோ பரிதாபம்...   08:23:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
20
2015
சம்பவம் தூக்கில் தொங்கினார் மனைவி ரயிலில் பாய்ந்து கணவன் தற்கொலை
மக்கள் எங்கே சிந்திக்க........Bengaluru கேஸ் விடுதலை ஆனவுடனே என்ன கொண்டாட்டம்.......தமிழ்நாட்டில் மக்களை குடிக்கு அடிமை படுத்திய அரசு.......ஆப்பு கண்ணுக்கு தெரியாம வரும்.........   10:57:18 IST
Rate this:
3 members
0 members
67 members
Share this Comment

மே
9
2015
பொது பிரதமரின் சிங்கப்பூர் பயணம் தகவல் தர மறுப்பு
ரொம்ப எளிமையான பிரதமர்.ரொம்ப நேர்மையான பிரதமரும் கூட.வாழ்க ஜனநாயகம்.இந்தியா சீக்கிரம் வலிமையான நாடு ஆகும்........   10:32:40 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
5
2014
சம்பவம் கலெக்டர் காரை ஓவர்டேக் செய்த தனியார் பஸ் டிரைவர் மீது வழக்கு
இந்த மண்டையன் கலெக்டர் இதுவரை ரோட்டில் போனதே இல்லையா?.... எத்தனை வாகனம் இதைவிட மோசமாக செல்கிறது......மணல் லாரி, ரோட்டில் சரியான நடை பாதை இல்லாமல் மக்கள் பலி ஆவது...., சரியான zebra crossing இல்லாதது......அது எல்லாம் இந்த கேனயன் கண்ணுக்கு தெரியல.. அவனுக்கு பின்னால் ஹோர்ன் அடித்தால் அவன் மேல் நடவடிக்கை... சூப்பர்.....அம்மா வாழ்க.....புரட்சி தலைவி வாழ்க...முன்னால் முதல்வர், தங்க தாரகை, ஊழல் மன்னி வாழ்க.......அப்படீன்னு இந்த கலெக்டர் சொன்னாலும் சொல்லுவர்......   10:19:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2014
பொது பாட புத்தகங்களை எடைக்கு விற்றுரூ.14 லட்சம் பெற்றது யார்?பலிகடாவாகிறார் வியாபாரி?
மூளை கெட்ட தமிழ்நாடு போலீசே?....பழைய பேப்பர் கடை காரன் நீ கொடுக்கும் எந்த பேப்பர் எப்படி இருந்தாலும் வாங்குவான்..... இப்போ நீங்க அவனை தேடி......முக்கியமான புள்ளியை விட முயற்சி செய்றீங்க எனபது மட்டும் தெரியுது.....எத்தனை அமைச்சர், எத்தனை வட்ட செயலாரல் இதில் இருக்கிறார்கள் என்று தெரியல்....   08:50:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2014
அரசியல் பெங்களூரு சிறை வாசலில் தினமும் 4 தமிழக மந்திரிகள் முகாம் தொண்டர்களுடன் குழுமியிருக்க அ.தி.மு.க., மேலிடம் உத்தரவு
தமிழ் செல்வன்.......என்ன தமிழ்நாடு இந்த நிலைமையை விட மோசமாக போக வழி சொல்லுறீங்க......அந்த வைகோ இதைவிட மோசமான புல்லுருவி......இலங்கை தமிழனின் ரத்தம் மூலமாக பதவி சுகம் கண்டவர்.......ஆனால் பக்கத்துக்கு வீட்டு தமிழனுக்கு என்ன செய்தார் என்று கேளுங்க......   21:44:52 IST
Rate this:
2 members
0 members
69 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
பொது நாளுக்கு நாள் தாக்குதலை விரிவுபடுத்தும் பாக்., படை அசராமல் பதிலடி கொடுத்து வருகிறது பி.எஸ்.எப்.,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம், பாகிஸ்தான் இனிமேல் நம்மிடம் மோதவே செய்யாது, மே 17 முதல் பங்களாதேசை சேர்ந்தவர்கள் அங்கெ ஓடி விட வேண்டும்..அவர்களை ஓட vaippen.இப்படி எல்லாம் ஒருவர் சொன்னது நினைவு இருக்கிறது.......அவர் இப்போது என்ன செய்கிறார் முக்கியமான சீட்டில் இருந்து கொண்டு.......எனக்கு தெரிய.....அம்பானிக்கும், அதானிக்கும் எப்படி பணம் பண்ண முடியும் என்று மட்டும் தான் யோசிப்பார் போல......மக்கள் மாற வேண்டும்........லஞ்சம் ஒழிய வேண்டும்..........இந்த மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை தீவிர வாதத்திற்கு எதிராக எடுக்க வேண்டும்.......அதற்க்கு தான் இவர்களை அரியணை ஏற்றினோம்......   15:40:59 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
28
2014
அரசியல் மத்திய அமைச்சர்களை கண்காணிக்கும் அமெரிக்கா கட்காரி வீட்டில் அதிநவீன கருவிகள் கண்டுபிடிப்பால் பீதி
புருஷ் பரத்வாஜ், பரலோகம் நல்லவர்களுக்கு மட்டுமே .........அப்போ சுப்ரமணியன் சாமிய அனுப்பவேண்டிய இடம் உங்களுக்கு இப்போ தெரிந்து இருக்கும்.....இவரால் தான், 1991, மே-21 ஒரு இளம் பிரதமரை இழந்தோம், இப்போது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுகிறார்......( அதுதான், பி ஜே பி இல் இருந்துகொண்டு அவர்களுக்கே சமாதி கட்டுகிறார் பாருங்க.....)..... இவரை போன்ற பயபுள்ளே எங்கேயும் இருக்க முடியாது........இவரை உள்ளே தள்ளி, உனக்கு எப்படி இந்த தகவல் கிடைத்தது அப்படீன்னு நாலு தட்டு போட்டா சரியா சொல்லுவார்.......வேறு என்ன சொல்ல........   06:49:57 IST
Rate this:
64 members
0 members
80 members
Share this Comment

ஜூலை
22
2014
அரசியல் பத்திரிகையாளரிடம் சித்தராமையா கோபம்
சீதா, உன்னோட வீட்டில் நடந்தா, இந்த கேள்வி தான் கேப்பியா?......... சுரணை கெட்ட மனித வர்க்கம் தான், அரசியல் வியாதிகள்.......   04:19:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
20
2014
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இந்திய அரசியல் சட்டப்படி, முதல்வர் மீதும், அரசு மீதும் வழக்கு போட சாத்தியம் உண்டா என்று சொல்லவும்.....தெருவில் குடித்து விட்டு சத்தமா பேசினால் சட்டம் ஒழுங்குன்னு கொண்டு போய் உள்ளே போடும் சட்டம்....அந்த சாராயத்தை, போதை பொருளை செய்து விற்கும் அரசையும், முதல்வரையும் அதனோடு தொடர்பு உடைய எல்லாவித அரசு அதிகாரிகளையும் எதினால் தண்டிக்கவில்லை என்று புரியவில்லை.......சட்டம் ஒரு இருட்டு அறை எனபது தான் மெய்பிக்க படுகிறது....   04:45:34 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment