மனிதன் : கருத்துக்கள் ( 140 )
மனிதன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2018
சினிமா சைமா விருது விழாவை கலக்கிய ஸ்ரேயா...
ஏன்பா நம்ம ஊருல நயன்தாராவை தலையில தூக்கி வச்சி இன்னும் ஆடலையா அதுபோலத்தான் இதுவும் விடுங்க விடுங்க   08:44:56 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் டெண்டர் விவகாரத்தில் தி.மு.க., ஊழல் காஞ்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு
அவிங்க அன்னைக்கே செய்ததால் நீங்க அதை இப்போ வரைக்கும் செய்யுறீங்க அப்படித்தானே இதில் மத்தவங்கள குறை சொல்ல தகுதி இருக்கான்னு கொஞ்சம் நினைச்சு பாருங்கண்ணே ஹி ஹி   08:34:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் சிக்கலில் சோனியா, ராகுல்
இந்த நம்ம ஊரு நாரதர் ஒரு பய புள்ளையையும் விட்டு வைக்கவில்லை போல எல்லாத்தையும் நொண்டி நாங்க எடுறாருய்யா ஒருவிதத்தில் சந்தோஷம்தான் எல்லாமே கொள்ளை அடித்த பணம்தானே இப்படியும் ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டும் இல்லை என்றாலும் ஓவரா ஆடுவதாக பயபுள்ளைக   12:34:45 IST
Rate this:
2 members
0 members
48 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
முக்கிய செய்திகள் தமிழகத்தில் சவுக்கு மர விலை வரலாறு காணாத..வீழ்ச்சி!. மரக்கூழ் இறக்குமதி செய்வதால் வாங்க ஆளில்லை
அரசை இதற்குத்தான் சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்க சொல்கின்றார்கள்   08:41:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
சினிமா குன்றத்தூர் விஜய்க்கு ஆறுதல் கூறிய ரஜினி...
ஆறுதல் கூறியது நல்ல பண்புதான் அதை நேரடியாக பொய் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இதுவும் விளம்பரம் போல்தான் தெரிகின்றது பத்திரிக்கையாளர்கள் எங்கேயும் செய்தி அறிந்தால் வரத்தான் செய்வார்கள் ஏன் இப்போ மட்டும் செய்தியாளர்கள் சந்திக்கவில்லையா போட்டோ வெளியிடவில்லையா எவ்வளவோ சந்திப்புகளில் நிறைய கல்விக்கு பதிலளிக்காமல் இருந்து இருக்கின்றார் எது எப்படி இருந்தாலும் நேரிலோ அழைத்தோ ஆறுதல் விஜய்க்கு கூறியது அவருக்கு சற்று ஆறுதல் என்பதில் மாற்று கருத்து இல்லை   08:54:32 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சினிமா கேரளா வெள்ளத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கோடி நிதி உதவி...
ரஹ்மானுடன் இந்த மல்லையாவும் இருக்காற்போல   16:22:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்
சரி இனிமே நீங்க தண்ணியே விடவேண்டாம் இந்த வருடம் முடியும் வரை ஒரு சொட்டு நீர் கூட இந்தப்பக்கம் வரக்கூடாது அது வெள்ளம் வந்தாலும் அணையுடைந்தாலும் டீல் ஓகேவா அப்படின்னா சொல்லு மீறி ஒரு சொட்டு தண்ணி வந்துச்சுன்னா அப்புறம் கேட்கும்போதெல்லாம் தண்ணி கொடுக்கணும் டீல் ஓகேவா சரி என்றால் சொல்லு மழை பெய்து தானா வந்த தண்ணியே கணக்குல காட்டுறியே உனக்கு எல்லாம் மண்டையில் என்னதான் இருக்குன்னு நிறையே பேருக்கு சந்தேகம் வந்துச்சு   17:57:26 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
முக்கிய செய்திகள் விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரம்
பழமை மாறாமல் புதுப்பிக்கவேண்டும் ஏனென்றால் இவைகள் எல்லாம் நம் முன்னோர்களின் பொக்கிஷங்கள்   08:50:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
அரசியல் அமித் ஷா பாதுகாப்பு விபரம் அளிக்க மறுப்பு
தகவல் அறியும் சட்டம் என்பது இந்திய குடிமகன் யாரு கேட்டாலும் இல்லை என்று சொல்லுவது தகவல் மறுக்கும் சட்டமா அல்லது அறியும் சட்டமா தெளிவு படுத்த வேண்டும் பாதுகாப்பு பற்றி கூறவேண்டாம் அது பாதுகாப்பு சம்மந்தப்பட்டது ஆனால் செலவைப்பற்றிய விவரங்களை தெரிவிப்பது கட்டாயமாகும் அதை கூட தெரிவிக்கவில்லையென்றால் எதற்கு இந்த சட்டம் பெரிய இடத்தில இருப்பவர்களுக்கு வளைந்து கொடுக்கும் சட்டம் என்னாப்பா உங்க நியாயம்........   08:18:33 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது அரசு ஊழியருக்கு நிகராக அர்ச்சகர்களுக்கு சம்பளம்
எல்லாம் சரிதான் இந்து கோவில்கள் போல மஜித்களையும் அரசுடைமையாக்கப்பட்டு இதை செய்தால் நன்றாக இருக்கும் செய்வீர்களா   08:26:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X