Prakash JP : கருத்துக்கள் ( 332 )
Prakash JP
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2018
கோர்ட் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் தர உத்தரவு
இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை, தமிழ் நாட்டில் உள்ள அணைகள் / பெரிய நீர் தேக்கங்கள் எண்ணிக்கை - 85 அரசர்கள் & ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை 10 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை 14 50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியின் போது கட்டப்பட்டவை 61 (திமுக - 30 , அதிமுக - 31) அதேபோல, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது. நீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது.. கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் , அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்.. மேலும், காவிரி தொடர்பான 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு, 1974-ஆம் ஆண்டு அதை அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது புதுப்பிக்காததால் தான் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என சிலர் உளறிக்கொண்டு இருகிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூட, காவிரி தொடர்பாக 1892 மற்றும் 1924 ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றும் செல்லுபடியாகும். என்று தான் தீர்ப்பு வந்துள்ளது... செல்லுபடியாகும் ஒப்பந்தத்தை எதற்காக புதுப்பிக்கவேண்டும்?? சரியான கூமூட்டைகளாக இருக்கிறார்களே... 1989-90 களில், தமிழக முதல்வராக இருந்த கலைஞர், மத்தியில் விபி.சிங் அவர்கள் ஆட்சில், போராடி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து காட்டினார்.. தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தில் வாதாடி, 2007-இல் திமுக ஆட்சியின்போது, 192 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு என்ற தீர்ப்பை பெற்றுத்தந்தார்..   16:53:58 IST
Rate this:
4 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் காவிரி தீர்ப்பு தமிழக தலைவர்கள் அதிருப்தி
இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை, தமிழ் நாட்டில் உள்ள அணைகள் / பெரிய நீர் தேக்கங்கள் எண்ணிக்கை - 85 அரசர்கள் & ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை 10 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை 14 50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியின் போது கட்டப்பட்டவை 61 (திமுக - 30 , அதிமுக - 31) அதேபோல, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது. நீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது.. கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் , அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்.. மேலும், காவிரி தொடர்பான 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு, 1974-ஆம் ஆண்டு அதை அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது புதுப்பிக்காததால் தான் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என சிலர் உளறிக்கொண்டு இருகிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூட, காவிரி தொடர்பாக 1892 மற்றும் 1924 ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றும் செல்லுபடியாகும். என்று தான் தீர்ப்பு வந்துள்ளது... செல்லுபடியாகும் ஒப்பந்தத்தை எதற்காக புதுப்பிக்கவேண்டும்?? சரியான கூமூட்டைகளாக இருக்கிறார்களே... 1989-90 களில், தமிழக முதல்வராக இருந்த கலைஞர், மத்தியில் விபி.சிங் அவர்கள் ஆட்சில், போராடி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து காட்டினார்.. தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தில் வாதாடி, 2007-இல் திமுக ஆட்சியின்போது, 192 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு என்ற தீர்ப்பை பெற்றுத்தந்தார்..   16:53:33 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா ஏற்குமா? காவிரி பிரச்னையில் இன்று இறுதி தீர்ப்பு
இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை, தமிழ் நாட்டில் உள்ள அணைகள் / பெரிய நீர் தேக்கங்கள் எண்ணிக்கை - 85 அரசர்கள் & ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை 10 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை 14 50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியின் போது கட்டப்பட்டவை 61 (திமுக - 30 , அதிமுக - 31) அதேபோல, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது. நீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது.. கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் , அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்.. மேலும், காவிரி தொடர்பான 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு, 1974-ஆம் ஆண்டு அதை அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது புதுப்பிக்காததால் தான் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என சிலர் உளறிக்கொண்டு இருகிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூட, காவிரி தொடர்பாக 1892 மற்றும் 1924 ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றும் செல்லுபடியாகும். என்று தான் தீர்ப்பு வந்துள்ளது... செல்லுபடியாகும் ஒப்பந்தத்தை எதற்காக புதுப்பிக்கவேண்டும்?? சரியான கூமூட்டைகளாக இருக்கிறார்களே... 1989-90 களில், தமிழக முதல்வராக இருந்த கலைஞர், மத்தியில் விபி.சிங் அவர்கள் ஆட்சில், போராடி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து காட்டினார்.. தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தில் வாதாடி, 2007-இல் திமுக ஆட்சியின்போது, 192 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு என்ற தீர்ப்பை பெற்றுத்தந்தார்..   16:52:58 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
பொது ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி.. மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்??? அவசரப்படாதிங்க, நீங்க நினைக்கிற மோடி இன்னும் ஓடல, இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. இப்போ ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செஞ்சிட்டு, வெளிநாட்டுக்கு ஓடியிருக்கிற மோடி, வேற மோடி.. நிரவ் மோடி.. இவரும் அதே குஜராத் தான்.. வைர வியாபாரியாம்.. அதானி, அம்பானி உள்ளிட்ட "சிலருக்கு" பினாமியாம்.. சில நாளுக்கு முன்னாடி கூட, பிரதமர் மோடியோடு சுவிஸ்லாந்து நாட்டுல நடந்த பொருளாதார உச்சி மாநாடுக்கு போன இந்திய தொழிலதிபர்கள் குழுவுல இந்த நிரவ் மோடியும் இருந்தாரு.. பிரதமரோட பல வெளிநாடுகளுக்கு இதுக்கு முன்னேயும் போயிருகாராம்.. ஏற்கனவே லலித் மோடி... விஜய் மல்லையா.. இப்போ இந்த நிரவ் மோடி.. அது எப்படி, பண மோசடி செஞ்சிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுறவுங்க எல்லாம், பிஜேபி ஆட்களுக்கு நெருக்கமா இருக்காங்க?? வழக்கு போடுறதுக்கு ஓரிரு நாளுக்கு முன்னால, எப்படி சரியா, மாட்டிக்காம தப்பிச்சி போறாங்க?? ஒருவேள இதுதான் பிஜேபி மோடி ஆட்சியின் கருப்பு பண "ஒளிப்பு" நடவடிக்கையோ....   18:17:46 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
பொது வங்கி மோசடி வைர வியாபாரி வெளிநாட்டிற்கு ஓட்டம்
ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி.. மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்??? அவசரப்படாதிங்க, நீங்க நினைக்கிற மோடி இன்னும் ஓடல, இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. இப்போ ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செஞ்சிட்டு, வெளிநாட்டுக்கு ஓடியிருக்கிற மோடி, வேற மோடி.. நிரவ் மோடி.. இவரும் அதே குஜராத் தான்.. வைர வியாபாரியாம்.. அதானி, அம்பானி உள்ளிட்ட "சிலருக்கு" பினாமியாம்.. சில நாளுக்கு முன்னாடி கூட, பிரதமர் மோடியோடு சுவிஸ்லாந்து நாட்டுல நடந்த பொருளாதார உச்சி மாநாடுக்கு போன இந்திய தொழிலதிபர்கள் குழுவுல இந்த நிரவ் மோடியும் இருந்தாரு.. பிரதமரோட பல வெளிநாடுகளுக்கு இதுக்கு முன்னேயும் போயிருகாராம்.. ஏற்கனவே லலித் மோடி... விஜய் மல்லையா.. இப்போ இந்த நிரவ் மோடி.. அது எப்படி, பண மோசடி செஞ்சிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுறவுங்க எல்லாம், பிஜேபி ஆட்களுக்கு நெருக்கமா இருக்காங்க?? வழக்கு போடுறதுக்கு ஓரிரு நாளுக்கு முன்னால, எப்படி சரியா, மாட்டிக்காம தப்பிச்சி போறாங்க?? ஒருவேள இதுதான் பிஜேபி மோடி ஆட்சியின் கருப்பு பண "ஒளிப்பு" நடவடிக்கையோ....   18:17:31 IST
Rate this:
5 members
0 members
32 members
Share this Comment

பிப்ரவரி
5
2018
பொது மீனாட்சி கோவில் மீது நடந்த தாக்குதல் எச்.ராஜா ஆவேசம்
கோயிலை எங்களிடம் ஒப்படையுங்கள் என ஹெச்.ராஜா வகையறாக்கள் கேட்பது ஏனென்றால்.... கோயில் சொத்துக்கள் & உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கத்தான்.. அந்த காலத்தில் அரசர்கள், அதாவது நாட்டை ஆண்டவர்களின் கண்காணிப்பில் தானே பெரிய கோயில்கள் இருந்தன.. அதே போல, இப்போது ஆளும் அரசுகளின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் அக்கோயில்கள் இருப்பதுதானே நியாயம்.. சரி, அப்படி ஒப்படைப்பதானால், இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள SC, MBC உள்ளிட்டவர்களிடம் கொடுக்க, எச்.ராஜா கும்பல் ஒத்துக்கொள்ளும்மா?? சிதம்பரம் நடராசர் கோயில், தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருக்கும்போது ஆண்டு உண்டியல் வருமானம் வெறும் 30 ஆயிரம்ன்னு கணக்கு காண்பிக்கப்பட்டது.. அதே கோயில், இந்து அறநிலைய துறையின் கண்காணிப்பின் கீழ் வந்தபோது, உண்டியல் வருமானம் 40 லட்சம்... அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக, உண்டியல் வருமானத்தை குறைத்து காண்பித்து கொள்ளை அடித்தது யார்?? கோயில் தீட்சிதர்கள் தானே..   16:10:09 IST
Rate this:
33 members
1 members
68 members
Share this Comment

பிப்ரவரி
4
2018
பொது காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னணியில் யார்?
பிரணாப் எழுதின அந்த புக்குல இப்படி எல்லாம் இல்லை.. கொலைகார சங்கராச்சாரிய புனிதம்மா காட்ட கதை அளந்துவிடுறாங்க... இந்த புத்தகத்த மேடையில் வெளியிட்டதே மன்மோகன் சிங்தான்.. சோனியாவ பத்தி, இப்படி எழுதியிருந்தா, எப்படி காங்கிரஸ்காரர்கள் அந்த நூலை வெளியிட்டிருப்பார்கள்?? புளுகுவதர்க்கும் அளவு வேண்டாம்??   09:33:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
12
2018
அரசியல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார் எதிர்க்கட்சிகள் அச்சம்
உச்ச நீதிமன்ற குழப்பங்களும் பாஜகவும் உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது போல் ஒரு நிகழ்வு நடந்ததில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை கூறி உள்ளனர். அதில் முக்கியமானது, இறந்து போன நீதிபதி லோயா பற்றியது. பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்மந்தபட்ட ஷொராபுதின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தான் லோயா அவர்கள். அவரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மர்ம மரணத்தை விசாரிக்க உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி, அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் நீதிபதி அருண் மிஸ்ரா என்பவர் முன்னிலையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கபடும் மற்றொறு குற்ற சாட்டு, இது போல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகள் முன்னிலையில் அந்த வழக்கை அனுப்பி, அரசுக்கு அனுகூலம் செய்கிறார் என்பதாகும். இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் மாண்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருகிறது பாஜக.   20:47:02 IST
Rate this:
16 members
1 members
23 members
Share this Comment

ஜனவரி
12
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்ற குழப்பங்களும் பாஜகவும் உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது போல் ஒரு நிகழ்வு நடந்ததில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை கூறி உள்ளனர். அதில் முக்கியமானது, இறந்து போன நீதிபதி லோயா பற்றியது. பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்மந்தபட்ட ஷொராபுதின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தான் லோயா அவர்கள். அவரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மர்ம மரணத்தை விசாரிக்க உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி, அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் நீதிபதி அருண் மிஸ்ரா என்பவர் முன்னிலையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கபடும் மற்றொறு குற்ற சாட்டு, இது போல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகள் முன்னிலையில் அந்த வழக்கை அனுப்பி, அரசுக்கு அனுகூலம் செய்கிறார் என்பதாகும். இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் மாண்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருகிறது பாஜக.   20:46:50 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
12
2018
அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து ராகுல்
உச்ச நீதிமன்ற குழப்பங்களும் பாஜகவும் உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது போல் ஒரு நிகழ்வு நடந்ததில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை கூறி உள்ளனர். அதில் முக்கியமானது, இறந்து போன நீதிபதி லோயா பற்றியது. பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்மந்தபட்ட ஷொராபுதின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தான் லோயா அவர்கள். அவரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மர்ம மரணத்தை விசாரிக்க உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி, அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் நீதிபதி அருண் மிஸ்ரா என்பவர் முன்னிலையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கபடும் மற்றொறு குற்ற சாட்டு, இது போல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகள் முன்னிலையில் அந்த வழக்கை அனுப்பி, அரசுக்கு அனுகூலம் செய்கிறார் என்பதாகும். இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் மாண்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருகிறது பாஜக.   20:46:18 IST
Rate this:
32 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X