மிகவும் குறைவு இதே என் ஆட்சியாக இருந்தால் என் மகன்கள் இதை நிச்சயம் முறியடித்து இருப்பார்கள். அமாம். இப்படிக்கு மஞ்சள் துண்டு.
08-பிப்-2013 15:50:49 IST
திராவிடர் கலாச்சாரத்தின் புதிய வடிவம் கற்புக்கரசி குஷ்ப்பு. செருப்பெடுத்து திருப்பி வீசவில்லையா.. இன்னும் தி மு க வின் கொள்கைகளை சரியாக படிக்கவில்லை போல் உள்ளது
08-பிப்-2013 15:41:36 IST
அப்பட்டமான பச்சோந்திதனம். மஞ்சள் துண்டுக்கு இன்னும் 3 வருடம் போழுதுபோகனுமே. திடீர்னு இலங்கை தமிழர்கள் மீது பாசம் பொங்குது. 5 வருடம் ஆண்டபோது ஆணி புடுங்க போய் இருந்தாரா. ஈழ தமிழர்கள் இந்த நாடகத்தை நம்ப மாட்டார்கள் .....
06-பிப்-2013 16:18:16 IST