Rameeparithi : கருத்துக்கள் ( 621 )
Rameeparithi
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2018
பொது எங்களையும் கொன்று விடுங்கள் பயங்கரவாதிகளுக்கு உருக்கமான கடிதம்
அன்பும் பாசமும் புரிந்திருந்தால் அந்த ஜென்மங்கள் தீவிரவாதத்தை கொன்றிருப்பார்கள் யாரோ ஊதும் சங்கிற்க்கு ஆடும் அறிவிலிகள் அந்த அல்லா தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்   15:47:36 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் காவி வேஷ்டியில் ராகுல் பக்தி பரவசம்
ஆட்சியை பிடிக்க காக்கா பிடிப்பார்கள் இந்த பேபி காவியை கட்டி மக்களை ஏமாற்ற நினைக்கிறதே… ராகுலின் Italy பாஸ்ப்போர்ட்டில் உள்ள பெயரை வெளியிட சொல்லுங்கள் பார்க்கலாம்? நாங்களெல்லாம் அப்பவே அப்படி , உன் பருப்பு வேகாது ராகுல்   19:23:51 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
12
2018
பொது ரபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் பங்கு 10 சதவீதம் மட்டுமே டசால்ட் நிறுவனம் விளக்கம்
நுனிப்புல் மேயும் கைப்புள்ளைக்கு மீடியா முக்கியத்துவம் தருவதை தவிர்த்தால் நலம். யாரோ எழுதி தருவதை அப்படியே வாசிக்கும் ராகுலை நினைத்தால் கஷ்ட்டமாக உள்ளது. நாட்டை ராகுல் எப்படி வழி நடத்த முடியும்?   11:45:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
10
2018
கோர்ட் மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி
வட இந்தியாவின் நிலைமைக்கு காரணம் 60 வருடத்திற்கு மேல் ஆட்சி செய்தொரையே சாரும் ஏழை நாடு என்றே சொல்லி குப்பையாக்கி வைத்த பெருமை அவர்களுக்கே...   16:55:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
3
2018
உலகம் மகாத்மாவிற்கு புர்ஜ் கலிபா கவுரவம்
"காந்தி" பெயரை தன் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டு இந்தியாவை கபளீகரம் செய்யும் கூட்டத்தை விரட்டினால் தான் பாரதம் வளர்ச்சி அடையும்   11:54:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2018
அரசியல் எங்களை காங்., அழிக்க நினைக்கிறது மாயாவதி
நாட்டையும் (இந்திய) மக்களையும்( இலங்கை ) அழிப்பதில் காங்கிரஸ் கட்சியினர் கில்லாடிகள் இதை உணர்ந்த மாயாவதிக்கு பாராட்டுக்கள்   17:37:26 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
1
2018
உலகம் பாக்., அரசின் உண்மை முகம் வெளிப்பட்டது
ஓட்டுக்காக வேஷம் போடுபவர்களினால் தான் இந்த தேசம் நாசமாகி கொண்டிருக்கிறது இரட்டை வேடத்தினால் அண்டை நாட்டின் அணுகுமுறையை சமாளிக்க ராணுவத்திற்கு செய்யும் செலவு கூடிக்கொண்டே போகிறது ,முளையிலே கிள்ளியிருந்தால் கலாமின் கனவு மெய்ப்பட்டிருக்கும் வல்லரசாக...   14:33:42 IST
Rate this:
0 members
0 members
77 members
Share this Comment

அக்டோபர்
1
2018
Rate this:
6 members
0 members
96 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
அரசியல் ராகுல் பகல் கனவு காணக் கூடாது அமித் ஷா
// பற்பல புது வரிகள் மக்கள் மீது திணித்து இவர்கள் இயலாத தனத்தை மறைக்க முற்படுவர் // இந்த பெருமை ப . சி -க்கே சமர்ப்பணம். இந்தியரை "வரி" குதிரையாய் மாற்றிய வித்தகர் இவரே.   15:57:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
பொது தினமும் சைக்கிளில் பயணிக்கும் நெல்லை பல்கலை துணைவேந்தர்
கைத்தடிகளுடன் கார்களில் உலா வரும் கலாச்சாரத்தை விட்டொழியுங்கள் இதையெல்லாம் பார்த்து திருந்தாத அரசியல் வியாதிகள் இருந்தென்ன லாபம் ?   12:32:02 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X