Advertisement
kundalakesi : கருத்துக்கள் ( 1861 )
kundalakesi
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2017
பொது உ.பி.,யில் வரலாறு காணாத பணப்புழக்கம் அதிகளவு மதுபானம் பறிமுதல்
இதன் மூல காரணமே, அடல்ட் பிரான்காய்ஸ் எனும் அறிந்தோர், அறியாதோர், படித்தோர் , அறிவுகுறைந்தோர், என்று எல்லோருக்கும் ஓட்டுரிமை தந்து தேர்தல் பணபகடையாட்டமாய் ஆக்கியதே. எழுத படிக்க தெரிந்தோருக்கு மட்டும் ஓட்டுரிமை என்றால் ஊழல் பாதி குறையும்.   17:07:36 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
பொது சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் தடுமாற்றம்
மெதுவாக ஆனாலும், இந்த அரக்க களையை வேருடன் அழித்தே ஆக வேண்டும். அது நம்மை அழிக்காது துவங்கியதை மக்களிடம் காணும் பதட்டம், கொலைவெறி, நட்பற்ற போக்கிலே காணலாம்.   07:28:12 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் சிறையில் இருந்து வரும் உத்தரவு முதல்வர் பழனிச்சாமி அதிருப்தி
உரலுக்குள் தலையை நுழைத்த பின் இடிக்கிறதே வலிக்கிறதே என்றால் எப்படி?   15:11:41 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
24
2017
பொது ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
சிவபெருமானின் புகழ் மிகு ஸ்ரீ ருத்திரத்தில், "நமஹ் கபர்தினே ச வ்யுப்த கேஸாய ச" என்றும் புகழ்ப் படுகிறார். தலை முகமெல்லாம் முடியுடையவரும், மழுங்க சிறைத்தவருமான தங்களுக்கு வணக்கம் என அர்த்தம். ஆதலால் ஆதி சிவா சிலை சரியானதே. இதையெல்லாம் கமெண்ட் செய்ய நாம் யார். ,   20:49:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
24
2017
பொது ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
'மன கோவில் கட்டிய மாணிக்கனார் கட்டிய கோவில் மனவெளியில் கரைந்தது . ராஜா கட்டிய கோவில் காஞ்சி கைலாச நாதர்க்கோவிலாக பக்தர்களை இன்றும் ஈர்க்கிறது. சிம்ப்ளிசிட்டிக்காக சொன்னதை அப்படியே கடைப் பிடித்தால் எல்லாமே வெற்றாய் இருக்கும்.   20:34:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
24
2017
அரசியல் பிப்.,27ல் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
கூடவே வேவு பாக்க ஒட்டுண்ணி போகணுமே.   15:33:33 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
பொது சோலார் மின்உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு அனுமதி
ஏன், ஷைக்கே எடுத்து நடத்தலாமே. அதானிக்கு பைத வேண்டாம், நீயே எடுத்துக்க, நடந்து. என்னா பண்ணினாலும் மோடின்னா எரிச்சல். அதான் பாத்தமே உப்பா ஆட்சியை.   17:31:10 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
உலகம் பயங்கரவாதத்தை தூண்டும் இந்தியா பாக்., அபாண்டம்
பாண்டு-குந்திக்கு முதலில் பிள்ளை பிறந்தால், தனக்கு பிறக்கும் மகனுக்கு ராஜ்ய வாரிசு கிடைக்காது, என்று காந்தாரி தன் வயற்றில் ஆத்திரத்துடன் குழுவிக் கல்லால் அடித்துக் கொண்டாள் என ஒரு செருகல் கதை. (அதனால் துரியோதனனுக்கு துடை பலவீனம்) அதுபோல் கிடைத்த ஏரியாக்கு மேலும் காஸ்மீரை "ஹிந்து க்ளீன்" பண்ணி கபளீகர முயற்சியில், ஈடுபடுத்த டெர்ரரிஸ்ட்டை இறக்கினால், இவனுகளை நூற்றுக் கணக்கில் கொல்றானுக, பாதிக்கப் பட்ட நாம்தான் காரணம் என அசிங்கமா கத்தறானுக .   15:17:22 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
பொது இந்தியர்களை வரவேற்கும் ஐரோப்பிய யூனியன்
இந்தியாவைத்த தவிர , திறமைக்கு எங்கும் முதல் வரவேற்பு. பாவம் திறமையுள்ளோர், இங்கே நசுக்கப் பட்டு, கேவலம் ப்ரோமோஷன் கூட மறுக்கப் பட்டு, தேங்க வைத்து கேலி பேசி , ஏவுவார்கள். முதல் சான்சு , கிடைத்தவுடன் இந்தியாவுக்கு டாடா , எங்கே மதிப்போ அங்கே சேவை .   15:01:06 IST
Rate this:
4 members
1 members
53 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
பொது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் வானிலை ஆய்வு மையம்
கற்பு நெறி தவறா மாதருக்கோர் மழை, வேதமோதும் அந்தணற்கோர் மழை, நீதியில் தவறா மன்னருக்கு ஓர் மழை, மாத மும்மாரி பொழியுமாம், புருஷனை கொன்ற பூவையர்க் கோர்மழை, அரிசி விற்றிடும் அந்தணர்க்கோர் மழை, வரிசை தப்பிய மன்னருக்கு கோர்மழை, வருஷ மும்மாரி பொழியும். இயற்கையுடன் தொடர்ந்து சீண்டி விளையாடுகின்றோம். விலை வெகு செக்கிரமே ஆரம்பித்து விட்டது. இப்போதைக்கு, நிலக்கரி, டீசல், பெட்ரோல் நீங்கி, காற்றாலை, சூரிய ஒளி, அணுமின்சாரம் அதிகமானால், காற்றில் கரியமில வாயு குறைந்து , இயற்கையின் காயம் கொஞ்சம் ஆறும்.   07:55:20 IST
Rate this:
0 members
1 members
24 members
Share this Comment