Advertisement
R.KALIAMURTHY R.KALIAMURTHY : கருத்துக்கள் ( 17 )
R.KALIAMURTHY R.KALIAMURTHY
Advertisement
Advertisement
நவம்பர்
24
2013
பொது எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... ஒரு வாசகர் குமுறல்
முதலில் அரசாங்க டாக்டர்கள் எல்லாம் தனியாக கிளினிக் நடத்த கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும் அரசு பனி டாக்டர்கள் எல்லாம் சரயான் நேரத்திற்கு வருவது இல்லை இருப்பதும் இல்லை அரசு முதலில் இதை செய்யட்டும் அதன் பிறகு பாருங்கள் சரியாகி விடும்   06:06:49 IST
Rate this:
3 members
1 members
18 members
Share this Comment

நவம்பர்
26
2013
அரசியல் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய மின் நிலையங்கள் சதியா? 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என ஜெ., புகார்
மின் துறை அமைச்சர் சரியாக வேலை செய்ய வில்லை என்று சொல்லி அவரை மாற்றுங்கள் எல்லாம் சரியாகப் போய்விடும். மின் துறை அமைச்சர் பேரு என்னப்பா அவருக்கு வச்சாச்சு ஆப்பு   05:56:41 IST
Rate this:
4 members
2 members
192 members
Share this Comment

நவம்பர்
25
2013
பொது அட, நம்புங்க! மின்வெட்டுக்கு 2 நாளில் தீர்வு கோவை தொழில்துறையினரிடம் அதிகாரிகள் உறுதி
தமிழகம் இருண்டு விட்டது. அதில் அம்மாவையும் காணோம் மின் துறை அமைச்சர் பெயர் தெரியாது அவரையும் காணோம் கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் கொடுக்கலாம் அம்மாவுக்கும் ஆப்பு வைக்க இதுவே போதும்   05:35:41 IST
Rate this:
4 members
0 members
139 members
Share this Comment

நவம்பர்
23
2013
கோர்ட் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் விசாரிக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட் முதல் கீழ்கோர்ட் வரை லோக் அதாலத்தில் சாதனை
வழக்கு முடிந்ததும் காசோலைக்கு கெடு ஏதேனும் உண்டா போக்குவரத்துக்கழகங்கள் காசோலை தந்தால்தான் லோக் அதாலதுக்கு ஒரு மரியாதை ஏற்படும் முடிந்த வழக்குகளுக்கு முதலில் செக் கொடுத்தால்தான் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக ஒப்புக்கொள்ளமுடியும் சம்பத்தப்பட்டவர்கள் செய்வார்களா   05:58:41 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
5
2013
வாழ்க வளர்க உள்ளண்புடன்   06:35:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
30
2013
எக்ஸ்குளுசிவ் அறிவிப்போடு நின்றது தொழில்நுட்பம் : மீண்டும் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிழிக்கும் நடைமுறை
முதலில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்களுக்கு பணத்தை கொடுக்க சொல்லுங்க பாவம் 2 வருடத்திற்கும் மேலாக ஒய்வு பெற்றவர்கள் தவம் கிடக்கிறார்கள் இதெல்லாம் அந்த அம்மாவுக்கு எங்கே தெரிய போகிறது செந்தில் பாலாஜி பணம் கொடுத்தால் தான் அவர் பதவியில் நீடிக்க முடியும்   06:11:55 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

ஜனவரி
27
2013
பொது அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினமும் மிச்சம் : தனியார், "பங்க்'களில் டீசல் போடுவதால் லாபம்
அம்மாவின் துணிச்சல் யாருக்கும் வராது. அது போலவே ஒய்வு பெற்றவர்களுக்கு வழங்கவேண்டிய பணபலன்களும் உடன் வழங்கினால் நன்று   08:08:14 IST
Rate this:
94 members
2 members
24 members
Share this Comment

நவம்பர்
14
2012
சம்பவம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
லஞ்சம் வாங்கிய சாதாரண மனிதனைதான் பிடிப்பார்கள். மந்திரி வாங்கும் போது எவனும் பிடிப்பதில்லை. டிரைவர் கண்டக்டர் பணிக்கு இரண்டு லட்சம் வரை வாங்கிகொண்டு வேலை கொடுத்து உள்ளார்கள். இது ஊரறிந்த ரகசியம். கேட்டால் மந்திரிக்கு இவ்வளவு அம்மாவுக்கு இவ்வளவு என்று கணக்கு சொல்கிறார்கள். இது போல் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் அவன் திருட மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம். இந்தியாவில் ஊழலில் தமிழகம் மூன்றாவது இடத்தில உள்ளது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. லஞ்சம் வாங்குபவர்கள் திருந்துவார்களா?   16:45:42 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
1
2012
அரசியல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் உரிமம் ரத்து செய்யப்படும்: செந்தில்பாலாஜி
எதை சொன்னாலும் இவங்கள் திருந்த மாட்டர்ர்கள் வீணாக நமது நேரத்தை செலவழிக்க வேண்டாம்.   10:10:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
1
2012
அரசியல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் உரிமம் ரத்து செய்யப்படும்: செந்தில்பாலாஜி
மோனிஷா அவர்களே சர்கஸ் கூடாரத்தில் நாம் இல்லை. மந்திரிகள் தான் உள்ளனர். ரிங் மாஸ்டராக ஜெயலலிதா உள்ளார். அதுதான் உண்மை. எந்த ஆட்சி வந்தாலும் போக்குவரத்து கழகங்களை நட்டத்தில் இருந்து மீட்க முடியாது. ஒரு ஓட்டுனர் பணிக்கு ருபாய் 2 லட்சம் வாங்கும் மந்திரியை ஏன் வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அம்மாவுக்கு கொடுக்கணும் என்று சொல்கிறான். இப்படி தமிழ் நாட்டில் எத்தனை போஸ்டிங் போட்டு இருப்பார்கள். கணக்கு பண்ணிக் கொள்ளுங்கள். நான் தெரியாமதான் கேட்கிறேன் அவ்வளவு பணத்தையும் போகும் போது கொண்டு செல்லவா போகிறீர்கள். இவ்வளவு பணம் வாங்கினால் கை கால் இழுத்துக்கொண்டுதான் அனுபவித்து தான் பின்னர் சாவீர்கள். மக்களிடம் சாபம் வாங்காதீர்கள். இவன் அடிக்கும் கொள்ளை இவ்வளவு என்றால் அதிகாரிகள் அடிக்கும் கொள்ளை மிகவும் அதிகம். அவனவன் ஒரு காரை வைத்துகொண்டு ஊர் பூரா சுத்துகிறான். கழகம் உருபபடுமா   10:04:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment