mnathumitha : கருத்துக்கள் ( 165 )
mnathumitha
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2017
அரசியல் சவபெட்டியுடன் பிரசாரம் ஓ.பி.எஸ் அணிக்கு ஸ்டாலின் கண்டனம்
உங்க அப்பன் உண்ணாவிரத நாடகம் நடத்தி ஓட்டு வாங்கி 2009 ல் ஜெயிச்சரே அதுக்கு என்ன சொல்ற?   00:08:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தினகரன் பெறப்போகும் மொத்த ஓட்டு வெறும்... 30,000!உளவுத் துறை அறிக்கையால் சசி அணியினர் உற்சாகமிழப்பு
வெறும் 3000 ஓட்டுகள் கூட கிடைக்காது. மக்கள் கொலைவெறியில் உள்ளார்கள். இந்த தேத்தலுக்குப்பின் எல்லாம் OPS பக்கம் வந்துவிடும்.   09:28:43 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் சிறையில் சசிக்கு என்ன மெனு?
கங்கை அமரன் மற்றும் பாலு ஸுவல்லரி குடும்பம் மற்றும் இவர்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்திருக்கும். இதுபோல் கருணாநிதி குடும்பமும் உள்ளே தள்ளப்பட வேண்டியதே. அதுவும் ஒருநாள் நடக்கும்   02:49:55 IST
Rate this:
1 members
1 members
22 members
Share this Comment

பிப்ரவரி
11
2017
அரசியல் முதல்வருக்கு ஆதரவாக அணிவகுக்கும் நிர்வாகிகள்
நான் அதிமுக அனுதாபி. சசிகலா என்னும் மாபியா குடையின் கீழ் பணத்துக்காக மண்டியிட்டு கிடக்கும் அந்த MLA என்கின்ற கருப்பாடுகள் தொகுதிப்பக்கம் தலைவைத்தால் மக்கள் துவைத்து எடுத்துவிடுவார்கள். மக்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு இல்லை என்பதோடு, ஒட்டு மொத்த மாபியா குடும்பத்தயும் உள்ளே தள்ளி சொத்துக்களை பறிமுதல் செய்ய விடும் என்பதே மக்களின் கருத்து MLA , MP என்று கறுப்பாடுகளை தவிர பொதுமக்களில் ஒருவர்கூட இந்த பெண்மணியை ஆதரிக்கவில்லை. குறிப்பாக பெண்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள். இவர்கள் 1991 - 1996 செய்த அராஜகம். கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி வாங்கியது. பாலு ஜுவல்லரியில் 100 கிலோ தங்கம், 5000 கிலோ வெள்ளி நகைகளை மற்றும் பாத்திரங்களை ஆட்டையைப்போட்டு பணம் தராமல் பாலு அவர்களை அதிர்ச்சியில் சாக வைத்தது. இன்னும் எண்ணில் அடங்கா அராஜகங்கள் இவர்கள் ஒழித்து அழிக்கப்பட வேண்டியவர்கள்.   01:15:29 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
அரசியல் ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி வாய்ஸ்?
ஜெயலலிதாவோடு ஒட்டிக்கொண்டு இருந்தே ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் கோடி வருவாய் ஈட்டும் அளவிற்கு தொழில்களை சசிகலா வைத்துள்ளார். இவரிடம் ஆட்சியை கொடுத்தால் கொஞ்சம் நினைத்து பாருங்கள் தமிழகத்தைவிட்டு அனைவரையும் ஓட வேண்டியத்துதான் மெரினாவில் கூடி இளைஞர்கள் எதிர்க்க வேண்டும். மக்களுக்காக தான் சட்டமும் சட்ட மன்றமும். மக்கள் ஓட்டளித்தது ஜெயலலிதாவை நம்பி. அவர் இல்லாதபொழுது அவர் கைகாட்டிய OPS மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆயாம்மா சசிகலாவை அவரின் மாயாபி குடும்பத்தை அல்ல.   04:19:58 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
அரசியல் பன்னீர் செல்வாக்கு அதிகரிப்பால் மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள்... தடுமாற்றம்! எந்தப் பக்கம் சாய்ந்தால் ஆதாயம் என ஆளாளுக்கு மனக்கணக்கு கண்டுக்காமல் இருந்தவர்கள் எல்லாம் புகழ் பாட துவங்கினர்
பன்னீர்செல்வம் சசிகலாவை வெளியேற்றிவிட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்தினால் தீபாவால் ஒன்றும் செய்ய இயலாது. அதை விடுத்து பன்னீர் சசிகலா குடும்பத்திடம் மண்டியிட்டாள் அதிமுக உடைவதை யாரும் தடுக்க முடியாது. தொண்டர்கள் எள் அளவும் சசிகலாவை விரும்பவில்லை. சசிகலா வேதா இல்லத்தில் இருப்பதை நினைத்து தொண்டர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள். பன்னீர் உடனே வரைகலை வெளியேற்றிவிட்டு வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றி மக்களின் பார்வைக்கு திறந்துவிட வேண்டும்.   03:47:35 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

ஜனவரி
21
2017
பொது அவசர சட்டம் முதல்வர் விளக்கம்
இவருக்கு ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் யோக்கிதை இல்லை. போராடிய மாணவர்களில் ஒருவர் தொடங்கிவைத்து அதிமுக திமுக வுக்கு ஆப்பு வைக்க வேண்டும்   00:49:50 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
6
2017
கோர்ட் டி.டி.வி. தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் ஐகோர்ட் உறுதி செய்தது
இருபது ஆண்டுகளுக்கு முன் விதித்த 28 கோடி அபராதம் உயர் நீதி மன்றத்தால் உறுதி செய்ய்ய்யப்பட்டுள்ளது. இருபது வருடத்துக்கு முன் எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சம் ரூபாய் ஆனால் இன்று 26 இலட்சம் விற்கிறது. நிலத்தின் விலை 26 மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே இந்த 28 கோடியை 26 ஆல் பெருக்கினால் 28 X 26 = 728 கோடி ருபாய். இப்படி 728 கோடி அபராதம் செலுத்த நீதி மன்றம் உத்தரவு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற கொள்ளையரகள் மேல் முறையீடு என்று சென்று நீதிமன்றத்தின் நேரத்தயும், பணத்தயும் வீணடிக்க பயப்படுவார்கள்.   02:16:51 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
1
2017
அரசியல் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை துவங்கியது புதிய சர்ச்சை
சின்னம்மா சேகர் என்று பெயரை மாற்றிக்கொள். உன்னை பற்றி பலமுறை பெருமையாக எழுதியதற்கு வெட்க்கி தலைகுனியும் உண்மையான அதிமுக தொண்டன்.   09:05:15 IST
Rate this:
1 members
1 members
54 members
Share this Comment

டிசம்பர்
20
2016
அரசியல் அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க எதிர்ப்பு... வலுக்கிறது!அடுத்தடுத்து வழக்கு தொடரப்படுவதால் ஆதரவாளர்கள் கிலிபோர்க்கொடி தூக்குவோரை மிரட்டி பணிய வைக்க உறவுகள் தீவிரம்
இந்த மூஞ்சிகள் எல்லாம் அசல் 420 என்பதை காட்டுகின்றன. அதிமுக தொண்டர்களில் ஒருவர்கூட இவர்களை ஆதரிக்க வில்லை. இவர்கள் அனைவரும் தண்டிக்க பட வேண்டியவர்கள். அம்மா ஜெயலலிதா அவர்கள் இவ்வளவு வழக்கு, துன்பம் என்று அனுபவித்து மர்மமான முறையில் இறக்க காரணம் இதன் மன்னார்குடி மாபியா குடும்பம்தான். அதோடு இவர்களுக்கு கொடி பிடிக்கும் பன்னீர் செல்வம் உட்பட அனைத்து நிர்வாகிகள், MLA MP மற்றும் அமைச்சர்கள் அனைவரையும் தொண்டர்கள் தூக்கி எறிவார்கள்   03:08:10 IST
Rate this:
1 members
1 members
85 members
Share this Comment