கருணாநிதியையும் அவரை சேர்ந்தவர்களையும் அழித்ததோடு நீங்களும் உங்களோடு சேர்ந்தவர்களும் அழிந்தால் தமிழ்நாட்டில் தீய சக்திகளே இருக்காது என்பது நிச்சயம்.
18-ஜன-2013 14:35:15 IST
மானியம் என்பது பிச்சை எடுப்பது என்றுதான் அர்த்தம். பிச்சை எடுப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம். காரில் போகிறவனும், டூ வீலரில் போகிறவனும் ஏன் பிச்சை எடுத்து கேஸ் வாங்கவேண்டும். ஏன் பிச்சை எடுப்பதற்கு ஒருவரும் வெட்கப்படுவதில்லை. வேலை இல்லாதவனுக்கும் வருமானம் இல்லாதவனுக்கும் தான் அரசு உதவ வேண்டும். மற்றவர்களுக்கு பிச்சை (மானியம்) இட அவசியம் இல்லை. கார் வைத்திருப்பவர்களும், டூ வீலர் வைத்திருப்பவர்களும் ரேசன் கார்டு வைத்திருகிறீர்கள். அதில் எத்தனை பேர் இலவச அரிசியை வாங்குகிறீர்கள் என்று மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். அதை வாங்குவது கேவலம் என்று நினைப்பவர்கள் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை மட்டும் பிச்சையாக (மானியமாக ) வாங்கவேண்டும் என்று ஏன் நினைகிறீர்கள்.
18-ஜன-2013 14:18:28 IST
://www.facebook.com/l.php?u=%3A%2F%2Fwww.firstpost.com%2Fideas%2Fwhy-does-our-supreme-court-vacation-so-much-57236.html&h=MAQHrYw9F ஆங்கிலேயர் காலத்து வழக்கம் இப்பொழுதும் ஏன் நீடிக்க வேண்டும்? பொய் சொல்லியும் உண்மையை மறைத்தும் வாதாடும் வக்கீல்களையும் தண்டிப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும். வாய்தாக்கள் எல்லாமே வக்கீல்கள், மருத்துவர்கள் மற்றும் நீதிபதிகளின் கூட்டு சதிகள்தான். 1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டிற்கும் ஒரு உச்ச நீதிமன்றம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கும் ஒரே உச்ச நீதி மன்றம்தான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு உயர் நீதி மன்றங்கள் வேண்டும். காவல் துறை களங்கமற்று இருக்க வேண்டும். அதற்கு அரசியல்வாதிகள் களங்கமற்று இருக்க வேண்டும். அதற்கு அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களாகிய நாம் நேர்மையாக இருக்கவேண்டும்.
17-ஜன-2013 20:59:55 IST
மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிலும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவும், சிலமாநிலங்களில் அரசு 'கொள்கைகள்' என்ற பெயரில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களை அறிவுறுத்தியும் உள்ள நிலையில் பெண் கொடுமை குற்றங்களானாலும், மற்ற குற்றங்களானாலும் சிறப்பு கோர்ட்டுக்களை நிறுவி தினம் தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கும்படி சட்டம் இயற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்றால் அதை விரைந்து நிரூபிக்க வேண்டியது தானே.
04-ஜன-2013 16:58:17 IST
மூன்று வயது நான்கு வயது குழந்தைகள் என்னத்தய்யா கவர்ச்சியாக உடை உடுத்துகிறார்கள். அவர்களையும் இந்தக் கயவர்கள் விட்டுவைப்பதில்லையே.
01-ஜன-2013 17:36:56 IST
அரசியல்வாதிகள் மீதான எல்லா வழக்குகளையும் விரைவு நீதிமன்றங்கள் வழியே விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கினாலே பாலியல் குற்றங்களை ஒழிக்கமுடியும். லஞ்சம் மற்றும் பாலியல் குற்றவாளிகளான அரசியல் வாதிகள் ஆட்சியில் இருப்பதால்தான் காவல்தறை, அதிகாரத்த்துறை, நீதித்துறை உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டிய அனைத்துத் துறைகளும் லஞ்ச லாவண்யத்தால் புரையோடிப் போயிருக்கிறது. அதனால்தான் வழக்கு விசாரணையை நீதி வழங்கும் எண்ணத்துடன் நடத்துவதில்லை.
சரி இந்த அரசியல்வாதிகள் மீதான வழக்குகளையும் அவர்கள்தானே நடத்தவேண்டும். என்ன செய்ய......................?????????????
01-ஜன-2013 17:24:05 IST
பைனான்சியல் கம்பெனிகள் அதக வட்டி தருவதாக கூறி சிறிய அளவில் மக்களை ஏமாற்றினார்கள். அது போல திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை பெருமளவில் ஏமாற்றி இருக்கிறார்கள். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பதுபோல் ஆகிவிட்டது.
23-டிச-2012 11:20:03 IST
இவனுக்காக வாதாடும் வக்கீல்கள் பொய் கூறி வாதாடினாலோ, உண்மையை மறைத்து வாதாடினாலோ அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் இருந்தால்தான் இந்த வழக்கு மட்டுமன்றி எந்த வழக்குமே விரைவாக முடிந்து தண்டனை கிடைக்கும்.
23-டிச-2012 10:43:38 IST