பாமரன் : கருத்துக்கள் ( 2275 )
பாமரன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
பொது ரபேல் விவகாரம் பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதுதகவல்
பாஜகவை பார்த்து பரிதாபம் தான் வருகிறது. தப்பை சரியாக செய்ய தெரியலை... சரியாக போயிகிட்டு இருக்கும் விஷயத்தில் தப்பான முடிவா எடுக்கராங்க... சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.... வெத்து டப்பாக்களில் எத்தனை நாள் தான் சோறு சாப்பிடுவது...??? நேற்று தான் சொன்னேன்... சொதப்பியாச்சு.... பேசாமல் பல்டி அடித்து மானத்தை காப்பாத்திக்கங்கன்னு... முன்னாள் அதிபர் சொல்வது உண்மைன்னா.... பாஜகவிற்கு எக்கச்சக்க டேமேஜ் ஆகப்போவது உறுதி....   23:03:42 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் பிரதமர் குறித்த ராகுல் பேச்சு பா.ஜ., கண்டனம்
மன்மோகனுக்கு பாஜக எதிர் வரிசையில் இருந்த போது பன்டாரங்கள் குடுத்த மாதிரி மரியாதை குடுக்க வாணாமா...??? அதுக்கு மேல குடுக்கரதால இப்போ நம்ம தெறமையான அமைச்சருக்கு கோவம் வருதுல்ல...???   20:35:14 IST
Rate this:
39 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா டில்லி மாநாடு சொல்வது என்ன?
RSS ஒரு தனித்துவமான கொள்கை கொண்ட இயக்கமாக இருந்து வருகிறது. நான் பள்ளி பருவத்தில் (1980 களில்) விடாமல் ஷாக்காக்கள் செல்வதுண்டு. அன்றைய காலகட்டத்தில் அவர்கள் சில வலதுசாரி தீவிர கொள்கைகளை திணிக்க முயற்சிக்க என்னை போன்ற பலர் வெளிவந்தோம். ஒரு வேளை நான் அந்த காலகட்டத்தில் NCC லயும் இருந்தது எதிர் வினையாற்றியிருக்கலாம். தவிர சில சாதி பாகுபாடுகள் இருந்ததும் வெளியேறும்படி உந்தியிருக்கலாம். ஆனால் நேற்று பாகவத் பேசியதை பார்த்தால் RSS சித்தாந்தத்தில் நிறையவே மாறியிருக்கும் போல இருக்கு. நல்லதுதானே. இதுல முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நேரடி அரசியலில் RSS இல்லாமல் இருப்பதால் பாஜகவை அதன் அரசியல் கரமாக எல்லாரும் பார்த்து வந்தோம். அதில் மாற்றம் வருமோன்னு தோனுது. ஏன்னா மதம் பிடித்து பாஜகவை போல ஆடாமல் நிதான வழியில் செல்ல RSS முயற்சி செய்யலாம் போல தெரிகின்றது. அப்படி நடந்தால் பாஜக அனாதை கோடீஸ்வர கட்சியாக மாறி கரைந்து போகலாம். மற்றபடி இங்கு உலவும் தீவிர பாஜக அடிமைகள் பெரும்பாலும் மோடிக்கு மட்டுமே கூஜா தூக்குவதால அடுத்த காற்றில் (மோடியுடன்) அடித்து செல்லப்படுவர். அவங்க இங்கு கோபப்பட்டு பிதற்றுவற்றை உதாசீனம் செய்வது நல்லது...   19:34:24 IST
Rate this:
16 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது அணைகள் பராமரிப்புக்கு ரூ.3,466 கோடி
ஸாரி மிஸ்டர்.... போலவரம் ப்ராஜெக்ட் பற்றி உங்களுக்கு தெரியலை போல. அது கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கும் படம். இப்போ கொஞ்சம் வருஷமா மூடி கிடக்கு. களங்கள் ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் ஒடிசா மட்டுமே. நம்மூர்க்கு சம்பந்தமில்லாதது...   15:35:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
எவனாவது கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் பரவாயில்லை.... உடனே நீ காங்கிரஸ் காரன் குல்லா பார்டின்னு அவனுவளே முடிவு பண்ணிடரானுவ.... முடியலடா சாமி... உங்ககிட்ட மல்லுக்கு நிக்க.... நீங்கள்லாம் செல்லூர் கூட இருக்க வேண்டியவங்க...   15:24:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
லோகு நீங்க எந்த லோகத்தில் இருக்கீங்க...??? இந்த மாத ஆரம்பத்திலேயே ஆம்னி பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டது... இரு தினங்களுக்கு முன் கர்நாடக பேருந்து கட்டணம் 18 முதல் 45 சதவிகிதம் வரை உயர்த்த பட்டது.... நேற்று முதல் ஷேர் ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியுள்ளார்கள்... கொஞ்சம் நியூட்ரலா சேதிகள் சொல்லும் டிவி செய்திகள் பாருங்கள்   15:19:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
போண்டா மணிக்கு உண்மையை சொன்னால் ஏன் BP ஏறுது...??? ஏன்டா எல்லாத்தையும் உன்னை மாதிரி கூஜா தூக்கும் ஆளுன்னு நினைச்சியா.???   14:06:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
Aunty இந்தியன்ஸ்... இது நல்லாயிருக்கே...   14:04:18 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் உயர்வு
அருமையான அலசல் சகோதரி. ஆனால் கேட்கும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. இவர்கள் ஒத்துக்கொள்வது தேர்தல் முடிவுகள் மட்டுமே. அப்புறம் என்ன ஐந்து வருடங்கள் வெயிட்டிங் தான்   14:00:06 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் உயர்வு
மணி... உம்மை மாதிரி காட்டுத்தனமாக சொம்பு தூக்கரவங்களால் தான் பாஜகவை ஊத்தி மூட போறாங்க. எதையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் நமக்கு என்ன நல்லது கெட்டது புரியும். இப்பிடியே இருக்கிறது உங்களுக்கு நல்லதில்லை.   13:57:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X