பாமரன் : கருத்துக்கள் ( 1972 )
பாமரன்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
கோர்ட் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
இந்த கோரிக்கை விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் அதிகமானால் மட்டுமே (.. அதாவது 126 அடி குறைந்தது..) தமிழக பக்கம் மூலமாக திறந்து விட்டு மின் உற்பத்தி நிலையம் வழியாக வைகையில் நீர் சேரும். (என் புரிதலில் தவறிருந்தால் திருத்தவும்.). இவ்வாறு சேர்த்து வைப்பதால் தமிழகம் நீர் பெறுவது ஒரு புறம் இருக்க இந்த அணையின் கேரளத்தரப்பு அணையான இடுக்கி அணை நீர் பெறுவது குறைகிறது. இடுக்கி அணை நீர் நிரப்பி வைப்பது மின்சாரம் தயாரிக்க மட்டுமே.... பின்னர் நீர் கடலுக்கு செல்லும். இடுக்கி அணை வருடம் முழுவதும் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய தேவையான நீரில் பெரும் பங்கு முல்லைப்பெரியாறு மூலம் வருகிறது. அங்கே அதிக நீர் தேக்கினால் கோடைக்கால மின் உற்பத்தி இடுக்கி அணையில் கிட்டத்தட்ட நடக்காது. இதை தவிர்க்க கேரளா பல்வேறு காரணங்களை காட்டி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடிக்கு குறைத்து வைத்தது. இதனால் ஓரளவுக்கு இடுக்கிக்கு நீர் வர வைகை வரன்டது. நடுவில் கேரளத்தில் உள்ள (முல்லைப்பெரியாறு) நீர் தேக்கம் பகுதியில் எக்கச்சக்க ரிசார்ட் வந்துவிட்டது. இப்போது அணையின் நீர்மட்டம் 142 அடியாக நீடிக்க விட்டால் இந்த ரிசார்ட் அத்தனையும் பயனற்றுப் போய்விடும். அதை தவிர்க்கவும் இந்த கூப்பாடுகளை கேரளா விடுக்கிறது. மற்றபடி ஒரு வாதத்திற்கு முல்லைப்பெரியாறு அணை முழுவதும் நிரம்பி அதாவது 152 அடிக்கு.... அணை உடைந்தால் கூட மொத்த நீரையும் வெறும் 50 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இடுக்கி அணை வாங்கி கொள்ளும். ஆக தன் சுயநலத்திற்காக செய்யும் கேரளாவின் இந்த வாதத்தை எதிர்த்து விரைவில் 152 அடி தேக்க ஆவண செய்ய வேண்டும் தமிழக அரசு.   21:34:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் மோடியின் சுதந்திரதினஉரை தேர்தலை மனதில் வைத்து மாயாவதி
ஓகோ... நேற்று தல யானை 🐘 எழுந்து ஓடுதுன்னு சொன்னது இவிங்கள மனசுல வச்சித்தானா....??? (அட மாயாவதி கட்சி சின்னம் யானை 🐘... நீங்க யாராவது வன்கொடுமைன்னு நினைச்சிட போறேள்.....)   16:05:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...
கட்டுமரத்தை கரையில் புதைச்ச பிறகு தான் திமுக கொஞ்சம் ஷேப்புக்கு வர்ர மாதிரி தெரியுது. இது பொறுக்காத பகோடாஸ் ஆட்டத்தை கலைக்க என்னமா பாடுபடுரானுவ....??? அட இதுல பாதி முயற்சி செஞ்சாலும் நோட்டாவை தோற்கடிச்சிடலாம் அப்ரசன்டிகளா..... இந்த கைப்புண்ணுதான் இங்கே ஹைலைட்டே.... அழகிரி மட்டும் இதோட ஜால்ராக்களை படிச்சாரு......???? அப்பிடியே கண்ணுல கொடகொடன்னு தண்ணி வந்துடும்..... நீ நடத்து தல..... நமக்கு அடுத்தவனை நோன்டியே பழக்கமாச்சே...... சரி இதெல்லாம் சீசனுக்கு வந்து ஒப்பாரி வைக்கும் பீஸுங்க..... ஆனால் இந்த காசி சொம்பு சாதாரணமாக இந்த மாதிரி மேட்டர்ல ஒதுங்கி நிக்கும்.... மிஞ்சி போனால் செட்டியார் உள்ளே போவார்ன்னு சம்பந்தமில்லாமல் பினாத்தும்.... அது கூட கெளம்பிடிச்சு.... ஆக மொத்தத்தில் அழகிரியை அடக்கம் பண்ணாமல் விட மாட்டார்கள் போல.....???   09:08:07 IST
Rate this:
29 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...
அழகிரிக்கு திமுகவில் இருந்து கல்தா குடுத்து ரொம்ப வருஷம் ஆச்சுங்கிறது தெரியாமல் இந்த பாஜக அல்லக்கை யோசனை சொல்லுது.... கெரகம்டா.....   08:50:36 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...
ஒரு ஃபிராடு பற்றி இன்னொரு ஃபிராடுக்குத்தான் நல்லா தெரியும் . இதுல என்ன தப்பு...???   08:45:28 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...
உண்மையில் சிந்திக்க வேண்டிய கருத்து..   08:40:47 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் நாட்டின் வளர்ச்சி பிரதமர் மோடி பெருமிதம்
யானை ஓடுதா....???? நல்லதில்லையே.....??? (அமெரிக்கா காரன்) கும்கியை அனுப்பிட போறான்.....??? ஒருத்தர் என்னன்னா தேசிய கொடியை ஏற்ற சொன்னால் இறக்கி விடுரார்... இன்னொருத்தர் யானை என்ன பண்ணனும்னு தெரியாமல் நாலு வருஷமா வடை சுடுரார்..... இவிங்க எல்லாம் அடுத்த சுதந்திர தின விழா கொண்டாட வருவாங்க...???   08:12:54 IST
Rate this:
10 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் அழகிரி பின்னால் பா.ஜ., வா?
வாம்மா மின்னல்.... ரொம்ப நாளாக இந்த தளத்தில் மிஸ்ஸிங்....   14:23:15 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை முதல்வர்
இன்றைய நாளின் தன்மை புரியாமல் ஏதோ தான் ஆட்சிக்கு வரும் போது நாடே சுடுகாடாக இருந்த மாதிரியும்.... தான் வந்து எல்லார் வீட்டிலும் விளக்கேற்றி வைத்து விட்டதாக பீலா விட்ட மத்திய தலையை விட சுதந்திர தின வாழ்த்துடன் அதில் பங்கு பெற்றவர்களை நினைவு கூர்ந்து தன் அரசு வரும் நாட்களில் என்ன செய்யவிருக்கிறதுன்னு சொன்ன முதல்வர் உரை நல்ல மெச்சூரிட்டியுடன் இருந்தது.... காதில் விழுதா....???   13:59:14 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் 3 மாநில தேர்தலில் வெற்றியை உறுதி செய்க!
மிஸ்டர் மங்குனி..... மதம் மற்றும் சாதி அடிப்படையில் பிரிஞ்சி யோசித்தால் தான் தமிழ் நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியும்னா ..... நீயும் காசி சொம்பும் வெளிநாட்டில் குந்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்...   11:37:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X