ஒரு குறிப்பிட்ட வருடம் வரை கீழ் ஜாதி மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று கொண்டு வந்த சட்டம் தற்போது வளர்ச்சியடைந்த சமுதாயத்தில் அதை வைத்து புழைப்பு நடத்தி கலவரபூமி ஆக்குவதை உடனே தடுக்க ஜாதி பெயர் அச்சடிப்பதை தொடக்க கல்வி நிலயங்கள் முதல் அரசு மாற்ற வேண்டும். மேலைநாட்டு கலாச்சாரத்தை நாளுக்கு நாள் கடைபிடிக்கும் நாம் ஏன் அவர்களை போல் இந்த மாற்றத்தை கொண்டுவரக்கூடாது? அரசு உடனே இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்
08-மே-2013 08:51:46 IST
அவன் நம்ம நாட்டை பொறுத்த வரையில் இந்தியன், நம்மவன் ஆனால் அந்த நாட்டை பொறுத்த வரையில் கொலைக்காரன், தீவிரவாதி மேலும் அவர்கள் கோர்டில் சாட்சிகளுடன் நிருபிக்கபட்டவன் (கசாப் என்பவன் நமக்கு எப்படியோ) எனவே இதை பெரிது படுத்தாமல், அரசியல் ஆக்காமல் நமது சட்டங்களை கடுமையாக்கி கிரிமினல்களை ஒழிப்பதில் செயல் படும் பிரதமேரே... இல்லை என்றால் சீக்கியன் மட்டும் அல்ல இனத்தின் தமிழனுக்கும் ஒரு வழி சொல்லும்
02-மே-2013 09:41:50 IST
அப்போ இந்த அரசு சுதந்திரம் கிடைத்த நாளிலி இருந்தே ஆட்சி செய்ய்கிறது, இந்த மு க என்பவர் ஆட்சி கட்டிலில் இருந்ததே இல்லை இந்த சுயநல கிழவனுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம், இவருக்கு வயது முதிர்ந்து கிறுகிறுப்பு முற்றி புலம்புவதை பகுத்தறிவு என்கிறீர்
22-ஏப்-2013 09:10:15 IST
சீனாவில் எத்தனை பேரை மன்னிதுள்ளனர் நண்பரே? நமது நாட்டில் குற்றங்கள் உடல் பசிக்காக கூடிக்கொண்டு இருக்கிறது, சிறுபிள்ளைகளை கற்பழித்து கொலை செய்கிறார்கள், ஒரு பவன் தங்கத்திர்க்காக கொலை, அப்பாவை மக்களை வெடிகுண்டு வைத்து கொலை செயிகிரார்கள், இவர்களை யாரவது உமது குடும்பத்தை சேர்ந்தவரா? இல்லை இந்த குற்றவாளிகளை மன்னித்து உமது வீட்டில் வைத்து பாதுகாப்பீரா? பேசுவது அறிவுரை கூறுவது எளிது நண்பரே அரபு நாடுகள் போல சட்டத்தை மிக கடுமையாக்கி தகுந்த தண்டனை மக்கள் மத்தியில் உடனே கொடுத்துபாரும் குற்றவாளிகள் எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என்று உழைக்காதவன் உண்ணலாகாது ஓடி நல வழி படுவார்கள்.
17-ஏப்-2013 09:36:00 IST
நாடி தளர்ந்த நிலையில் தீவிரவாதத்தை சொல்லால் தூண்டலாம், ஒசாமா பின்லேடன் போன்றோர் இதற்க்கு எடுத்துகாட்டு, இந்த மனித இனத்தை அளித்த இந்த ஈன பிறவிகளுக்கு மன்னிப்பே கூடாது, இப்படி ஒவ்வொருவனையும் மன்னித்தால் நாடு சுடுகாடாகிவிடும், மன்னிப்பவன் வீட்டில் அவனது குடும்பத்தில் இவனை போன்ற குற்றவாளிகளை விட்டு விட வேண்டும். இவனுகல்க்கெல்லாம் எப்படி தான் உதவி செய்ய தோணுகிறதோ? தங்கள் உடன்பிறப்பை இழந்தவனுக்கு தான் தெரியும் அதன் வேதனை, நமது நாடு சட்டம் இப்படி காலம் தாழ்ந்து தண்டனை கொடுப்பது மிக கேவலம், இந்த சட்டத்தை என்றுதான் திருத்துவதோ?
17-ஏப்-2013 09:28:26 IST
ஐக்கிய அரபு நாடுகளில் இருப்பது போன்று, அவர்களிடம் கேட்டு இந்த மாதிரியான இணையதளங்களை தடை செய்யுங்கள் இல்லது நமது இந்தியாவின் முன்னேற்றம் இந்த மாதிரியான கேவலமான ஒழுக்ககேடான குற்றங்களால் மீண்டும் பின்தங்கிவிடும்
16-ஏப்-2013 09:16:43 IST
உண்மையில் உமக்கு இந்த வயதான நேரத்தில் கிறுகிறுப்பு வந்துவிட்டது ஏன் உமது பசங்களையும் பேரபிள்ளைகளையும் தப்பிக்க வைப்பதற்க்கா? எப்போது பார்த்தாலும் சுய சிந்தனை உமது குடும்ப பின்னணியிலே காமெடி பண்றீரே பேசாமல் இந்த மீதியான காலத்தில் தமிழருக்கு செய்த துரோகங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து மன்னிப்பு கேட்டு இனியாவது யார்மூலமாவது நல்லது செய்ய முடியுமா என்று பாரும்.
16-ஏப்-2013 09:08:15 IST
தூக்கு தண்டனை என்பது ஒரு கிரிமினல் கைதியால் இனியும் இந்த சமுதாயத்தில் இருந்தால் மனித ஜாதிக்கே ஆபத்து என்றும் இந்த தண்டனையை பார்த்தாவது இனிமேலும் இந்தமாதிரியான குற்றங்களை யாரும் செய்ய கூடாது என்பதை குற்றத்தின் தன்மையை மிக ஆராய்ந்து கொடுப்பதாகும், இவர்களை கருணை என்ற பெயரில் மான்னித்து விடுவதால் சமுதாயத்துக்கு என்ன லாபம்? மற்றும் மனித உயிரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தை சமுதாயத்தை நம் குடும்பமாக நம் சமுதாயமாக நினைத்து பார்க்கவேண்டும் மனித ஈரம் இல்லாமல் யாருக்காகவோ, எதற்காகவோ, பணத்திற்காகவோ கொலை செய்வதும், கற்பழிப்பதும், வெடி குண்டு வைத்து சமுதாயத்தை சீரழிப்பதும், ஒன்றும் அறியாத இளம் பெண்களை கற்பழிப்பதும், திராவகம் ஊற்றி கொடூரம் செய்வதும் எந்த மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாது, இந்த மாதிரி குற்றம் செய்பவர்களை தண்டனைகளுக்கு எதிராக பேசுபவர்கள் வீட்டில் அந்த குற்றவாளிகளுக்கு உண்ண உணவும், அடைக்கலமும் கொடுப்பார்களா?, தலைவர்களை திட்டமிட்டு கொலை செய்தவர்களை விடுவிக்க கூறுபவர்கள், அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளவர்களுக்கு எந்த நன்மை செய்துள்ளனர்? கால தாமதம் இல்லாமல் கோர்ட் தண்டனை கொடுத்ததை மீண்டும் பரிசீலனை, பரிசீலனை என்று தலைவர்களும் தண்டனை விதித்த கோர்ட்டும் இழுத்தோடிப்பது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது, வேறு நாடுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாக்கி மக்களை, சமுதாயத்தை காக்கிறார்கள், நம் நாட்டில் கொலையும் கொள்ளையும், கற்பழிப்பும், மிக கடுமையான குற்றங்கள் கூடி கொண்டிருக்கிறது காரணம் ஒரு நிலயான சட்டமும் இல்லை நேர்மையான அதிகாரிகள் இருந்தும் அரசியல்வாதிகள் குறுக்கீடால் காவல் துறையும், கோர்ட்டும் தன்னிச்சையாக செயல் பட முடியவில்லை
15-ஏப்-2013 13:05:42 IST
போலீசார், மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று முக்க்யமான்வர்கள் வாயில் வழியாக போக எடுத்துக்கூறியும், மக்கள் கூடிநிற்கும் வாயில் வழியாகபோய் வீணாக/வலுகட்டாயமாக சண்டை இழுத்து மற்றவரை மதிக்க தெரியாமல் ஒரு தலைவர் செய்யாத செயலை செய்து கலவரத்தை தூண்டி விட்டுவிட்டு, இப்போது என்னவெல்லாமோ பேசுகிறாள் இந்த மிருக பெண்.
11-ஏப்-2013 08:59:51 IST