Palanichamy Thangappan : கருத்துக்கள் ( 4 )
Palanichamy Thangappan
Advertisement
Advertisement
மே
30
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., அளிக்கிறதா இப்தார் விருந்து?
பாரத மாதாவை தெய்வமாக நினைத்து வழிபாடு செய்யும் இயக்கம் R S S . / தனது நாடும் தான் வணங்கும் தெய்வத்திற்கு சமம் என நினைக்கும் அனைவரும் ஹிந்துக்களை ./ இந்த கருத்தை முதலில் என்றுகொண்ட அணைத்து இந்தியர் களும் ஹிந்துக்களே / அவ்வாறு இருக்கையில் தனியாக விருந்து தேவை இல்லை . ஆர் எஸ் எஸ் நிகழ்சிகளில் பங்கு கொள்ளலாம். பா ஜா க விருந்து கொடுப்பதில் தவறில்லை . ஆர் எஸ் எஸ் விருந்து கொடுப்பது தவறான முன்னுதாரணம் .   11:30:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
5
2016
சம்பவம் ‛சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு பின் 99 முறை அத்துமீறிய பாக்.,
99 அத்து மீறி யவர்களை ஒரே ஒரு நாம் அத்து மீறி பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலை செய்யப்பட வேண்டும் இன்னா செய்தாரை ஒருத்தர் அவர்நாண நன்னயம் செய்து விடல் / இது தனி நபருக்கு பொருந்தும் / நாட்டுக்கு / சமுதாயத்திற்கு பொருந்தாது / ராமன் மன்னிக்கலாம் (தனி நபர்) / பஞ்ச பாண்டவர்கள் (சமுதாயம்) மன்னிக்க முடியாது அடிக்கு அடிதான் தீர்வு   11:07:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
2
2016
அரசியல் மாபெரும் கருத்துக்கணிப்பு ! தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை
100 வாக்காளர்களை தேர்வு செய்கிறீர்கள் சரி / அந்த நூறு வாக்காளர்கள் மொத்தம் உள்ள வாக்குசாவடிகளில், வாக்காளர் பட்டியல் படி தேர்ந்தெடுக்க படுகிறார்களா? அதுவே சரியான சாம்பிள் ஆக முடியும் / ஒரு தொகுதியில் பஸ்ஸ்டாண்டில் நூறு நபர்களிடம் கருத்து கேட்பது சரியாகாது.சரியான சாம்பிள் கருத்து கணிப்பு ஆகாது /அனைத்து வாக்குசாவடிகளிலும் கருத்து பெறப்பட்டது அல்லது அவ்வாறு அனைத்து வாக்குசாவடி களிலும் அணுக வில்லை என்பதையும் சேர்த்து வெளியிடுங்கள் / அதுவே சரியானது   06:56:10 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
25
2016
அரசியல் லோக்சபாவில் பா.ஜ., - காங்கிரஸ் மோதல் தேசப்பற்று விவகாரத்தில் காரசார வாதம்
செய்தி முழுமையாக இல்லை tv இல் வந்த உணர்ச்சி பொங்க வந்த அவரது பேச்சு சரியாக தெரிவிக்க படவில்லை / பேச்சின் முழு விபரமும் தமிழில் வெளி இடுக   07:45:58 IST
Rate this:
7 members
1 members
93 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X