பிரபு : கருத்துக்கள் ( 631 )
பிரபு
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
அரசியல் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் ரஜினி
ரஜினி அஞ்சலி செலுத்தவரும் போது கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இன்னும் இடம் கிடைக்கவில்லை என்ற செய்தி தெரியும். அதை குறித்து அப்போது எதுவும் பேசாதவர் எல்லாம் முடிந்த பிறகு வீர வசனம் பேசுகிறார்.   17:44:50 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது யானைக்காக நிறுத்தப்பட்ட அணை
கேரளாவில் காடுகள் பசுமையாக இருப்பதற்கு காரணம், யானைகள் தான். அதை அவர்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.   17:37:10 IST
Rate this:
0 members
0 members
109 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது காந்திய சிந்தனை தேர்வு 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
மார்க்கு வாங்குறதெல்லாம் பெருசில்லை. அதை செயல்படுத்துறதுதான் பெருசு.   15:28:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது மாதம் இரண்டு செயற்கைகோள் இஸ்ரோ திட்டம்
இவ்வளவு செயற்கை கோள்கள் எதற்கு என்று கேட்கும் அளவிற்கு நாங்க அறிவாளிகள் இல்லை. ஆனால் இதற்க்கு ஆகும் செலவுகள் பல கோடிகள் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது. இதனால் கடலுக்கு போகும் என் மீனவன் காணாமல் போனால் கண்டுபிடிக்க முடியுமா? மழை புயல் வரும் என்று சரியாய் கணித்து தர முடியுமா? ஆபத்தில் சிக்கி கொள்ளாமல் மனித உயிர்களுக்கு எச்சரிக்கை செய்து காப்பாற்றிவிட முடியுமா? முடியும் என்றால் உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.   14:30:48 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கலைந்து செல்லுங்கள் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
அப்போ சிங்கம் களத்துல இறங்கிருச்சுன்னு சொல்லுங்க....   14:32:27 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் உறங்கப்போகிறார் கருணாநிதி
தமிழகத்தின் முதிர்ந்த தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் எந்த ஒரு ஆட்சேபனையின்றி அ.தி.மு.க அரசு இடம் கொடுத்திருந்தால், அது அவர்களின் அரசியல் நாகரீகத்தை காட்டியிருக்கும். ஒரு பொதுவான தலைவர் என்று பார்க்காமல் கட்சி சார்பாக பார்த்து, வாதாடி, வழக்காடி வழக்கிலும் தோற்றது அ.தி.மு.க விற்கு சறுக்குதான்.   11:28:38 IST
Rate this:
20 members
1 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை உத்தரகாண்ட் அரசு முடிவு
அப்போ அடையாள அட்டையை காட்டிட்டு அடிக்கலாம், தாக்கலாம்? என்ன ஒரு மனித நேயம் உங்களுக்கு.   13:29:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
பொது 44 அடியை எட்டியது வீராணம் ஏரி
'எட்டு வழிச்சாலை அப்புறமா போடுங்க' - நீங்க சொல்லுறத எல்லாம் கேக்கமாட்டாங்க... ஏன்னா அவங்களுக்கு அதுல வரும் இதுல வராது, எது? காசுதான்.   20:21:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
விவாதம் ஓட்டுச்சீட்டு முறையை வரவேற்கிறீர்களா ?
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்துல ஓட்டுச்சீட்டு முறையை பின்பற்றினால் ஒட்டு எண்ணி முடிவு வர ஐந்து நாள் ஆகும்ன்னு சொல்லுறாங்க. ஐந்து நாள் காத்திருக்க முடியாதனால ஐந்து வருஷம் அவஸ்த்தை பட்டதை யாரும் மறக்க முடியாது. நல்லதோ கெட்டதோ ஓட்டுச்சீட்டு முறைல ஒரு திருப்தியும் நம்பிக்கையும் இருக்கு.   11:57:05 IST
Rate this:
33 members
1 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
பொது 44 அடியை எட்டியது வீராணம் ஏரி
சென்னையை சுற்றியுள்ள மற்ற ஏரிகளையும் தூர்வாரி உபரி நீரை சேமிக்கலாம். தரிசு நிலங்களில் புதிய ஏரிகளை வெட்டி இப்படிப்பட்ட உபரி நீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயரும், மனிதர்களும் வாழ்வார்கள். மணி மண்டபங்களும், விழாக்களும் மனிதனை வாழவைக்காது.   11:07:28 IST
Rate this:
2 members
1 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X