தமிழன் : கருத்துக்கள் ( 79 )
தமிழன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2018
சம்பவம் 2 குழந்தைகள் கொலை தாய்க்கு சிறை
சிங்கப்பூர் வி. மணி கூறிய கருத்தை வழிமொழிகிறேன்.. உண்மையில் நாட்டில் நடக்கும் பல ஒழுக்கக் கேடான நடவடிக்கைகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றை கற்றுக் கொடுப்பது டிவி தொடர்கள் சினிமாக்கள் மற்றும் செல்தொலைபேசி... இவைகளே இதற்கு முழுப் பொறுப்பு... தமிழ் டிவி சீரியல்கள் இது போன்ற ஒழுக்கக் கேடான, தகாத உறவுகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கிறது. இது போன்ற கேவலங்களை தடுக்க வேண்டுமென்றால் முதலில் கலாசாரத்தை சீரழிக்கும் தமிழ் டிவி சீரியல்களையும், ரியாலிட்டி ஷோகளையும், 'ஓடவும் முடியாத, ஒழியவும் முடியாத' பண்பாடு இல்லாத நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும்.   08:14:15 IST
Rate this:
2 members
0 members
71 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் நாட்டின் வளர்ச்சி பிரதமர் மோடி பெருமிதம்
இங்கே ஆளும் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டும் நம்மவர்கள் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் அத்தனை ஊழல்களை தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சியில் என்ன வளர்ச்சியை இந்தியா சந்தித்தது. இப்போது படிப்படியாக நாடு முழுவதும் வளர்ச்சியை அடைந்து வருகிறது.. வரி வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டது.. வரிகள் முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது... வருவாய் உயர்ந்துள்ளது... கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது...   08:41:06 IST
Rate this:
17 members
0 members
51 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் பிரதமர் மோடி
தமிழ்நாட்டுல கூடத்தான் சென்னை வெள்ளத்துக்கு 25000 கோடி கேட்டீங்க ... கணக்கில்லாம .... ஆனா மத்திய வெள்ள நிவாரண குழு வந்து ஒவ்வொரு வீடா வெள்ளம் பதித்த இடமா போய் ஆய்வு செஞ்சதுல 2000 கோடிக்கு கீழதான் இழப்புன்னு உண்மை மதிப்பீடு சொல்லுது... அதுவும் எங்க கையிலு ரொக்கமாக கேட்டீங்க ... ஆனா மத்திய அரசு உண்மையா பாதிக்க பட்ட நபர் வாங்கி கணக்குல மட்டும்மே செலுத்தியது... 2000 கோடி எங்க .. 25000 கோடி எங்க .......   21:12:37 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் ஒரு தேசம் ஒரு தேர்தல் 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்
இங்கே ஊழல் என்று தற்போதைய மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுபவர்கள் ஆதாரம் சொல்லுங்கள் பார்ப்போம்.. இதற்கு முன் கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ்காகாலத்தில் எத்தனை ஊழல்கள் நடைபெற்றது... நினைத்துப் பார்க்கவேண்டும்... கடந்த காலத்தை மறந்து விட்டீர்களா...   08:01:55 IST
Rate this:
15 members
0 members
70 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் ஒரு தேசம் ஒரு தேர்தல் 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்
நல்ல விஷயம்... நாட்டின் தேர்தல் செலவுகள் குறையும்... இராணுவவீரர்கள் தேர்தல் பணி குறையும். இதற்காக ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்கள் ஒரு நாள் வேலையை விட்டு விடுமுறையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை... பொருளாதாரம் வளர்ச்சி.. பல கோடிகள் செலவு சேமிப்பு..   07:56:48 IST
Rate this:
10 members
0 members
78 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
சம்பவம் கோவையில் கார் மோதி 7 பேர் பலி
அவனோட கைய கால உடைக்கணும் மொதல்ல ... இவனுக ஆடம்பரமா வாழ மத்தவங்களுக்கு இடையூறு பண்றதா...   11:19:08 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு போலீசார் விளக்கம்
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது... கலவரக்காரர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக கண்டிப்பாக இருப்பார்கள்... எதிர் கட்சியின் சதி   08:17:23 IST
Rate this:
17 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
விவாதம் தமிழக கவர்னருக்கு எதிராக வேண்டுமென்றே தவறான பிரசாரம் செய்யப்படுகிறதா?
திரு கவர்னர் இருப்பது தமிழக கழக கட்சிகளுக்கு பெருத்த இடைஞ்சல் ... ஊழல்களை தோண்டி எடுக்கிறார் ....... இது அரசியல் உள் நோக்கம் கொண்டது   19:57:01 IST
Rate this:
11 members
0 members
34 members
Share this Comment

ஜனவரி
11
2018
பொது கனிமொழி, வைரமுத்து மீது போலீசில் குவிகிறது புகார்
முதலில் தெய்வத்தை பார்த்து கருத்து சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது......   17:41:23 IST
Rate this:
4 members
0 members
67 members
Share this Comment

ஜனவரி
11
2018
சினிமா வைரமுத்து நாக்கில் சனி : மக்கள் கோபம்...
உங்கள் மேல் மிகுந்த மரியாதையை வைத்திருந்தேன்.... உங்களை கவிஞர் என அழைப்பதே கேவலம் .. கூடா நட்பு கேடாய் முடியும்... காசுக்கு விலை விலை போய், புத்தி மழுங்கி போய் விட்டது உமக்கு ... என்னை பொறுத்த வரையில் நீரும் ஒரு சராசரி மனிதனே.......   17:39:34 IST
Rate this:
4 members
0 members
34 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X