இங்கு கருத்து எழுதும் பலரிடம் நேர்மை இல்லை... ஒருதலை பட்சமாக எழுதும் அவர்களின் செயலும் பெரிய வன்முறை என்பதை உணர வேண்டும் போதுமா?
13-மே-2013 10:32:12 IST
என்னும் என்ன என்னென் னமோ அலம்பல்கள் அரங்கேறுமோ? இதுதான் ஆரம்பமோ? மதம் பிடித்த மனிதர்களின் வாழ்வில் இதுதான் ஆரம்பமோ? இல்லை முடிவும் இதுதான்...
12-மே-2013 07:37:37 IST
அரசியல் போராட்ட களத்தில் வன்முறை என்பது பொது மக்களக்கு எதிரான ஒன்று. இதன் மூலம் கட்சி பலவீனப்படும்... ஆனால் நீதி மறுக்கப் படும்போது வன்முறை தவிர்க்க முடியாத ஆயுதமாக வெளிப்படும்... இதை உணர்ந்து அரசாங்கமும் காவல் துறையும் பொறுப்புடன் நடக்க வேண்டும்...
03-மே-2013 13:02:55 IST
கமல் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல நேர்மையாளன், நம் எல்லோரையும்விட ஒழுக்கத்தை கடைபிடிப்பவன்.. நம் கண்ணோட்டத்தில் கொஞ்சம் தவறு உள்ளது.. அவரின் செயல் ஒன்றும் சமுதாய கேடு விளைவிக்க முடியாது..
26-ஏப்-2013 11:43:00 IST