அமைதிக்குக் கேடு விளைவிப்பவர்கள் யாராக இருப்பினும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ..... அதுவும் சாதி / மத மோதல்களைப் பெருமளவு ஏற்படுத்தும் நோக்கத்தில் கலவரத்தை ஏற்படுத்துவோர் மீது தே.பா. சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை ....
09-மே-2013 16:20:26 IST
வெற்றி தொடரும் என்று கொக்கரிக்கும் காங்கிரசார் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஒவ்வொரு அமைச்சர்களாகப் பதவி இழந்து வெளியேறுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் ..... அதுவும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே இது நடக்கிறது ......
09-மே-2013 16:12:39 IST
சரப்ஜித் சிங் அடித்துக் கொல்லப்பட்டதைக் குறித்துக் கேள்வி கேட்க வெட்கப்படும் அளவுக்கு இந்தியாவின் நிலை ஆகவேண்டும் என்று காஷ்மீர் அரசு கருதியிருக்கலாம் .... சில நண்பர்கள் இங்கே இந்தியாவைக் குறை கூறி கருத்து எழுதியிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது ......
09-மே-2013 16:01:28 IST
எழுத்தாளர் இந்துமதி இதே போன்ற ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாவல் எழுதினார் .... மிகவும் வருத்தப்படத் தக்க நிகழ்வு ....
12-மார்-2013 19:26:35 IST
ஒரு பெண் வீட்டை விட்டுச் சென்றால் தனது சகோதரனுடனோ ... தந்தையுடனோ .... அல்லது கணவனுடனோ மட்டுமே செல்ல வேண்டும். இதை வலியுறுத்துவது இஸ்லாம் மட்டுமே ... இல்லாவிட்டால் அவதிதான் .... திருமணம் ஆகாத அந்தப் பெண் அந்நிய ஆடவன் உடன் அதுவும் இரவு பதினோரு மணிக்கு மேல் வெளியே சுற்றினால் அந்தப் பெண் "பலதையும்" எதிர்பார்க்கத்தான் வேண்டும் .... தில்லியில் இது முதல் கற்பழிப்பு அல்ல .... இந்தப் பெண் கற்பழிக்கப் படுவதற்கு முன்னரும் எத்தனையோ நடந்துள்ளன .... அவற்றை ஏன் இவள் எண்ணிப்பார்க்கவில்லை ? \\\\ ஒரு பெண் தனது நண்பனுடனோ அல்லது காதலனுடனோ சினிமாவிற்கு போனது ஒரு குற்றமா. //// நண்பர் ரவிச்சந்திரன் .... உங்க அட்ரஸ் சொல்லுங்க -ன்னு யாராவது கேட்டுடப் போறாங்க ... உங்கள் கருத்தில்தான் தெளிவு இல்லை நண்பரே ...
12-மார்-2013 15:49:17 IST
\\\\ திரு. மரிய அல்போன்ஸ் இவரைப்பற்றி இதுவரை கருத்துக் கூறியதாகத் தெரியலையே .... இதே "அவாள்" ஆக இருந்தால் //// உனக்கு தெரியாதா ... "வாடிகன்" தான் எல்லோரையும் இணைக்கிறது ...
12-மார்-2013 14:53:33 IST